• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    எங்களுக்கு அண்டா இல்லையா? திமுக பரிசு பற்றாக்குறை! பறக்கும் படையிடம் போட்டுக்கொடுத்த பெண்கள்!

    எவர் சில்வர் அண்டா கிடைக்காத கோபத்தில், தி.மு.க.,வினர் பதுக்கி வைத்திருந்த கிடங்கை தேர்தல் பறக்கும் படைக்கு கோவை பொதுமக்கள் போட்டுக் கொடுத்தனர். அவ்விடத்துக்குச் சென்ற பறக்கும் படையினர், 98 எவர் சில்வர் அண்டாக்களை பறிமுதல் செய்தனர்.
    Author By Pandian Wed, 18 Mar 2026 15:37:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Coimbatore Election Sting: Public Tip-Off Leads to Seizure of 98 Ever Silver Vessels Hidden by DMK Cadre – Women Furious Over Unequal Freebies!

    தமிழக சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியானதும், கோவை மாவட்டத்தில் தி.மு.க.வினர் வழங்கிய எவர் சில்வர் அண்டாக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. வாக்காளர்களை கவரும் வகையில் வீடு வீடாக எவர் சில்வர் அண்டா கொடுக்க திட்டமிட்ட தி.மு.க.வினர், முன்கூட்டியே டோக்கன் வழங்கியிருந்தனர். ஆனால், டோக்கன் பெற்றவர்களில் சிலருக்கு மட்டுமே அண்டா கிடைத்தது. மற்றவர்களுக்கு கிடைக்காததால் பெரும் கோபம் ஏற்பட்டது.

    குறிப்பாக, மாநகராட்சி 84-வது வார்டு, உக்கடம் புல்லுக்காடு மைதானம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. ஆனால் 150 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்பட்டதாகவும், மீதமுள்ள அண்டாக்களை பதுக்கி வைத்ததாகவும் பெண்கள் குற்றம்சாட்டினர்.

    அண்டா கிடைக்காத சில பெண்கள், தி.மு.க.வினரிடம் வாக்குவாதம் செய்தனர். மேலும், ஒரே வீட்டுக்கு தி.மு.க. அண்டா, அ.தி.மு.க. ஹாட்பாக்ஸ், தட்டு போன்ற பொருட்களை பரப்பி வைத்து வீடியோ எடுத்து ரீல்ஸ் வெளியிட்ட சிலர், "எங்களுக்கு இதெல்லாம் கிடைத்தது, உங்களுக்கு கிடைத்ததா?" என்று கேட்டு கோபத்தை தூண்டினர்.

    இதையும் படிங்க: வெள்ளிக்காசு, டிவி கிஃப்ட்.. கோவையில் கொட்டும் பரிசு மழை! களத்தில் குதித்த அரசியல் கட்சிகள்!

    CoimbatoreElection

    இதனால் ஆத்திரமடைந்த பெண்கள், தேர்தல் பறக்கும் படைக்கு தி.மு.க.வினர் பதுக்கி வைத்திருந்த கிடங்கு இருப்பிடத்தை ரகசியமாக தெரிவித்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவு 12:30 மணியளவில், தெற்கு உக்கடம் காந்தி நகர் பகுதியில் உள்ள ஒரு அறைக்கு சென்ற பறக்கும் படையினர், 98 எவர் சில்வர் அண்டாக்களை பறிமுதல் செய்தனர். 

    அண்டாக்கள் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி படங்களுடன் கூடிய பிளாஸ்டிக் கவரில் இருந்ததால், உடனடியாக பாதுகாப்பு அறையில் சீல் வைக்கப்பட்டு, கோவை தெற்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டன.

    தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால், இனி பரிசுப் பொருட்கள் வழங்க முடியாது என்பதை உணர்ந்த பெண்கள், போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்ததாகவும், இதனால் பறிமுதல் சாத்தியமானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

     "எந்த கட்சியாக இருந்தாலும் பரிசு பொருள் கொடுத்தால் அனைவருக்கும் சமமாக கொடுக்க வேண்டும். சிலருக்கு மட்டும் கொடுத்தால் ஓட்டு போட மாட்டோம்" என்று பெண்கள் கோஷமிட்டனர். இச்சம்பவம் கோவை தொகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: தலைக்கேறிய ரீல்ஸ் மோகம்... தந்தையை மூட்டை கட்டி கொரியர் அனுப்பிய மகள்..!!

    மேலும் படிங்க
    உடலில் 19 இடங்களில் காயங்கள்! நாகர்கோவில் சபரிவர்மன் மரணத்தில் வெளியான உடற்கூராய்வு அறிக்கை!

