• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    முதல்வர் விஜய் கையில் எடுத்த 2 துறைகள்! 6 மாதம் டார்கெட்! அதிரடி மாற்றத்திற்கு தயாராகும் தவெக அரசு!

    நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், ஆறு மாதங்களை இலக்காக வைத்து பணியாற்ற, முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
    Author By Pandian Tue, 02 Jun 2026 10:42:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    vijay-govt-orders-massive-6-month-urban-cleanup-drive-i

    சென்னை: தமிழக நகர்ப்புறங்களை சுத்தமான, பசுமையான சர்வதேச தரத்துக்கு உயர்த்தும் நோக்கில் ஆறு மாத கால அவகாசத்தை இலக்காக வைத்து தீவிர நடவடிக்கைகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். கடந்த ஆட்சியில் தனி அமைச்சர்கள் நியமிக்கப்பட்ட நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையை தற்போது முதல்வர் நேரடியாக கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.

    சமீபத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் விஜய் அதிகாரிகளுக்கு தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கினார். நகராட்சி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் தினசரி காலையில் கள ஆய்வுக்கு செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    கமிஷனர் முதல் கீழ்மட்ட அதிகாரிகள் வரை சாலைகள், பகுதிகளுக்கு நேரில் சென்று குப்பை, கட்டட கழிவுகள், சுவர் போஸ்டர்கள் உள்ளிட்டவற்றை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலையோரங்கள் மற்றும் சென்டர் மீடியன்களில் பசுமைப் பரப்பை பெருமளவில் அதிகரிக்கும் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

    இதையும் படிங்க: பெட்ரோல் பங்கை சுறையாடிய போதை ஆசாமிகள்! எரிபொருள் நிரப்பும் இடத்தில் சிறுநீர் கழித்ததை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்!

    CleanTamilNadu

    குப்பை மேலாண்மையில் பெரும் மாற்றத்தை கொண்டு வர முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். வீடுகளிலேயே குப்பையை தரம் பிரித்து கொடுக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்த வேண்டும். ஒரே இடத்தில் குவித்து கொட்டும் நடைமுறையை முழுமையாக ஒழித்து, மறுசுழற்சி மற்றும் அறிவியல் ரீதியான முறையில் கழிவுகளை அகற்றும் திட்டங்களை துரிதப்படுத்த வேண்டும். இந்தப் பணிகளை சரியாக செய்யாத அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    முதல்வர் விஜய் தானே பல நகரங்களுக்கு நேரடியாக ஆய்வுக்கு வருவார் என்பதால், அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகங்களும் உஷார்ப்படுத்தப்பட்டுள்ளன. நகர்ப்புறங்களை மக்கள் வாழ்வதற்கு ஏற்ற சுகாதாரமான, பசுமையான இடங்களாக மாற்றுவதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கம் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த திட்டம் வெற்றி பெற்றால் தமிழக நகரங்கள் சர்வதேச அளவில் பாராட்டத்தக்க முன்மாதிரியாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரிகள் முழு ஈடுபாட்டுடன் பணியாற்றினால் ஆறு மாதங்களில் கணிசமான மாற்றத்தை காண முடியும் என்ற நம்பிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: திருட சென்ற கடைக்கு தீ வைத்த வாலிபர்! கலெக்‌ஷன் கம்மியாக இருந்ததால் ஆத்திரம்!! கடையநல்லூரில் விநோதம்!

    மேலும் படிங்க
    அமித்ஷாவுடன் அண்ணாமலை சந்திப்பு! பாஜகவில் இருந்து விலகியது ஏன்?  காரணங்களை பட்டியலிட்டதால் பரபரப்பு!

    அமித்ஷாவுடன் அண்ணாமலை சந்திப்பு! பாஜகவில் இருந்து விலகியது ஏன்? காரணங்களை பட்டியலிட்டதால் பரபரப்பு!

    அரசியல்
    இளையராஜாவை தொடர்ந்து பிறந்தநாளை கொண்டாடும் மணிரத்தினம்..!! இயக்குநருக்கு தனது ஸ்டைலில் வாழ்த்து சொன்ன முன்னாள் CM..!

