• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நாங்குநேரி இரட்டைக் கொலை..! இதுதான் சட்டம் ஒழுங்கு லட்சணமா? கொந்தளித்த விஜய்..!!

    நாங்குநேரியில் நிகழ்ந்த இரட்டை கொலை சம்பவத்தை தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கண்டித்துள்ளார்.
    Author By Nila Tue, 03 Mar 2026 10:15:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vijay tvk

    திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் நேற்றிரவு இருசக்கர வாகனங்களில் சென்ற 9 பேர் கொண்ட கும்பல், சாலையில் சென்றவர்கள், டீக்கடை அருகே நின்றவர்கள் மீது ஆயுதங்களால் சரமாரியாகத் தாக்கியதில் இருவர் உயிரிழந்தனர்.

    இரட்டைக் கொலை மற்றும் 5 பேர் வெட்டுக் காயம் அடைந்தனர் என்று வெளியான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இந்தக் கொலைவெறித் தாக்குதல், கடும் கண்டனத்திற்கு உரியது என்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, படுகாயம் அடைந்தவர்கள் விரைந்து குணமடைய வேண்டுவதாகவும் தெரிவித்தார்.

    tvk

    உலக நாடுகளுடன் போட்டி போடும் ஓர் ஆட்சியில் பொதுமக்களின் உயிருக்கு உத்தரவாதம் எங்கே எனவும் கேட்டுள்ளார். இந்தியாவின் டாப் மாநிலத்தில் காவல் துறைக்குச் சட்டம் ஒழுங்கு டிஜிபி எங்கே என்றும் நம்பர்1 மாநிலம் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் ஆட்சியின் சட்டம் ஒழுங்கு லட்சணம் இதுதானா எனவும் 

    இதையும் படிங்க: புதிய பாதையில் காங்கிரஸ்? ஹைதராபாத்தில் ராகுல் காந்தி - ஆதவ்... வலுக்கும் சந்தேகம்..!!

    போதைக் கும்பல் சுதந்திரமாக வன்முறை நிகழ்த்த இடம் தந்த பொறுப்புமிக்க ஆட்சி இதுதானா என்றும் பொதுமக்கள் ஒவ்வொரு நாளும் புலம்பித் தவித்துக் கோபத்தில் கொந்தளித்துக் கேள்வி எழுப்பி வருவதாக விஜய் தெரிவித்துள்ளார். ஆட்சியே முடியப் போகிறது. இப்போதாவது காவல் துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் தூக்கத்தில் இருந்து எழுவாரா என்று கேள்வி எழுப்பினார். மக்கள் நலன்களை, அவர்தம் பாதுகாப்பைத் துளியும் யோசிக்காத இந்தத் தி.மு.க. ஆட்சி, வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தூக்கி எறியப்படுவது உறுதி என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். 

    இதையும் படிங்க: திருச்சி காப்பகத்தில் குழந்தைகளுக்கு சித்திரவதை...!! தவெக கடும் கண்டனம்..!!

    மேலும் படிங்க
    தொடரும் போர் பதற்றம்..!! துபாயில் திருப்பூர் ஆடைகள் தேக்கம்..!! வர்த்தகத்தில் பெரும் அதிர்வு..!!

    தொடரும் போர் பதற்றம்..!! துபாயில் திருப்பூர் ஆடைகள் தேக்கம்..!! வர்த்தகத்தில் பெரும் அதிர்வு..!!

    தமிழ்நாடு
    இது நம்ம லிஸ்டல்யே இல்லையே! ஸ்டாலினை ஒரேடியாக புகழும் கமல்.! காங்., நிர்வாகிகள் அதிர்ச்சி!

    இது நம்ம லிஸ்டல்யே இல்லையே! ஸ்டாலினை ஒரேடியாக புகழும் கமல்.! காங்., நிர்வாகிகள் அதிர்ச்சி!

    அரசியல்
    பாஜக நிர்வாகிகளுக்கு மோடி சீக்ரெட் அசைன்மெண்ட்!! திமுக வாக்குகளை அறுவடை செய்ய ஸ்கெட்ச்!

