வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

தி. மலையில் அதிர்ச்சி சம்பவம்..! 15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை..! தொடர் விசாரணை..!!

திருவண்ணாமலையில் 15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள கொடூரம் நிகழ்ந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் பிரம்மதேசம் அருகே 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல் என்பது உலகெங்கிலும் நிலவும் ஒரு மிகப்பெரிய சமூகப் பிரச்சினை. இது பெண்களின் உரிமைகள், பாதுகாப்பு, மற்றும் மனித மாண்பை மீறும் ஒரு கடுமையான குற்றம்.

இந்தியாவிலும், உலகின் பல பகுதிகளிலும், பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன, இது சமூகத்தில் ஆழமான வேர் ஊன்றியுள்ள பாலின சமத்துவமின்மை, ஆணாதிக்க மனோபாவம், மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறையை பிரதிபலிக்கிறது. 

இது பொது இடங்களில், பணியிடங்களில், கல்வி நிறுவனங்களில், வீடுகளில், மற்றும் ஆன்லைன் தளங்களில் கூட நிகழ்கிறது. காஞ்சிபுரத்தை சேர்ந்த சிறுமி திருவண்ணாமலைக்கு பாட்டி வீட்டிற்கு சுப நிகழ்ச்சிக்காக சென்ற போது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக எழுந்த புகார் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்கள் அடித்த புகாரி அடிப்படையில் தடயவியல் நிபுணர்களுடன் விசாரணை மேற்கொள்ளப்பட்ட வருகிறது.

இதையும் படிங்க: "சாகும்வரை ஆயுள் தண்டனை"..!! வளர்ப்பு மகளையே வன்கொடுமை செய்த கொடூர தந்தை..! முக்கிய உத்தரவு..!

உறவினர் வீட்டிற்கு சுப நிகழ்ச்சிக்காக சென்ற பதினைந்து வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது எட்டு பேர் கொண்ட கும்பல் சிறுமையை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்பட்டுள்ளது பாதிக்கப்பட்ட சிறுமியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: பாலியல் குற்றமும்… மரண தண்டனையும்..! கவனத்தை ஈர்த்த திமுகவின் வாக்குறுதி..!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी