• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, December 21, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “கிறிஸ்துமஸ் விழாவுக்கு போற முதல்வர்… தைப்பூசத்துக்கு வருவாரா?” - வானதி சீனிவாசன் கேள்வி!

    கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தைப்பூச விழாவில் பங்கேற்பாரா? வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். 
    Author By Thenmozhi Kumar Sun, 21 Dec 2025 11:18:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Will CM Stalin Participate in Thaipusam? - Vanathi Srinivasan Challenges MK Stalin

    நெல்லையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆற்றிய உரைக் குறித்து, தேசிய மகளிர் அணித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தனது அறிக்கையில் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,  

    திருநெல்வேலி பாளையங்கோட்டையில் நேற்று நடைபெற்ற (டிசம்பர் 20) கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், "எந்த மதங்கள் சார்ந்தும், எந்தப் பாகுபாடும் இல்லாமல் கோரிக்கைகளை நிறைவேற்றுகிறோம். திருப்பணி செய்கிறோம். இது சிலரின் கண்களை உறுத்துகிறது. தமிழ்நாட்டின் அமைதியை எப்படி சீர்குலைக்கலாம் என்று பலர் யோசிக்கிறார்கள். மதத்தின் பெயரில் உணர்வுகளை துாண்டுபவர்களை சந்தேகப்படுங்கள். கவனமாக இருங்கள்" என வசனம் பேசியிருக்கிறார்.

    மதங்களுக்கு இடையே பாகுபாடு பார்ப்பதும், மத உணர்வுகளைத் தூண்டி வாக்கு அறுவடை செய்வதும் திமுக என்பதுதான் கடந்த கால வரலாறு. கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கும் முதலமைச்சர் ஸ்டாலினை பாராட்டுகிறோம்.  ஆனால், அவர் தீபாவளி, விநாயகர் சதுர்த்தி, தைப்பூசம் போன்ற இந்துக்களின் பண்டிகைகளில் பங்கேற்பதில்லை. குறைந்தபட்சம் இந்துப் பண்டிகைகளுக்கு வாழ்த்து கூடச் சொல்வதில்லை. இதுபற்றிச் சட்டமன்றத்தில் பேசினால், சபாநாயகர் அப்பாவு அவர்கள் அனுமதிப்பதில்லை. இது மதங்களுக்கு இடையிலான பாகுபாடு இல்லையா? வரும் பிப்ரவரி 1ம் தேதி தமிழ்க் கடவுள் எனப் போற்றப்படும் முருகப் பெருமானின் தைப்பூசம் வருகிறது. அந்த விழாவில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் தயாரா? கடுமையாக விமர்சித்துக் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதையும் படிங்க: கட்சி தொடங்கிய 2 ஆண்டுகளில் முதல் முறையாக.. கிறிஸ்துமஸ் விழாவில் விஜய்..!!

    இந்து கோவில்களுக்குத் திருப்பணி செய்வது திமுகவோ, திமுக அரசோ அல்ல. இந்துக்களின் காணிக்கையில், நன்கொடையில்தான் திருப்பணி நடக்கிறது. இந்துக்கள் தங்களது கோவில்களுக்குக் கும்பாபிஷேகம் செய்ய இந்து சமய அறநிலையத்துறையிடம் அனுமதி கேட்க வேண்டிய அவலம் உள்ளது. அப்படி கேட்டால் லஞ்சம் கேட்கிறார்கள். இதுதான் அனைத்து மதங்களையும் சமமாக நடத்தும் லட்சணமா? 

    தமிழ்நாட்டின் அமைதியை சீ்ர்குலைக்க நினைப்பது திமுக அரசுதான். திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், அதைச் செயல்படுத்தாமல் அராஜகத்தில் ஈடுபட்டது திமுக அரசு. இதுதான் திமுகவின் மதச்சார்பின்மையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    கிறிஸ்துமஸ் விழாவில் கடைசியாக, சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகள் SIR பற்றிப் பேசி. தனது ஓட்டு பசியை வெளிப்படுத்தியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். "சிறுபான்மை மதத்தினரின் வாக்குகளைத் திமுகவினர் சேர்ப்பார்கள். கவலை வேண்டாம்" எனப் பேசியிருக்கிறார். தமிழ்நாட்டு மக்கள் இனிதான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். "போலி வாக்காளர்களைச் சேர்த்து வெற்றி பெறுவோம்" என்பதைத்தான் வெவ்வேறு வார்த்தைகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூடகமாகப் பேசியிருக்கிறார். இது தேர்தல் ஆணைத்திற்கு விடுக்கப்பட்ட சவால் மட்டுமல்ல, மிரட்டல் என்றும் விமர்சித்துள்ளார்.

