• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அறிவாலயம் என்ன 'ரெட் லைட்' ஏரியாவா? - பொன்னார் உதிர்த்த ஒற்றை வார்த்தை: பொங்கி எழுந்த சேகர் பாபு..!

    இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த நிர்வாகியுமான பொன்.ராதாகிருஷ்ணனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 
    Author By Amaravathi Fri, 21 Feb 2025 17:08:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Annaarivalayam issue Faceoff beteween Pon Radhakrishnan and Sekarbabu

    அண்ணா அறிவாலயத்தை முற்றுகையிடுவேன் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். இதற்கு  “முடிந்தால் அண்ணா சாலை பக்கம் வர சொல்லுங்கள்” என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்திருந்தார். அதற்கு பதிலளித்த அண்ணாமலை, “அண்ணாசாலையில் எங்கு வர வேண்டும், எப்போது வர வேண்டும்” என அறிவிக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலினுக்கு சவால் விட்டிருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த நிர்வாகியுமான பொன்.ராதாகிருஷ்ணனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

    BJP MP

    இதுகுறித்து பதிலளித்த பொன்.ராதாகிருஷ்ணன், “அண்ணாமலைக்கு வந்து உதயநிதிக்கு சவால் விட்டிருக்கிறார். தைரியம் இருந்தால் அண்ணாமலை அண்ணாசாலை பக்கம் வரட்டும். அதுக்கப்புறம் பார்த்துக்கலாம் எனக்கூறியிருக்கார். அண்ணாமலை எதுக்கு வரணும் நானே வரேன் எங்க வரணும்னு சொல்லுங்க என்னைக்கு வரணும்னு சொல்லுங்க நேரம் குறிங்க. தமிழக முதல்வரே இது தமிழ்நாடு எட்டு கோடி மக்களுக்கும் சொந்தமானது. யாருமே அறிவாலயத்துக்கு முன்னாடி வரக்கூடாதுன்னு சொன்னா,  “அது என்ன ரெட் லைட் ஏரியாவா?” என கடுமையாக கேள்வி எழுப்பினர். தொடர்ந்து பேசிய அவர் உதயநிதி ஸ்டாலின் பேசியது கேவலமானது என்றும், அவர் தனது வார்த்தைகளை திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 

    இதையும் படிங்க: திமுக  ஒப்புக்கொள்ளட்டும்... சங்கியா..? இல்லை மங்கியா? எனப் பார்த்து விடுவோம்... வானதி தடாலடி..!

    BJP MP

     மதிமுக தொடங்கப்பட்ட காலத்தில் ஒரு ஊரே அண்ணா அறிவாலயத்தை தாக்க முயன்ற போது, அதற்கு தக்க பாதுகாப்பு கொடுத்தவர் அப்போது முதல்வராக இருந்த ஜெயலிதா என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தற்போது உதயநிதி எங்கள் பகுதிக்குள் வராதீர்கள் என்கிறார். அப்படின்னா இவர்கள் அண்ணா அறிவாலயத்தை தவறாக வழிநடத்துகிறார்கள் என்று தான் பொருள் கொள்ள முடியும். உடனே ஒரு கேள்வி கேட்பார்கள், ரெட் லைட் ஏரியா என சொன்ன பொன்.ராதாகிருஷ்ணன் அதுக்காக தான் இப்போது வருகிறார் என்பார்கள். இந்த குசும்பு வேலைகள் எல்லாம் எங்களிடம் வேண்டாம். நீங்க விட்ட சவாலுக்காக நாங்க அங்கு வருகிறோம். உங்களால் எங்களை என்ன செய்ய முடியும்? என கேள்வி எழுப்பினார். 

    BJP MP

    அறிவாலயம் என்ன ரெட் லைட் ஏரியாவா? என பொன்.ராதாகிருஷ்ணன் பேசியது தொடர்பாக இந்து அறிநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், திமுகவில் சேருவதற்காக அண்ணா அறிவாலயத்திற்கு வரலாம், நட்பு பாராட்டுவதற்கு வரலாம், அண்ணா அறிவாலயத்தில் இருக்கும் செங்கல்லை எல்லாம் பிடுங்கி எடுத்து விடுவேன் என்றால்? அவரை எப்படி அனுமதிக்க முடியும். பொன்.ராதாகிருஷ்ணன் ஒரு வயது முதிர்ந்த அரசியல்வாதி, மத்திய அமைச்சராக இருந்தவர் அவர் மீது நாங்களும் மரியாதை வைத்திருக்கிறோம் எங்கள் முதல்வரும் மரியாதை வைத்திருக்கிறார். 

