• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, December 21, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    "நாங்கள் நாய் கிடையாது, பகுத்தறிவுள்ள தொண்டர்கள்" - அண்ணாமலைக்கு தவெக அருண்ராஜ் பதிலடி!

    நாங்கள் ஒன்றும் ஜால்ரா அடிக்கும் நாய் கிடையாது; பகுத்தறிவுள்ள தொண்டர்கள் என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு அருண்ராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Sun, 21 Dec 2025 15:07:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    We are Rationalists, Not Dogs: TVK Arunraj Hits Back at Annamalai in Coimbatore

    கோவை சிங்காநல்லூர் பகுதியில் தனியார் மருத்துவமனை திறப்பு விழா நடைபெற்றது. அதில் தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பரப்பு மாநில பொதுச் செயலாளர் அருண்ராஜ் கலந்துகொண்டு மருத்துவமனையைத் திறந்து வைத்தார்.  நிகழ்ச்சிக்குப் பின்னர் அருண்ராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்த மருத்துவமனை திறக்கப்பட்டதற்கு தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார்.  

    அண்ணாமலை

     

    தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி பேச்சு வார்த்தை குறித்தான கேள்விக்கு அது குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் ஏற்கனவே கூறியதை போல் அதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டும் எனப் பதிலளித்தார். 

    இதையும் படிங்க: திமுகவுக்கு தாவிய 30 தவெகவினர்..!! செங்கோட்டையன் கோட்டைக்குள் நுழைந்த செந்தில் பாலாஜி..!!

    அண்ணாமலை தமிழக வெற்றி கழகம் குறித்து பேசியது தொடர்பான கேள்விக்கு எனக்கு அவரைப் பற்றித் தெரியாது ஆனால் நாங்கள் யாரும் நாய் கிடையாது என்றும் நாங்கள் ஆறறிவு உள்ள மனிதர்கள் தந்தை பெரியார் கூறியபடி பகுத்தறிவு உள்ள தொண்டர்கள் எனத் தெரிவித்தார். விஜய் தற்பொழுது நடிகர் கிடையாது முன்னாள் நடிகர் என்று குறிப்பிட்ட அவர் விஜய் நடிப்பை முற்றிலும் ஆக விட்டுவிட்டு அரசியலுக்கு மக்கள் சேவை செய்வதற்காக வந்துவிட்டார் என கூறினார். ஈரோடு மாநாட்டிற்கு வந்தவர்களும் நடிகரைப் பார்ப்பதற்காக வரவில்லை தமிழ்நாட்டின் முதன்மை அரசியல் கட்சியாக இருக்கக்கூடிய தமிழக வெற்றி கழகத்தின் தலைவரைத் தான் பார்க்க வந்தார்கள் எனத் தெரிவித்தார். விஜய் நடிப்பை விட்டு விட்டு அரசியலுக்கு வந்துள்ளார் ஆனால் அரசியலில் தற்பொழுதும் சிலர் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்  அவர்கள் யார் என்று நான் குறிப்பிட விரும்பவில்லை என தெரிவித்தார். Political Vijay is more Powerful then Actor Vijay என்றார்.அண்ணாமலை

    தேர்தல் அறிக்கையில் என்னென்ன சாராம்சங்கள் இருக்கக்கூடும் என்ற கேள்விக்குப் பதில் அளித்த அவர் மக்களுக்கான தேர்தல் அறிக்கை தயாராகிக் கொண்டிருக்கிறது, அனைத்து தரப்பு மக்களிடமும் கருத்துக்கள் கேட்கப்பட்டு மக்களுக்கான தேர்தல் அறிக்கையாக அது இருக்கும் தமிழ்நாடு வளர்ச்சிக்கான தேர்தல் அறிக்கையாகவும் சமூக நீதிக்கான தேர்தல் அறிக்கையாகவும் தொழில் வளர்ச்சி இயற்கை வளங்களைப் பாதுகாப்பது எனச் சமநிலைப்படுத்தக்கூடிய தேர்தல் அறிக்கை எங்கள் அறிக்கை இருக்கும் எனத் தெரிவித்தார்.

    ஈரோட்டில் நடைபெற்ற பரப்புரையின் பொழுது இளம் பெண் ஒருவர் என்னுடைய குடும்பத்தினர் விஜய்க்கு ஓட்டு போடவில்லை என்றால் உணவில் விஷம் வைத்து விடுவேன் என்று கூறியது தொடர்பான கேள்விக்கு அது எந்த அளவிற்கு தலைவரைப் பிடித்திருக்கிறது என்ற கோணத்தில் தான் பார்க்க வேண்டும் விஜய் மீது வைத்துள்ள அன்பின் காரணமாக அவர் அவ்வாறு கூறியிருக்கிறார் என்றார். மேலும் அந்த இளம் பெண் கூறியது என்பது 50 ஆண்டு காலமாக இரண்டு கட்சிகளுக்கும் ஓட்டு போட்டுப் போட்டு எதுவும் மாறவில்லை என்ற விரக்தியின் வெளிப்பாட்டைக் காட்டுகிறது எனத் தெரிவித்தார். 

    தமிழக வெற்றி கழகம் குறித்து சீமான் அண்மையில் பேசியது தொடர்பான கேள்விக்கு, நான் அந்த விமர்சனத்திற்குள் செல்ல விரும்பவில்லை  களத்தில் யார் இல்லை என்று மக்களிடமே கேட்டுக் கொள்ளுங்கள் எனத் தெரிவித்தார். மேலும் ஏதேனும் ஒரு கட்சிக்குக் காசு கொடுக்காமல் வாகனங்கள் ஏற்பாடு செய்யாமல் இவ்வளவு கூட்டம் வருமா என்று கேள்வி எழுப்பிய அவர் அப்படி என்றால் மக்கள் ஆதரவு யாருக்கு உள்ளது களத்தில் யார் இருக்கிறார்கள் என்று மக்களுக்கே தெரியும் எனத் தெரிவித்தார். 

