• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, March 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஊட்டியில் ஒரு மஞ்சும்மல் பாய்ஸ் சம்பவம்... மரணத்தின் விளிம்பிலிருந்த இளைஞர் பத்திரமாக மீட்பு...!

    150 அடி பள்ளத்தில் தவறி விழுந்த நிலையில் நபர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.
    Author By Amaravathi Fri, 20 Mar 2026 07:54:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    youth-rescue-at-150-feet-deep

    ஊசிமலை காட்சி முனைக்கு வந்த இளைஞர் செல்பி எடுக்கும்போது கால் தவறி 150 அடி பள்ளத்தில் விழுந்தார் 12 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு ராணுவ மீட்பு குழுவினர் மற்றும் மருத்துவக்குழுவினர்  உயிருடன் அவரை மீட்டனர் தற்பொழுது மேல் சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் .

    நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் அமைந்துள்ளது ஊசிமலை காட்சி முனை இங்கு உள் மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலத்திலிருந்தும் இந்த காட்சி முனையை இயற்கை அழகை கண்டு ரசிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் சிவகுருநாதன் (28) திருப்போரூர் செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த இவர் கடந்த மூன்று நாட்களாக உதகையில் உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ளார் இவர் மூன்று நாட்களாக அந்தப் பகுதியில் உள்ள டூரிஸ்ட் டாக்ஸியை வாடகைக்கு எடுத்து  உதகையில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு சென்று இருக்கிறார் .

    நேற்று காலை மீண்டும் வாடகை கார் மூலம் கூடலூர் பகுதியில் அமைந்துள்ள ஊசிமலை காட்சி முனைக்கு வந்துள்ளார். தன்னுடைய நண்பர்கள் வருவதாக கூறி  அவர் வந்த  வாகனத்தை மீண்டும் ஊட்டிக்கு அனுப்பியுள்ளார் சுமார் மதியம்  3.30 மணி அளவில் டூரிஸ்ட் டாக்ஸி ஓட்டுனருக்கு அலைபேசி மூலம் இவர் தொடர்பு கொண்டு ஊசிமலை காட்சி முனையில் செல்பி எடுக்கும் போது வழுக்கி விழுந்து பாறையின் இடுக்கில் இருப்பதாக  தெரிவித்திருக்கிறார் .

    உடனடியாக அந்த டூரிஸ்ட்  டாக்ஸி வாகன ஓட்டுநர்  நடுவட்டம் காவல் நிலையத்திற்கு தொடர்பு கொண்டு ஊசிமலை காட்சி முனையில் ஒருவர் சிக்கி இருப்பதாக தெரிவித்தார் உடனடியாக காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் அந்த பகுதிக்கு வந்து பார்த்த விட்டு தர்மல் ட்ரோன் கேமரா மூலம் கண்டறியப்பட்டு சுமார் 150 அடி பள்ளத்தில் விழுந்திருப்பது தெரியவந்தது.

     உடனடியாக கூடலூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் வனத்துறையினர் இவரை தேடும் பணியில் ஈடுபட்டு பாறையின் இடுக்கில் இவர் சிக்கிக் கொண்டதை பார்த்துள்ளனர் .

    மேலும் அவர் நெட்டுக்குத்தலான ஒரு பாறையில் சிக்கி இருப்பதை பார்த்து அவரை மீட்கும் பணியானது துவங்கப்பட்டது ஆனால் இரவு நேரம் என்பதால் மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது மேலும் அவருக்கு முதலுதவி அளிப்பதற்கும் வழியில்லாத சூழ்நிலையும் இருந்து வந்தது வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் இருந்து அவருக்கு தண்ணீர் கொடுக்கப்பட்டு அவர் இடுப்பு பகுதியில் பலமாக அடிபட்டு இருப்பதாகவும் தெரிவித்தனர். 

