• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    கொஞ்சம் ஓவரா தான் போயிட்டோமோ! ட்ரம்ப்பை வச்சு செய்த எலான் மஸ்க் திடீர் வருத்தம்..!

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பற்றி, வெளியிட்ட பதிவுகள் வரம்பு மீறி சென்றுவிட்டதால் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன் என தொழிலதிபர் எலான் மஸ்க் தெரிவித்தார்.
    Author By Pandian Wed, 11 Jun 2025 15:16:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    elon musk says he regrets his posts about donald trump

    2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் களம் இறங்கிய டிரம்ப் வெற்றி பெற்று 2வது முறை அதிபர் ஆனார். இந்த தேர்தலில் டிரம்புக்கு பெரிய அளவில் உதவியவர் அமெரிக்காவை சேர்ந்த உலக பணக்காரர் எலான் மஸ்க். டிரம்ப் கட்சிக்கு நன்கொடையாக பல ஆயிரம் கோடி ரூபாயை அள்ளிக்கொடுத்தார்.

    டிரம்புக்காக நேரடியாக களம் இறங்கி தீவிரமாக பிரசாரமும் செய்தார். அதிபர் ஆனதும் நன்றி கடனாக DOGE எனப்படும் செயல்திறன் மேம்பாட்டு துறை என்ற சிறப்பு துறையை உருவாக்கி, அதன் தலைவராக மஸ்கை நியமனம் செய்து அழகு பார்த்தார் டிரம்ப்.

    அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

    அரசுக்கும் டிரம்புக்கும் நிர்வாக ரீதியில் ஆலோசனை கொடுப்பது தான் இந்த துறைக்கான வேலை. நிதி சுமையை குறைக்க பல விஷயங்களை மஸ்க் செய்தார். டிரம்பும் மஸ்க் பரிந்துரையை ஏற்று அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வந்தார். எல்லாம் நன்றாக போய் கொண்டிருந்த நேரத்தில், இரு நண்பர்கள் இடையேவும் இப்போது மிகப்பெரிய மோதல் வெடித்து இருக்கிறது. ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரி வீசுகின்றனர். 

    இதையும் படிங்க: அமெரிக்காவுல இந்தியனை இப்படியுமா கொடுமை படுத்துவாங்க..? ட்ரம்பிடம் மோடி கட்டாயம் பேசணும்.. காங்., கவலை..

    இதன் உச்சமாக, 36 குழந்தைகளை சீரழித்த உலகின் மோசமான காமுகன் ஒருவனுடன் டிரம்புக்கு தொடர்பு இருப்பதாக மஸ்க் கூறி இருப்பது உலகத்தையே திடுக்கிட வைத்தது.

    அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

    அதே போல் டிரம்ப் பதவி விலக வேண்டும் என்றும் மஸ்க் வலியுறுத்தி உள்ளார். டிரம்பை பதவி நீக்கம் செய்து விட்டு ஜேடி வான்சை புதிய அதிபராக அறிவிக்க வேண்டும் என்று ஒருவர் ட்வீட் செய்திருந்தார்.  இவை அனைத்தும் அமெரிக்க அரசியலில் பெரும் புயலை கிளப்பியது.

    எலான் மஸ்க் கொஞ்சம் அமைதியாக இருந்தால் எல்லாம் சரியாகிவிடும் என நான் நினைக்கிறேன். அதிபர் டிரம்ப் குறித்து எலான் மஸ்க் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவுகள் பெரிய தவறு. அவர் உணர்ச்சிவசப்படுகிறார். அவர் தனது அமைதியை இழந்துவிட்டார். ஒரு காலத்தில் நெருங்கிய கூட்டாளிகள். தற்போது எலான் மஸ்கின் செயல், நாட்டிற்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். அது அவருக்கும் நல்லது அல்ல என்று நான் நினைக்கிறேன் என அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் கூறி இருந்தார்.

    அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

    எலான் மஸ்க் எதிர்க்கும் மசோதா செலவினங்களைக் குறைப்பது மட்டுமல்ல. இது ஒரு நல்ல மசோதா ஆகும். ஆயிரக்கணக்கான வேலை இழப்புகளுக்கு வழிவகுத்த போதிலும், செலவுகளைக் குறைத்த எலான் மஸ்க் செயல் பாராட்டுக்குரியது. அவர் ஒரு சிறந்த தொழில்முனைவோராக திகழ்ந்தார். டிரம்பை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எலான் மஸ்க் கூறியது முற்றிலும் பைத்தியக் காரத்தனமானது. அதிபர் டிரம்ப் ஒரு நல்ல வேலையைச் செய்கிறார் என்றும் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் கூறினார்.

    அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

    இந்த நிலையில், தற்போது தனது நிலைப்பாட்டில் இருந்து எலான் மஸ்க் பின்வாங்கி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ''கடந்த வாரம் அதிபர் டொனால்டு டிரம்ப் குறித்து வெளியிட்ட சில பதிவுகளுக்கு வருந்துகிறேன். வரம்பு மீறி சென்றுவிட்டதை உணர்கிறேன்''. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இதையும் படிங்க: அமெரிக்காவில் இந்தியனுக்கு நடந்த கொடுமை.. மாணவனை சித்தரவதை செய்த அடாவடி போலீசார்..!

    மேலும் படிங்க
    ஒரு வழியா வந்தாச்சுப்பா..!! "Trump Mobile".. T1 ஸ்மார்ட் போன் விநியோகம் தொடக்கம்..!!

    ஒரு வழியா வந்தாச்சுப்பா..!! "Trump Mobile".. T1 ஸ்மார்ட் போன் விநியோகம் தொடக்கம்..!!

    மொபைல் போன்
    களைகட்டப்போகும் வடபழனி முருகன் கோயில்..!! வைகாசி விசாக பிரமோற்சவ விழா கோலாகலம்..!!

    களைகட்டப்போகும் வடபழனி முருகன் கோயில்..!! வைகாசி விசாக பிரமோற்சவ விழா கோலாகலம்..!!

    பக்தி
    விஜய் வந்தும் விடியாத அவலம்... உயிர் பயத்துடன் நாளை  கடக்கும் பல்லடம் மக்கள்... கண்டுகொள்வாரா முதல்வர்?

    விஜய் வந்தும் விடியாத அவலம்... உயிர் பயத்துடன் நாளை கடக்கும் பல்லடம் மக்கள்... கண்டுகொள்வாரா முதல்வர்?

    தமிழ்நாடு
    முதல்வர் உத்தரவுக்கும் பிறகும் அகற்றப்படாத TASMAC! இறுதியில் தீக்கிரையான மதுக்கடை..!

    முதல்வர் உத்தரவுக்கும் பிறகும் அகற்றப்படாத TASMAC! இறுதியில் தீக்கிரையான மதுக்கடை..!

    தமிழ்நாடு
    நீதிபதிக்கு எதிராக அவதூறு?! அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக பறந்தது நோட்டீஸ்!

    நீதிபதிக்கு எதிராக அவதூறு?! அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக பறந்தது நோட்டீஸ்!

    அரசியல்
    சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடிகர் ரவி மோகன்..!! எல்லா பிரச்சனையும் முடிவுக்கு வரணும்.. மாலை அணிந்து விரதத்தை தொடங்கினார்..!

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடிகர் ரவி மோகன்..!! எல்லா பிரச்சனையும் முடிவுக்கு வரணும்.. மாலை அணிந்து விரதத்தை தொடங்கினார்..!

    சினிமா

    செய்திகள்

    ஒரு வழியா வந்தாச்சுப்பா..!!

    ஒரு வழியா வந்தாச்சுப்பா..!! "Trump Mobile".. T1 ஸ்மார்ட் போன் விநியோகம் தொடக்கம்..!!

    மொபைல் போன்
    விஜய் வந்தும் விடியாத அவலம்... உயிர் பயத்துடன் நாளை  கடக்கும் பல்லடம் மக்கள்... கண்டுகொள்வாரா முதல்வர்?

    விஜய் வந்தும் விடியாத அவலம்... உயிர் பயத்துடன் நாளை கடக்கும் பல்லடம் மக்கள்... கண்டுகொள்வாரா முதல்வர்?

    தமிழ்நாடு
    முதல்வர் உத்தரவுக்கும் பிறகும் அகற்றப்படாத TASMAC! இறுதியில் தீக்கிரையான மதுக்கடை..!

    முதல்வர் உத்தரவுக்கும் பிறகும் அகற்றப்படாத TASMAC! இறுதியில் தீக்கிரையான மதுக்கடை..!

    தமிழ்நாடு
    நீதிபதிக்கு எதிராக அவதூறு?! அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக பறந்தது நோட்டீஸ்!

    நீதிபதிக்கு எதிராக அவதூறு?! அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக பறந்தது நோட்டீஸ்!

    அரசியல்
    ஹார்முஸ் நீரிணையை கைப்பற்றும் எந்த திட்டமும் இல்லை!! அமெரிக்கா - ஈரான் போரில் நேட்டோ அறிவிப்பு!

    ஹார்முஸ் நீரிணையை கைப்பற்றும் எந்த திட்டமும் இல்லை!! அமெரிக்கா - ஈரான் போரில் நேட்டோ அறிவிப்பு!

    உலகம்
    பாட்டிலுக்கு 10 ரூபாய்..! உளவுத்துறை கண்காணிக்கணும்..! அதிரடி உத்தரவு..!

    பாட்டிலுக்கு 10 ரூபாய்..! உளவுத்துறை கண்காணிக்கணும்..! அதிரடி உத்தரவு..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share