    இளையராஜாவை தொடர்ந்து பிறந்தநாளை கொண்டாடும் மணிரத்தினம்..!! இயக்குநருக்கு தனது ஸ்டைலில் வாழ்த்து சொன்ன முன்னாள் CM..!

    சினிமா
    புனித பூமியில் நிகழ்ந்த கொடூரம்..!! வேற ஆதாரம் வேணுமா..? நயினார் ஆவேசம்..!!

    புனித பூமியில் நிகழ்ந்த கொடூரம்..!! வேற ஆதாரம் வேணுமா..? நயினார் ஆவேசம்..!!

    தமிழ்நாடு
    ‘தனிக்கட்சி’... அண்ணாமலையுடன் கரம் கோர்த்த ரஜினி?... மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு...!

    ‘தனிக்கட்சி’... அண்ணாமலையுடன் கரம் கோர்த்த ரஜினி?... மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு...!

    அரசியல்
    விஜய் Vs உதய் Vs அண்ணாமலை! மாறியது தமிழக அரசியல்களம்!! காத்திருக்கும் சவால்கள் ஏராளம்!

    விஜய் Vs உதய் Vs அண்ணாமலை! மாறியது தமிழக அரசியல்களம்!! காத்திருக்கும் சவால்கள் ஏராளம்!

    அரசியல்
    ``விலகி கொள்கிறேன்’’ - பாஜக தலைமைக்கு அண்ணாமலை பரபரப்பு கடிதம்... அமித் ஷா கையில் இறுதி முடிவு...!

    ``விலகி கொள்கிறேன்’’ - பாஜக தலைமைக்கு அண்ணாமலை பரபரப்பு கடிதம்... அமித் ஷா கையில் இறுதி முடிவு...!

    அரசியல்

    செய்திகள்

    அமித்ஷாவுடன் அண்ணாமலை சந்திப்பு! பாஜகவில் இருந்து விலகியது ஏன்?  காரணங்களை பட்டியலிட்டதால் பரபரப்பு!

    அமித்ஷாவுடன் அண்ணாமலை சந்திப்பு! பாஜகவில் இருந்து விலகியது ஏன்? காரணங்களை பட்டியலிட்டதால் பரபரப்பு!

    அரசியல்
    புனித பூமியில் நிகழ்ந்த கொடூரம்..!! வேற ஆதாரம் வேணுமா..? நயினார் ஆவேசம்..!!

    புனித பூமியில் நிகழ்ந்த கொடூரம்..!! வேற ஆதாரம் வேணுமா..? நயினார் ஆவேசம்..!!

    தமிழ்நாடு
    ‘தனிக்கட்சி’... அண்ணாமலையுடன் கரம் கோர்த்த ரஜினி?... மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு...!

    ‘தனிக்கட்சி’... அண்ணாமலையுடன் கரம் கோர்த்த ரஜினி?... மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு...!

    அரசியல்
    விஜய் Vs உதய் Vs அண்ணாமலை! மாறியது தமிழக அரசியல்களம்!! காத்திருக்கும் சவால்கள் ஏராளம்!

    விஜய் Vs உதய் Vs அண்ணாமலை! மாறியது தமிழக அரசியல்களம்!! காத்திருக்கும் சவால்கள் ஏராளம்!

    அரசியல்
    ``விலகி கொள்கிறேன்’’ - பாஜக தலைமைக்கு அண்ணாமலை பரபரப்பு கடிதம்... அமித் ஷா கையில் இறுதி முடிவு...!

    ``விலகி கொள்கிறேன்’’ - பாஜக தலைமைக்கு அண்ணாமலை பரபரப்பு கடிதம்... அமித் ஷா கையில் இறுதி முடிவு...!

    அரசியல்
    BreakingNews! பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை?! ஜூன் 15ல் தனிக்கட்சி!? பெருந்துறை இடைத்தேர்தலில் போட்டி? கசிந்தது மூவ்?

    BreakingNews! பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை?! ஜூன் 15ல் தனிக்கட்சி!? பெருந்துறை இடைத்தேர்தலில் போட்டி? கசிந்தது மூவ்?

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share