    இதனை அடுத்து  மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு மீட்பதற்கு சிரமம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்த நிலையில் உடனடியாக வெலிங்டன்  ராணுவ மையத்தில் இருந்து ராணுவ மீட்பு குழுவினர் மற்றும் மருத்துவக் குழுவினர் உடனடியாக வரவழைக்கப்பட்டனர் மேலும் முதலாவதாக ராணுவ குழுவினர் 150 அடி பள்ளத்தில் இறங்கி அவரை மீட்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

     அதன் பின்பு ராணுவ மருத்துவர் மேஜர் கவிதா அவர்கள் பாறையின் இடுக்கில் இருந்தவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர் .

    இதன்பின்பு ராணுவத்தினர் ஸ்ட்ரச்சர் மூலம் கயிறு கட்டி காவல்துறையினர் வனத்துறையினர் இணைந்து பத்திரமாக 150 அடிப் பள்ளத்தில் விழுந்திருந்த இளைஞரை 12 மணி நேரம் போராடி  உயிருடன் பத்திரமாக மீட்டு மேலே கொண்டு வந்தனர் .

    உடனடியாக அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் உதகை அரசு மருத்துவக்  கல்லூரிக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார மேலும் அவரது உடலில் காயங்கள் இருப்பதாகவும் அதற்கான சிகிச்சைகள் அளிக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர் .

    மேலும் படிங்க
    ‘ஜனநாயகன்’ ரிலீஸுக்கு தேர்தல் விதிகள் தடையா..? முதன்முறையாக எழுந்த கேள்விக்கு அர்ச்சனா பட்நாயக் பதில்..!

    ‘ஜனநாயகன்’ ரிலீஸுக்கு தேர்தல் விதிகள் தடையா..? முதன்முறையாக எழுந்த கேள்விக்கு அர்ச்சனா பட்நாயக் பதில்..!

    சினிமா
    ஆந்திரா, தெலுங்கானாவில் தலையெடுக்கும் போதை கலாசாரம்!! திணறும் ஆட்சியாளர்கள்! முதல்வர்கள் தீவிர ஆலோசனை!

    ஆந்திரா, தெலுங்கானாவில் தலையெடுக்கும் போதை கலாசாரம்!! திணறும் ஆட்சியாளர்கள்! முதல்வர்கள் தீவிர ஆலோசனை!

    குற்றம்
    நாளை சென்னை வருகிறார் பியூஸ் கோயல்..!! தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டம்..!!

    நாளை சென்னை வருகிறார் பியூஸ் கோயல்..!! தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டம்..!!

    இந்தியா
    டார்ச் லைட் வேணாம்! உதயசூரியன்லயே நில்லுங்க! கமலிடம் கறார் காட்டும் திமுக! தொகுதி எண்ணிக்கையும் குறைவு!

    டார்ச் லைட் வேணாம்! உதயசூரியன்லயே நில்லுங்க! கமலிடம் கறார் காட்டும் திமுக! தொகுதி எண்ணிக்கையும் குறைவு!

    அரசியல்
    பறக்கும் படை அதிகாரிகளின் திமுக விஸ்வாசம்..! அதிகார துஷ்பிரயோகம்... TVK அருண்ராஜ் ஆவேசம்..!!

    பறக்கும் படை அதிகாரிகளின் திமுக விஸ்வாசம்..! அதிகார துஷ்பிரயோகம்... TVK அருண்ராஜ் ஆவேசம்..!!

    தமிழ்நாடு
    துரைமுருகனை சந்தித்த துணை முதல்வர் உதயநிதி..!! இனி அமைச்சர் பதவி கிடையாதா? திமுகவில் நடப்பது என்ன..??

    துரைமுருகனை சந்தித்த துணை முதல்வர் உதயநிதி..!! இனி அமைச்சர் பதவி கிடையாதா? திமுகவில் நடப்பது என்ன..??

    தமிழ்நாடு

    செய்திகள்

    கொங்கு மண்டலத்தில் திமுக வெற்றி வாய்ப்பு எப்படி? கூட்டணி கட்சிகளை இறக்கலாமா? மு.க.ஸ்டாலின் தீவிர ஆலோசனை!

    கொங்கு மண்டலத்தில் திமுக வெற்றி வாய்ப்பு எப்படி? கூட்டணி கட்சிகளை இறக்கலாமா? மு.க.ஸ்டாலின் தீவிர ஆலோசனை!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share