• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, March 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    கணவருடன் கசந்து போன காதல் வாழ்க்கை... தகாத உறவில் இருந்த மனைவியை கூலிப்படை வைத்து கொன்ற ராணுவ வீரர்...!

    சாயல்குடி அருகே இளம்பெண் கொலை தகாத உறவால் கணவரே ஆள் வைத்துக் கொன்றது அம்பலமானது 
    Author By Amaravathi Tue, 22 Jul 2025 10:25:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Wife Murder case husband arrested

    சாயல்குடி அருகே  இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பலருடன் தகாத உறவில் இருந்ததால் அவரது கணவரே ஆள் வைத்து கொலை செய்தது போலீஸ் விசாரணையில் உறுதியானதை தொடர்ந்து கைது செய்யப்பட்டார்.

    ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே நரிப்பையூர் வெட்டுக்காடு கிராமத்தை சேர்ந்தவர் வயணன் மகன் விஜயகோபால் இவரும், தூத்துக்குடி மாவட்டம், மணப்பாடை சேர்ந்த ஜெர்மின் (36) இருவரும் கடந்த 15 ஆண்டுகளுக்கு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
    இவர்களுக்கு 14 வயதில் ஒரு பெண், 10 வயதில் ஒரு ஆண்  இரண்டு குழந்தைகள் உள்ளன. விஜயகோபால் உத்தரகாண்ட்டில் எல்லை பாதுகாப்பு துணை ராணுவத்தில் பணியாற்றி வந்தார். ஜெர்மின் வீட்டில் டெய்லர் கடை நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் கணவர் மனைவி இருவருக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால்  கடந்த 5 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்துள்ளனர். இந்நிலையில்  17 ந் தேதி  நள்ளிரவு ஜெர்மின், வெட்டுகாடு வீட்டில் தனது குழந்தைகளுடன் உணவு அருந்திக் கொண்டுள்ளார். அப்போது அங்கு முகத்தை துணியால் மூடி வந்த இரண்டு மர்ம நபர்கள் ஜெர்மினை ஆயுதங்களால்  கொடூரமாக வெட்டி விட்டு தப்பித்து ஓடி விட்டனர்.

    இதையும் படிங்க: ஜெகதீப் தன்கர் ராஜினாமா! அடுத்த துணை ஜனாதிபதி யார்? நியமனம் எப்படி நடக்கும்?

    இந்த கொலை செய்யப்பட்ட ஜெர்மினியின்  பெற்றோர் மாவட்ட எஸ்.பி சந்தீஷ்யிடம் 18ந் தேதி கொடுத்த புகார் மனுவில், ஜெர்மினியை அவரது கணவர் விஜயகோபால்  தான் ஆள் வைத்து கொலை செய்ய வாய்ப்பு உள்ளது,  அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கூறியிருந்தனர்.

    இந்நிலையில் உத்தரக்காண்டில் பணியில் இருந்த விஜயகோபாலை சாயல்குடி போலீசார் வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர். கடந்த 3 நாட்களாக நடைபெற்ற விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. இறந்த ஜெர்மினியுடன் திருமணம் ஆகி குழந்தை பிறந்த சில ஆண்டுகளில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், இந்நிலையில் ஜெர்மினி பெயரில் வீட்டு கட்டியதால், அவர் வீட்டை அபகரித்துக் கொண்டதாகவும், மேலும் தனக்கு மாதந்தோறும் ரூபாய் ரூ. 17,000 ஜீவம்சம் வேண்டும் என்று முதுகுளத்தூர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார், இந்த நிலையில் அவர் பலருடன் தகாத உறவில் ஈடுபட்டுள்ளார்.

    இது குறித்து தனது குடும்பத்தினருக்கு பெருத்த அவமானம் ஏற்பட்டது. இதனால் ஆட்களை வைத்து கொலை செய்ய திட்டமிட்டு கொலை செய்ததாக கூறப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.  மேலும் இந்த வழக்கில் விஜயகோபால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தகப்பனார் வயணம் பெயரை தவிர யார் பெயரையும் விஜயகோபால் விசாரணையில் சொல்லவில்லை என தெரிகிறது.

     இந்த கொலையில் 4க்கும் மேற்பட்டோருக்கு தொடர்பு இருப்பதாகவும் விரைவில் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் எனவும் சாயல்குடி தெரிவித்துள்ளனர். 

    இதையும் படிங்க: என் வீட்டுக்காரர் தான் எல்லாமே! நானும் உங்களோட ஒருத்திங்க... நெகிழ்ந்து பேசிய துர்கா ஸ்டாலின்

    மேலும் படிங்க
    ஹார்முஸ் நீரினை..!! இந்திய கப்பல்களுக்கு அனுமதி... கிரீன் சிக்னல் காட்டிய ஈரான்..!!