    கிறிஸ்துமஸ் விழாவில் இயேசு கிறிஸ்துவின் அன்பை, அவரது போதனைகளைப் பேசாமல், மத மோதலை ஏற்படுத்தும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. மீண்டுமொரு முறை இந்து மக்களின் விரோதி என நிரூபித்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: கலைஞர் பல்கலைக்கழகம்: குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசரக் கடிதம்!

    மேலும் படிங்க
    புதுச்சேரியில்

    புதுச்சேரியில் 'தவெக' கூட்டணி கனவு கலைந்ததா? ரங்கசாமியைச் சந்தித்த பாஜக தேசியத் தலைவர்! 

    அரசியல்
    தவெக-வில் இணைந்தார் ஃபெலிக்ஸ் ஜெரால்ட்: விஜய்யின் தேசிய செய்தித் தொடர்பாளராக நியமனம்!

    தவெக-வில் இணைந்தார் ஃபெலிக்ஸ் ஜெரால்ட்: விஜய்யின் தேசிய செய்தித் தொடர்பாளராக நியமனம்!

    அரசியல்
    "நாங்கள் நாய் கிடையாது, பகுத்தறிவுள்ள தொண்டர்கள்" - அண்ணாமலைக்கு தவெக அருண்ராஜ் பதிலடி!

    "நாங்கள் நாய் கிடையாது, பகுத்தறிவுள்ள தொண்டர்கள்" - அண்ணாமலைக்கு தவெக அருண்ராஜ் பதிலடி!

    அரசியல்
    #BREAKING: ரயில் பயணிகளுக்கு ஷாக்! டிசம்பர் 26 முதல் ரயில் கட்டண உயர்வு - இந்திய ரயில்வே அறிவிப்பு!!

    #BREAKING: ரயில் பயணிகளுக்கு ஷாக்! டிசம்பர் 26 முதல் ரயில் கட்டண உயர்வு - இந்திய ரயில்வே அறிவிப்பு!!

    இந்தியா
    நேஷனல் ஹெரால்டு வழக்கு ஜோடிக்கப்பட்டது; "பழிவாங்கும் அரசியலை நிறுத்துங்கள்" ப.சிதம்பரம் காட்டம்!

    நேஷனல் ஹெரால்டு வழக்கு ஜோடிக்கப்பட்டது; "பழிவாங்கும் அரசியலை நிறுத்துங்கள்" ப.சிதம்பரம் காட்டம்!

    தமிழ்நாடு
     "இல்லாத சரஸ்வதி நாகரிகத்தை தேடும் பாஜக"; பொருநை வரலாறை பாருங்க! பிரதமருக்கும், நிதியமைச்சருக்கும் முதல்வர் அழைப்பு!

    "இல்லாத சரஸ்வதி நாகரிகத்தை தேடும் பாஜக"; பொருநை வரலாறை பாருங்க! பிரதமருக்கும், நிதியமைச்சருக்கும் முதல்வர் அழைப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    நேஷனல் ஹெரால்டு வழக்கு ஜோடிக்கப்பட்டது;

    நேஷனல் ஹெரால்டு வழக்கு ஜோடிக்கப்பட்டது; "பழிவாங்கும் அரசியலை நிறுத்துங்கள்" ப.சிதம்பரம் காட்டம்!

    தமிழ்நாடு

    "இல்லாத சரஸ்வதி நாகரிகத்தை தேடும் பாஜக"; பொருநை வரலாறை பாருங்க! பிரதமருக்கும், நிதியமைச்சருக்கும் முதல்வர் அழைப்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share