    பாஜக நிர்வாகிகளுக்கு மோடி சீக்ரெட் அசைன்மெண்ட்!! திமுக வாக்குகளை அறுவடை செய்ய ஸ்கெட்ச்!

    அரசியல்
    அரசியலில் பரபரப்பு..! திமுக - காங்கிரஸ் கூட்டணி முடிவு.. கார்கேவுக்கே முழு அதிகாரம்..!!

    அரசியலில் பரபரப்பு..! திமுக - காங்கிரஸ் கூட்டணி முடிவு.. கார்கேவுக்கே முழு அதிகாரம்..!!

    தமிழ்நாடு
    ஈரானுக்கு அடுத்தடுத்து ஆபத்து..!! நிலநடுக்கம் ரிக்டரில் 4.3ஆக பதிவு..!! நடுக்கத்தில் மக்கள்..!!

    ஈரானுக்கு அடுத்தடுத்து ஆபத்து..!! நிலநடுக்கம் ரிக்டரில் 4.3ஆக பதிவு..!! நடுக்கத்தில் மக்கள்..!!

    உலகம்
    சூப்பர் ஸ்டார் என்றால் ஒருவர் தான்..! உண்மையிலேயே ரஜினி ஒரு Magician.. ஜெயிலர்-2 குறித்து அப்டேட் கொடுத்த சுராஜ்..!

    சூப்பர் ஸ்டார் என்றால் ஒருவர் தான்..! உண்மையிலேயே ரஜினி ஒரு Magician.. ஜெயிலர்-2 குறித்து அப்டேட் கொடுத்த சுராஜ்..!

    சினிமா

    செய்திகள்

    தொடரும் போர் பதற்றம்..!! துபாயில் திருப்பூர் ஆடைகள் தேக்கம்..!! வர்த்தகத்தில் பெரும் அதிர்வு..!!

    தொடரும் போர் பதற்றம்..!! துபாயில் திருப்பூர் ஆடைகள் தேக்கம்..!! வர்த்தகத்தில் பெரும் அதிர்வு..!!

    தமிழ்நாடு
    இது நம்ம லிஸ்டல்யே இல்லையே! ஸ்டாலினை ஒரேடியாக புகழும் கமல்.! காங்., நிர்வாகிகள் அதிர்ச்சி!

    இது நம்ம லிஸ்டல்யே இல்லையே! ஸ்டாலினை ஒரேடியாக புகழும் கமல்.! காங்., நிர்வாகிகள் அதிர்ச்சி!

    அரசியல்
    பாஜக நிர்வாகிகளுக்கு மோடி சீக்ரெட் அசைன்மெண்ட்!! திமுக வாக்குகளை அறுவடை செய்ய ஸ்கெட்ச்!

    பாஜக நிர்வாகிகளுக்கு மோடி சீக்ரெட் அசைன்மெண்ட்!! திமுக வாக்குகளை அறுவடை செய்ய ஸ்கெட்ச்!

    அரசியல்
    அரசியலில் பரபரப்பு..! திமுக - காங்கிரஸ் கூட்டணி முடிவு.. கார்கேவுக்கே முழு அதிகாரம்..!!

    அரசியலில் பரபரப்பு..! திமுக - காங்கிரஸ் கூட்டணி முடிவு.. கார்கேவுக்கே முழு அதிகாரம்..!!

    தமிழ்நாடு
    ஈரானுக்கு அடுத்தடுத்து ஆபத்து..!! நிலநடுக்கம் ரிக்டரில் 4.3ஆக பதிவு..!! நடுக்கத்தில் மக்கள்..!!

    ஈரானுக்கு அடுத்தடுத்து ஆபத்து..!! நிலநடுக்கம் ரிக்டரில் 4.3ஆக பதிவு..!! நடுக்கத்தில் மக்கள்..!!

    உலகம்
    துபாயில் சிக்கித் தவித்த பி.வி சிந்து..!! இந்தியா திரும்பியதும் போட்ட உருக்கமான பதிவு..!!

    துபாயில் சிக்கித் தவித்த பி.வி சிந்து..!! இந்தியா திரும்பியதும் போட்ட உருக்கமான பதிவு..!!

    இதர விளையாட்டுகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share