• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, April 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    Blast சம்பவம்: நடுரோட்டில் மணக்கோலத்தில் நின்ற புதுமண தம்பதி... சட்டென விஜய் செய்த செயல்...!

    திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டிருந்த போது அங்கு வந்த புதுமன தம்பதிகளை தன்னுடைய பரப்புரை வாகனத்தில் ஏற்றி இருவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்
    Author By Amaravathi Mon, 20 Apr 2026 14:24:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vijay blessed newly married couples at road show

    தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இரண்டு நாட்களே இருக்கக்கூடிய நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழக வெற்றிக் கழக தலைவர் தலைவர் விஜயினுடைய பரப்புரை என்பது கவனத்தை பெற்றிருக்கக்கூடிய நிலையில் வண்டலூர் பகுதியில் அவர் ஒரு புதுமன தம்பதியை தன்னுடைய பரப்புரை வாகனத்திலேயே ஏற்றி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். 

    இன்று தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் திருவள்ளூர் மாவட்டத்தில் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். இந்த பரப்புரையில்  கட்சி தொண்டர்கள் கடல் அலை போல் திரண்டு வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் அவருக்கு உற்சாக வரவேற்பை அளித்து வருகின்றனர். பூவிருந்தவல்லி சட்டமன்ற வேட்பாளராக உள்ள குட்டி என்ற பிரகாஷம், திருவள்ளூர் சட்டமன்ற வேட்பாளர் அருண் குமார் உள்ளிட்டவர்களுக்கு ஆதரவாக விஜய் இன்று பிரசாரம் மேற்கொள்கிறார். 

    இதற்காக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் பொன்னேரியில் ரோட் ஷோவில் பங்கேற்க உள்ளார். பஞ்செட்டி பகுதியில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் ரோட் ஷோ நடைபெற்றது. இதற்காக சர்வீஸ் சாலை முழுவதும் தடுப்புகள் வைக்கப்பட்டு பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள், ரசிகர்கள் சாலைக்கு செல்லாத வகையில் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 

    இதையும் படிங்க: விஜய் ஆப்செண்ட், ஆர்.டி.சேகர் அப்செட்... பெரம்பூரில் பெண்களின் குரலாக உருவெடுக்கும் திலகபாமா...!

    பூவிருந்தவல்லி சட்டமன்ற தொகுதியில் பரப்புரை மேற்கொண்ட விஜய் அங்கிருந்த டோல் பிளாசாவை கடந்து செல்கையில் புதுமண தம்பதி, நடுவழியில் மணக்கோலத்தில் நின்று விஜயிடம் ஆசி வாங்க காத்திருந்தனர். இதனைக் கண்ட விஜயும் திருமணமான தம்பதியை  தன்னுடைய பிரசார வேனுக்குள் வரவழைத்து  ஆசீர்வதித்தார்.

    அவர்களும் விஜய் காலில் விழுந்து ஆட்சி பெற்றனர். இந்த செயல் கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தியது. தொடர்ந்து நடிகர் விஜய்க்கு வழிநடுக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

    திருமணமான கையோடு விஜயை காண சாலையோரம் நின்றிருந்த தம்பதி..! அவர்களை கண்டதும் வேனில் ஏற்றி விஜய் செய்த செயல்..

    சட்டென காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்று மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்ற தம்பதி.. விஜய் முன் விசில் அடித்து ஆரவாரம் செய்த மணப்பெண்..#TVKVijay | #TVK | #PolimerNews pic.twitter.com/BTeo0bCCeq

    — Polimer News (@polimernews) April 20, 2026

    இதையும் படிங்க: திருச்சியில் பரபரப்பு...! கட்டுக்கடங்காத கூட்டம்.. TVK தொண்டர்கள் மீது லேசான தடியடி...!

    மேலும் படிங்க
    நாளையுடன் ஓய்கிறது தேர்தல் பிரச்சாரம்..!! அடுத்து அமலுக்கு வரும் ரூல்ஸ் என்னென்ன தெரியுமா..??

    நாளையுடன் ஓய்கிறது தேர்தல் பிரச்சாரம்..!! அடுத்து அமலுக்கு வரும் ரூல்ஸ் என்னென்ன தெரியுமா..??

    தமிழ்நாடு
    அன்புமணி துரோக கும்பலுக்கு யாரும் வாக்களிக்காதீர்கள்..!! பரபரப்பு வீடியோ வெளியிட்டார் ராமதாஸ்..!!

    அன்புமணி துரோக கும்பலுக்கு யாரும் வாக்களிக்காதீர்கள்..!! பரபரப்பு வீடியோ வெளியிட்டார் ராமதாஸ்..!!

    தமிழ்நாடு
    எம்.ஜி.ஆர் சிலைக்கு முத்தமிட்ட விஜய்! சென்னையில் ரோடு ஷோ போது நெகிழ்ச்சியான சம்பவம்!

    எம்.ஜி.ஆர் சிலைக்கு முத்தமிட்ட விஜய்! சென்னையில் ரோடு ஷோ போது நெகிழ்ச்சியான சம்பவம்!

    தமிழ்நாடு
    இந்தியா - தென்கொரியா இடையே 15-க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள்! பிரதமர் மோடி - அதிபர் லீ ஜே-மியுங் சந்திப்பு!

    இந்தியா - தென்கொரியா இடையே 15-க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள்! பிரதமர் மோடி - அதிபர் லீ ஜே-மியுங் சந்திப்பு!

    இந்தியா
    காஷ்மீர்: பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பேருந்து..!! எகிறும் பலி எண்ணிக்கை..!!

    காஷ்மீர்: பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பேருந்து..!! எகிறும் பலி எண்ணிக்கை..!!

    இந்தியா
    ராஜஸ்தானில் பரபரப்பு! பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கவிருந்த பெட்ரோ கெமிக்கல் சுத்திகரிப்பு ஆலையில் பயங்கர தீ விபத்து!

    ராஜஸ்தானில் பரபரப்பு! பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கவிருந்த பெட்ரோ கெமிக்கல் சுத்திகரிப்பு ஆலையில் பயங்கர தீ விபத்து!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share