    உடலில் 19 இடங்களில் காயங்கள்! நாகர்கோவில் சபரிவர்மன் மரணத்தில் வெளியான உடற்கூராய்வு அறிக்கை!

    தமிழ்நாடு
    திருமலையில் இன்று நள்ளிரவு முதல் புதிய விதிமுறை அமல்: விஐபி சலுகைகளை அதிரடியாகக் குறைத்தது தேவஸ்தானம்!

    திருமலையில் இன்று நள்ளிரவு முதல் புதிய விதிமுறை அமல்: விஐபி சலுகைகளை அதிரடியாகக் குறைத்தது தேவஸ்தானம்!

    இந்தியா
    சிப்காட் கொதிகலன் விபத்தில் காயமடைந்த 3 பேருக்கு தலா ரூ. 1 லட்சம்: முதல்வர் ஜோசப் விஜய் நிதியுதவி அறிவிப்பு!

    சிப்காட் கொதிகலன் விபத்தில் காயமடைந்த 3 பேருக்கு தலா ரூ. 1 லட்சம்: முதல்வர் ஜோசப் விஜய் நிதியுதவி அறிவிப்பு!

    தமிழ்நாடு
    2031-க்குள் 20,000 EV சார்ஜிங் ஸ்டேஷன்கள்! முதலமைச்சர் விஜய்யின் மெகா

    2031-க்குள் 20,000 EV சார்ஜிங் ஸ்டேஷன்கள்! முதலமைச்சர் விஜய்யின் மெகா 'பசுமை' பிளான்!

    தமிழ்நாடு
    இங்கிலாந்தை 258 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா! முதல் ஒருநாள் போட்டியில் 259 ரன்கள் இலக்கு!

    இங்கிலாந்தை 258 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா! முதல் ஒருநாள் போட்டியில் 259 ரன்கள் இலக்கு!

    கிரிக்கெட்
    "சினிமாவில் ஹீரோ, ஆட்சியில் ஜீரோ" தவெக அரசை கடுமையாக சாடிய திமுக வழக்கறிஞர் அணி பரந்தாமன்!

    "சினிமாவில் ஹீரோ, ஆட்சியில் ஜீரோ" தவெக அரசை கடுமையாக சாடிய திமுக வழக்கறிஞர் அணி பரந்தாமன்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    உடலில் 19 இடங்களில் காயங்கள்! நாகர்கோவில் சபரிவர்மன் மரணத்தில் வெளியான உடற்கூராய்வு அறிக்கை!

    உடலில் 19 இடங்களில் காயங்கள்! நாகர்கோவில் சபரிவர்மன் மரணத்தில் வெளியான உடற்கூராய்வு அறிக்கை!

    தமிழ்நாடு
    திருமலையில் இன்று நள்ளிரவு முதல் புதிய விதிமுறை அமல்: விஐபி சலுகைகளை அதிரடியாகக் குறைத்தது தேவஸ்தானம்!

    திருமலையில் இன்று நள்ளிரவு முதல் புதிய விதிமுறை அமல்: விஐபி சலுகைகளை அதிரடியாகக் குறைத்தது தேவஸ்தானம்!

    இந்தியா
    சிப்காட் கொதிகலன் விபத்தில் காயமடைந்த 3 பேருக்கு தலா ரூ. 1 லட்சம்: முதல்வர் ஜோசப் விஜய் நிதியுதவி அறிவிப்பு!

    சிப்காட் கொதிகலன் விபத்தில் காயமடைந்த 3 பேருக்கு தலா ரூ. 1 லட்சம்: முதல்வர் ஜோசப் விஜய் நிதியுதவி அறிவிப்பு!

    தமிழ்நாடு
    2031-க்குள் 20,000 EV சார்ஜிங் ஸ்டேஷன்கள்! முதலமைச்சர் விஜய்யின் மெகா 'பசுமை' பிளான்!

    2031-க்குள் 20,000 EV சார்ஜிங் ஸ்டேஷன்கள்! முதலமைச்சர் விஜய்யின் மெகா 'பசுமை' பிளான்!

    தமிழ்நாடு

    "சினிமாவில் ஹீரோ, ஆட்சியில் ஜீரோ" தவெக அரசை கடுமையாக சாடிய திமுக வழக்கறிஞர் அணி பரந்தாமன்!

    தமிழ்நாடு

    "பாஜகவின் வலுவான தூண் சாய்ந்தது!" ராமச்சந்திர கவுடா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share