• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    கர்நாடகாவில் கார் ஓட்டிய விஜய்?! பிளாஸ்டிக் டம்ளரில் என்ன?! சர்ச்சை காரணமாக யூடர்ன் போட்ட தவெகவினர்!

    கர்நாடகாவில் கார் ஓட்டிய முதல்வர் விஜயின் வீடியோ சர்ச்சையை கிளப்பவே, அதை சமூக வலைதளங்களில் இருந்து, த.வெ.க.,வினர் நீக்கி வருகின்றனர்.
    Author By Pandian Tue, 16 Jun 2026 11:40:57 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vijay Car Driving Video Controversy TVK Workers Mass Delete Seatbelt Plastic Tumbler Karnataka

    கர்நாடகாவில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு கடந்த வாரம் தரிசனம் சென்றார் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய். கோவிலில் இருந்து திரும்பும் போது அவரே காரை ஓட்டினார். காருக்குள் இருந்த ஒருவர் அந்தக் காட்சியை வீடியோ எடுத்து, “அண்ணன் எவ்வளவு ஸ்டைலாக கார் ஓட்டுகிறார்” என்ற பெயரில் சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். முதலில் ரசிகர்கள் மற்றும் கட்சியினர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த வீடியோ, பின்னர் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

    வீடியோவில் விஜய் சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டியது மற்றும் அவருக்கு அருகில் இருந்த பிளாஸ்டிக் டம்ளர் ஆகியவை பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது. போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர். இதனால் தவெக தரப்பில் இருந்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. “இந்த வீடியோவை யாரும் பயன்படுத்த வேண்டாம்” என கட்சியினருக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரிகிறது.

    இதைத் தொடர்ந்து, விஜய் கார் ஓட்டும் வீடியோவை பகிர்ந்த பல தவெக நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் இருந்து அந்த வீடியோவை அவசர அவசரமாக நீக்கி வருகின்றனர். மேலும், எதிர்க்கட்சியினர் பகிர்ந்த வீடியோக்களையும் அகற்றுவதற்காக ஒரு தனிப்பட்ட விளம்பர நிறுவனம் மூலம் காப்புரிமை உரிமை கோரி புகார் அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    இதையும் படிங்க: 1.6 கிலோ வெள்ளி வாள்! எம்.ஜி.ஆர் பாணியில் விஜய் காணிக்கை! கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகை கோயிலில் வழிபாடு பின்னணி!

    MookambikaTemple

    இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சியினர் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர். “முதல்வரின் காருக்குள் இருந்து வீடியோ எடுத்தது யார்? அதை வெளியிட்டது யார்? என்ன இருக்கிறது அந்த வீடியோவில் என்று மறைக்க இவ்வளவு முயற்சி ஏன்?” என்று கேள்விகளை எழுப்புகின்றனர். 

    இந்த சம்பவம் தவெகவுக்குள் சிறிய அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்சி தொடங்கிய புதிதில் இப்படியான சின்ன சின்ன விஷயங்கள் பெரும் சர்ச்சையாக மாறுவது தலைமைக்கு சவாலாக அமைந்துள்ளது. விஜயின் ரசிகர்கள் மத்தியில் அவரது ஸ்டைலான படம் என்று பாராட்டப்பட்ட வீடியோ, இப்போது எதிர்க்கட்சியினருக்கு ஆயுதமாக மாறியுள்ளது.

    அரசியல் விமர்சகர்கள் கூறுகையில், “பொது இடங்களில் பிரபலங்கள் கார் ஓட்டும் போது சீட் பெல்ட் அணிவது அவசியம். இது ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் முன்மாதிரியாக இருக்க வேண்டும்” என்கின்றனர். இந்த சர்ச்சை தவெகவின் சமூக வலைதள செயல்பாடுகளில் இனி மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டிய அவசியத்தை சுட்டிக்காட்டுகிறது.

    இதையும் படிங்க: தவெகவுக்கு போகாதீங்க! திமுகவுக்கு வாங்க! அதிருப்தி அதிமுக நிர்வாகிகளிடம் மு.க.ஸ்டாலின் பேச்சு!

    மேலும் படிங்க
    ரொக்கம் தாண்டி

    ரொக்கம் தாண்டி 'ஜி-பே' லஞ்சம்! தமிழகத்தையே உலுக்கிய DVAC மெகா ஆபரேஷன்!

    தமிழ்நாடு
    தவம் இருந்தாலும் தவெக-வில் அனிதாவுக்கு இடமில்லை! அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி!

    தவம் இருந்தாலும் தவெக-வில் அனிதாவுக்கு இடமில்லை! அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி!

    தமிழ்நாடு
    தவெக-வை கணிக்க தவறிட்டோம்... அதான் அவங்க ஆட்சியில் இருக்காங்க! இபிஎஸ் ஓபன் டாக்!

    தவெக-வை கணிக்க தவறிட்டோம்... அதான் அவங்க ஆட்சியில் இருக்காங்க! இபிஎஸ் ஓபன் டாக்!

    தமிழ்நாடு
    நாளை தொடங்கும் தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு! தேர்வர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகள்!

    நாளை தொடங்கும் தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு! தேர்வர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகள்!

    தமிழ்நாடு
    அயோத்தி ராமர் கோவில் உண்டியல் திருட்டு: ஆர்.எஸ்.எஸ். கடும் கண்டனம்!

    அயோத்தி ராமர் கோவில் உண்டியல் திருட்டு: ஆர்.எஸ்.எஸ். கடும் கண்டனம்!

    இந்தியா
    சர்வதேச விமான பயணிகளுக்கு குட் நியூஸ்! கட்டணத்தை குறைத்தது ஏர் இந்தியா!

    சர்வதேச விமான பயணிகளுக்கு குட் நியூஸ்! கட்டணத்தை குறைத்தது ஏர் இந்தியா!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share