    SIR யைப் பொறுத்த வரை தமிழக வாக்காளர்கள் அனைவரும் அவர்களது பெயர்கள் அந்தப் பட்டியலில் உள்ளதா என்பதை சரி பார்த்துக்கொள்ள வேண்டும், பெயர் இல்லை என்றால் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டால் அனைத்து உதவிகளும் ஏற்பாடு செய்து தரப்படும் எனத் தெரிவித்தார். எங்களைப் பொறுத்தவரை அனைவருக்கும் ஓட்டுரிமை இருக்க வேண்டும் உண்மையான வாக்காளர்கள் நீக்கப்படக் கூடாது எனத் தெரிவித்தார். 

    அதிமுக, பாஜக, விஜய் ஒரணியில் இருப்பது சாத்தியம் என்று தமிழருவி மணியன் கூறியது தொடர்பான அது அவருடைய கருத்து அவரது அறிவுரை எங்களுக்குத் தேவையில்லை அவருடைய அறிவுரை யாருக்கு தேவையோ அவருக்குக் கொடுத்தால் போதும் எனத் தெரிவித்தார். 

    அரசியல் அறிவை யாரும் குறைவாக எடை போட வேண்டாம் உரிய நேரத்தில் உரிய முடிவுகள் எடுக்கப்படும் என கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நாங்கள் தற்பொழுது வரை ஆரம்பிக்கவில்லையெனத் தெரிவித்தார்.


     

    இதையும் படிங்க: “விஜய் அருகில் நின்னா தூய்மை ஆகிடுவாங்களா?” – சிபிஐ வீரபாண்டியன் கேள்வி!

    மேலும் படிங்க
    ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா அதிர்ச்சி தோல்வி: கோப்பையை வென்றது பாகிஸ்தான்! 

    ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா அதிர்ச்சி தோல்வி: கோப்பையை வென்றது பாகிஸ்தான்! 

    விளையாட்டு
    காந்தி பெயர் நீக்கம்: சர்ச்சைக்குரிய

    காந்தி பெயர் நீக்கம்: சர்ச்சைக்குரிய 'VB-G RAM G' மசோதாவுக்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல்!

    இந்தியா
    தவெக-வுடன் கூட்டணியா? "விஜய் பேசுவது யாரோ தூண்டப்பட்ட பேச்சு" -  திருமாவளவன் விமர்சனம்

    தவெக-வுடன் கூட்டணியா? "விஜய் பேசுவது யாரோ தூண்டப்பட்ட பேச்சு" - திருமாவளவன் விமர்சனம்

    அரசியல்
    "திமுக தீயசக்தி அல்ல, ஜனநாயக சக்தி" - விஜய்யின் விமர்சனத்திற்கு வீரபாண்டியன் பதிலடி!!

    "திமுக தீயசக்தி அல்ல, ஜனநாயக சக்தி" - விஜய்யின் விமர்சனத்திற்கு வீரபாண்டியன் பதிலடி!!

    அரசியல்
    "பூர்ண சந்திரன் மரணம் ஒரு திட்டமிட்ட கொலை" - மதுரையில் முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் பேட்டி..!!

    "பூர்ண சந்திரன் மரணம் ஒரு திட்டமிட்ட கொலை" - மதுரையில் முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் பேட்டி..!!

    தமிழ்நாடு
    புதுச்சேரியில்

    புதுச்சேரியில் 'தவெக' கூட்டணி கனவு கலைந்ததா? ரங்கசாமியை சந்தித்த பாஜக தேசியத் தலைவர்! 

    அரசியல்

    செய்திகள்

    ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா அதிர்ச்சி தோல்வி: கோப்பையை வென்றது பாகிஸ்தான்! 

    ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா அதிர்ச்சி தோல்வி: கோப்பையை வென்றது பாகிஸ்தான்! 

    விளையாட்டு
    காந்தி பெயர் நீக்கம்: சர்ச்சைக்குரிய 'VB-G RAM G' மசோதாவுக்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல்!

    காந்தி பெயர் நீக்கம்: சர்ச்சைக்குரிய 'VB-G RAM G' மசோதாவுக்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல்!

    இந்தியா
    தவெக-வுடன் கூட்டணியா?

    தவெக-வுடன் கூட்டணியா? "விஜய் பேசுவது யாரோ தூண்டப்பட்ட பேச்சு" - திருமாவளவன் விமர்சனம்

    அரசியல்

    "திமுக தீயசக்தி அல்ல, ஜனநாயக சக்தி" - விஜய்யின் விமர்சனத்திற்கு வீரபாண்டியன் பதிலடி!!

    அரசியல்

    "பூர்ண சந்திரன் மரணம் ஒரு திட்டமிட்ட கொலை" - மதுரையில் முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் பேட்டி..!!

    தமிழ்நாடு
    புதுச்சேரியில் 'தவெக' கூட்டணி கனவு கலைந்ததா? ரங்கசாமியை சந்தித்த பாஜக தேசியத் தலைவர்! 

    புதுச்சேரியில் 'தவெக' கூட்டணி கனவு கலைந்ததா? ரங்கசாமியை சந்தித்த பாஜக தேசியத் தலைவர்! 

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share