    ஹார்முஸ் நீரினை..!! இந்திய கப்பல்களுக்கு அனுமதி... கிரீன் சிக்னல் காட்டிய ஈரான்..!!

    இந்தியா
    தாய் கிழவி படம் சக்ஸஸ்.. அடுத்த பட இயக்குநர் இவர் தான்..! பகிரங்கமாக அறிமுகப்படுத்திய சிவகார்த்திகேயன்..!

    தாய் கிழவி படம் சக்ஸஸ்.. அடுத்த பட இயக்குநர் இவர் தான்..! பகிரங்கமாக அறிமுகப்படுத்திய சிவகார்த்திகேயன்..!

    சினிமா
    நவோதயா பள்ளியா? நோ சான்ஸ்!!  அனுமதிக்க மறுக்கும் தமிழக அரசு! சுப்ரீம் கோர்ட்டில் எதிர்ப்பு வாதம்!

    நவோதயா பள்ளியா? நோ சான்ஸ்!! அனுமதிக்க மறுக்கும் தமிழக அரசு! சுப்ரீம் கோர்ட்டில் எதிர்ப்பு வாதம்!

    அரசியல்
    பெண்களை சீண்டும் ஆண்களுக்கு பயம் வரணும்..! அப்படி ஒரு சட்டம் வேண்டும் - நடிகை ரம்யா காட்டம்..!

    பெண்களை சீண்டும் ஆண்களுக்கு பயம் வரணும்..! அப்படி ஒரு சட்டம் வேண்டும் - நடிகை ரம்யா காட்டம்..!

    சினிமா
    பிளாஸ்டிக் பக்கெட், பாட்டில்களுடன் சாரை சாரையாய் படையெடுக்கும் மக்கள்... திரும்பிய திசையெல்லாம் திண்டாட்டம்... திணறும் தமிழகம்...!

    பிளாஸ்டிக் பக்கெட், பாட்டில்களுடன் சாரை சாரையாய் படையெடுக்கும் மக்கள்... திரும்பிய திசையெல்லாம் திண்டாட்டம்... திணறும் தமிழகம்...!

    தமிழ்நாடு
    கோடிக்கணக்கில் சொத்துக்களை சேர்த்த ஹிப் ஹாப் ஆதி..! உலக அளவில் சொத்துக்களை குவித்ததால் பரபரப்பு..!

    கோடிக்கணக்கில் சொத்துக்களை சேர்த்த ஹிப் ஹாப் ஆதி..! உலக அளவில் சொத்துக்களை குவித்ததால் பரபரப்பு..!

    சினிமா

    செய்திகள்

    ஹார்முஸ் நீரினை..!! இந்திய கப்பல்களுக்கு அனுமதி... கிரீன் சிக்னல் காட்டிய ஈரான்..!!

    ஹார்முஸ் நீரினை..!! இந்திய கப்பல்களுக்கு அனுமதி... கிரீன் சிக்னல் காட்டிய ஈரான்..!!

    இந்தியா
    நவோதயா பள்ளியா? நோ சான்ஸ்!!  அனுமதிக்க மறுக்கும் தமிழக அரசு! சுப்ரீம் கோர்ட்டில் எதிர்ப்பு வாதம்!

    நவோதயா பள்ளியா? நோ சான்ஸ்!! அனுமதிக்க மறுக்கும் தமிழக அரசு! சுப்ரீம் கோர்ட்டில் எதிர்ப்பு வாதம்!

    அரசியல்
    பிளாஸ்டிக் பக்கெட், பாட்டில்களுடன் சாரை சாரையாய் படையெடுக்கும் மக்கள்... திரும்பிய திசையெல்லாம் திண்டாட்டம்... திணறும் தமிழகம்...!

    பிளாஸ்டிக் பக்கெட், பாட்டில்களுடன் சாரை சாரையாய் படையெடுக்கும் மக்கள்... திரும்பிய திசையெல்லாம் திண்டாட்டம்... திணறும் தமிழகம்...!

    தமிழ்நாடு
    Indane வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு..!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் இதோ..!!

    Indane வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு..!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் இதோ..!!

    தமிழ்நாடு
    ஈரானுக்கு கலங்கிய திருமா., ட்ரம்புக்கு லெட்டர் போட்ட கமல் எங்கப்பா போனீங்க? விளாசிய வினோஜ் பி. செல்வம்..!!

    ஈரானுக்கு கலங்கிய திருமா., ட்ரம்புக்கு லெட்டர் போட்ட கமல் எங்கப்பா போனீங்க? விளாசிய வினோஜ் பி. செல்வம்..!!

    தமிழ்நாடு
    தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கணும்!! எதிர்க்கட்சி எம்.பிக்கள் உறுதி! கையெழுத்தானது நோட்டீஸ்!

    தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கணும்!! எதிர்க்கட்சி எம்.பிக்கள் உறுதி! கையெழுத்தானது நோட்டீஸ்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share