    BJP MP

    வயதை தாண்டியவர் அப்பா, தாத்தா ஸ்தானத்தை அடைந்தவர் ரெட் லைட் ஏரியா என்றால் அவருடைய எண்ணங்கள் எதை பிரதிபலிக்கிறது என்றுதான் இதை காட்டுகிறது. பாஜக ட்விட்டரில் கெட் அவுட் ஸ்டாலின் ஹாஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து கொண்டிருக்கிறார்கள், அதற்கு மக்கள் எந்த அளவு வரவேற்பு தருவார்கள் என்று பார்க்கலாம். ஏற்கனவே அனுபவித்த கோ பேக் மேடி விவகாரத்தை மீண்டும் அவர்களே கையில் எடுக்கின்றார்கள். அந்த கெட் அவுட் என்று சொல்லப்படுகின்ற வார்த்தைக்கு உகந்த ஒருவர் பாரத பிரதமராகத் தான் இருக்க முடியும் என்றார். 
     

    இதையும் படிங்க: திமுகவை தொட்டுப்பார்... மண்ணோடு மண்ணாகிப்போவாய்… அண்ணாமலைக்கு சேகர்பாபு பதிலடி..!

    மேலும் படிங்க
    "இணையத்தைக் கலக்கும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி!"  உச்ச நீதிமன்ற நீதிபதியின் விமர்சனத்திற்கு எதிராக திரண்ட இளைஞர்கள்!

    "இணையத்தைக் கலக்கும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி!"  உச்ச நீதிமன்ற நீதிபதியின் விமர்சனத்திற்கு எதிராக திரண்ட இளைஞர்கள்!

    இந்தியா
    "தமிழக சட்டப்பேரவையில் குதிரை பேரம்?": தவெக பெரும்பான்மைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

    "தமிழக சட்டப்பேரவையில் குதிரை பேரம்?": தவெக பெரும்பான்மைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

    தமிழ்நாடு
    "ரீல்ஸ் Content போட டாக்டர் வேஷமா?": அரசு மருத்துவமனைகளில் தவெக ஆய்வுக்கு அதிமுக ஐடி விங் கடும் கண்டனம்!

    "ரீல்ஸ் Content போட டாக்டர் வேஷமா?": அரசு மருத்துவமனைகளில் தவெக ஆய்வுக்கு அதிமுக ஐடி விங் கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை.. 12 மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை..!

    தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை.. 12 மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை..!

    தமிழ்நாடு
    கூட்டணி ஆட்சி அமைக்கிறார் முதல்வர் விஜய்.. நாளை காலை 10 மணிக்குத் தமிழக அமைச்சரவை விரிவாக்கம்!  

    கூட்டணி ஆட்சி அமைக்கிறார் முதல்வர் விஜய்.. நாளை காலை 10 மணிக்குத் தமிழக அமைச்சரவை விரிவாக்கம்!  

    தமிழ்நாடு
    அமைச்சரவை விரிவாக்க விழா: சிபிஐ கட்சிக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்தார் அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார்!

    அமைச்சரவை விரிவாக்க விழா: சிபிஐ கட்சிக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்தார் அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "தமிழக சட்டப்பேரவையில் குதிரை பேரம்?": தவெக பெரும்பான்மைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

    தமிழ்நாடு

    "ரீல்ஸ் Content போட டாக்டர் வேஷமா?": அரசு மருத்துவமனைகளில் தவெக ஆய்வுக்கு அதிமுக ஐடி விங் கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    கூட்டணி ஆட்சி அமைக்கிறார் முதல்வர் விஜய்.. நாளை காலை 10 மணிக்குத் தமிழக அமைச்சரவை விரிவாக்கம்!  

    கூட்டணி ஆட்சி அமைக்கிறார் முதல்வர் விஜய்.. நாளை காலை 10 மணிக்குத் தமிழக அமைச்சரவை விரிவாக்கம்!  

    தமிழ்நாடு
    எல்லாம் ரீல்ஸ் வெறி... ‘மாஸ்’ காட்ட மைக் பிடித்த துணை சபாநாயகர் ... மக்கள் மத்தியில் அதிகாரிக்கு ‘அலப்பறை’...!

    எல்லாம் ரீல்ஸ் வெறி... ‘மாஸ்’ காட்ட மைக் பிடித்த துணை சபாநாயகர் ... மக்கள் மத்தியில் அதிகாரிக்கு ‘அலப்பறை’...!

    தமிழ்நாடு
    “காலவரையற்ற வேலை நிறுத்தம்”... மத்திய, மாநில அரசுகள் தலையில் இடியை இறக்கிய மருந்து வணிகர்கள் சங்கம்...! 

    “காலவரையற்ற வேலை நிறுத்தம்”... மத்திய, மாநில அரசுகள் தலையில் இடியை இறக்கிய மருந்து வணிகர்கள் சங்கம்...! 

    தமிழ்நாடு
    59 ஆண்டுகளுக்குப் பின் தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்.. ராஜேஷ்குமார், விஸ்வநாதன் நாளை பதவியேற்பு!

    59 ஆண்டுகளுக்குப் பின் தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்.. ராஜேஷ்குமார், விஸ்வநாதன் நாளை பதவியேற்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share