• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, February 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 கிரிக்கெட்

    இந்தியா vs பாகிஸ்தான்: டி20 உலகக் கோப்பை போட்டி நடக்குமா? அடுத்த 24 மணி நேரத்தில் இறுதி முடிவு!

    டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிகள் நடக்குமா என்று அடுத்த 24 மணி நேரத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
    Author By Thenmozhi Kumar Mon, 09 Feb 2026 09:35:38 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "India vs Pakistan T20 World Cup Clash Update": PCB to Announce Final Decision in 24 Hours

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பிப்ரவரி 15-ஆம் தேதி நடைபெறவிருக்கும் இந்தியா vs பாகிஸ்தான் இடையிலான மெகா போட்டி நடைபெறுமா என்ற சஸ்பென்ஸ் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இது குறித்த தனது இறுதி முடிவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) அடுத்த 24 மணி நேரத்தில் அறிவிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    நேற்று லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் ஐசிசி (ICC) துணைத் தலைவர் இம்ரான் கவாஜா, பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வி மற்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் அமினுல் இஸ்லாம் ஆகியோர் இடையே சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக அவசர ஆலோசனை நடைபெற்றது. இந்தப் போட்டி ரத்தானால் ஐசிசி மற்றும் ஒளிபரப்பு நிறுவனங்களுக்கு சுமார் 250 மில்லியன் டாலர் (சுமார் ₹2,200 கோடி) வரை வருவாய் இழப்பு ஏற்படும் என்பதால், சமரச முயற்சியில் ஐசிசி தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

    இந்தியாவுக்கு எதிராக விளையாடப் பாகிஸ்தான் சில நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஐசிசி-யின் வருவாயில் பாகிஸ்தானுக்குக் கூடுதல் பங்கு வழங்கப்பட வேண்டும். இந்தியாவுடன் மீண்டும் இருதரப்பு கிரிக்கெட் தொடர்களைத் தொடங்க ஐசிசி உறுதி அளிக்க வேண்டும். பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியாவில் விளையாட மறுத்த வங்கதேச அணிக்குப் பதிலாக ஸ்காட்லாந்து சேர்க்கப்பட்டதற்குப் பாகிஸ்தான் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.

    இந்தியா

    இதையும் படிங்க: "பழிதீர்க்குமா இந்தியா?" - நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர் இன்று தொடக்கம்!

    தனது நாட்டின் அரசு அனுமதி வழங்காததால் இந்தப் போட்டியைப் புறக்கணிப்பதாகப் பாகிஸ்தான் 'ஃபோர்ஸ் மெஜூர்' (தவிர்க்க முடியாதக் காரணி) விதியைக் குறிப்பிட்டுள்ளது. ஆனால், பாகிஸ்தான் தனது மற்ற லீக் போட்டிகளை இலங்கையில் விளையாடும் நிலையில், இந்தியாவுக்கு எதிரான ஒரு போட்டியை மட்டும் புறக்கணிப்பதற்கு இந்த விதி பொருந்தாது என ஐசிசி விளக்கம் கேட்டுள்ளது.

    இலங்கை கிரிக்கெட் வாரியம் (SLC) ஏற்கனவே பாகிஸ்தானுக்குக் கடிதம் எழுதி, இந்தப் போட்டி ரத்தானால் தங்களுக்குப் பெரும் பொருளாதார பாதிப்பு ஏற்படும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது. ஐசிசி-யின் கடும் அபராத நடவடிக்கைகள் மற்றும் நிதி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, பாகிஸ்தான் தனது நிலையில் இருந்து இறங்கி வந்து போட்டி நடத்தப் பச்சைக்கொடி காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அவர்களின் ஒப்புதலுக்குப் பிறகு, மொஹ்சின் நக்வி இன்று மாலை அல்லது நாளை காலைக்குள் இறுதி முடிவை அறிவிப்பார்.
     
    இதையும் படிங்க: இந்தியா - நியூஸிலாந்து 2வது ஒருநாள் போட்டி: ராஜ்கோட்டில் ராகுல் சதம் வீண்; நியூஸிலாந்து அபார வெற்றி!

    மேலும் படிங்க
    சரத்குமார் படம் என்றால் சும்மாவா..! இன்று அதிரடியாக வெளியாக உள்ளது "ஆழி" பட ட்ரெய்லர்..!

    சரத்குமார் படம் என்றால் சும்மாவா..! இன்று அதிரடியாக வெளியாக உள்ளது "ஆழி" பட ட்ரெய்லர்..!

    சினிமா
    TNPSC குளறுபடிகள்... TRANSFER போதுமா? நீதி விசாரணை நடத்த MP சு. வெங்கடேசன் வலியுறுத்தல்..!

    TNPSC குளறுபடிகள்... TRANSFER போதுமா? நீதி விசாரணை நடத்த MP சு. வெங்கடேசன் வலியுறுத்தல்..!

    தமிழ்நாடு
    டிஜிட்டல் உலகிற்கு அடிமையாகாதீங்க.. போதுமான தூக்கம் தேவை..!! மாணவர்களுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்..!!

    டிஜிட்டல் உலகிற்கு அடிமையாகாதீங்க.. போதுமான தூக்கம் தேவை..!! மாணவர்களுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்..!!

    இந்தியா
    எத வச்சு ஊழல்னு சொல்லுறாரு? ஊழல் தடுப்பு சட்டம்னா என்ன தெரியுமா? EPS- ஐ வெளுத்து வாங்கிய அருண்ராஜ்..!

    எத வச்சு ஊழல்னு சொல்லுறாரு? ஊழல் தடுப்பு சட்டம்னா என்ன தெரியுமா? EPS- ஐ வெளுத்து வாங்கிய அருண்ராஜ்..!

    தமிழ்நாடு
    சினிமாவில் அடுத்த விஜய்.. சிவகார்த்திகேயன் நான் தான்..! தன்னை

    சினிமாவில் அடுத்த விஜய்.. சிவகார்த்திகேயன் நான் தான்..! தன்னை 'இளைய தளபதி'யாக அறிவித்து கொண்ட திவாகர்..!

    சினிமா
    எதிர்க்கட்சிகள் முழக்கம்! மக்களவை முடக்கம்!! ராகுல்காந்தி பேச்சுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் விஸ்வரூபம்!

    எதிர்க்கட்சிகள் முழக்கம்! மக்களவை முடக்கம்!! ராகுல்காந்தி பேச்சுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் விஸ்வரூபம்!

    அரசியல்

    செய்திகள்

    TNPSC குளறுபடிகள்... TRANSFER போதுமா? நீதி விசாரணை நடத்த MP சு. வெங்கடேசன் வலியுறுத்தல்..!

    TNPSC குளறுபடிகள்... TRANSFER போதுமா? நீதி விசாரணை நடத்த MP சு. வெங்கடேசன் வலியுறுத்தல்..!

    தமிழ்நாடு
    டிஜிட்டல் உலகிற்கு அடிமையாகாதீங்க.. போதுமான தூக்கம் தேவை..!! மாணவர்களுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்..!!

    டிஜிட்டல் உலகிற்கு அடிமையாகாதீங்க.. போதுமான தூக்கம் தேவை..!! மாணவர்களுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்..!!

    இந்தியா
    எத வச்சு ஊழல்னு சொல்லுறாரு? ஊழல் தடுப்பு சட்டம்னா என்ன தெரியுமா? EPS- ஐ வெளுத்து வாங்கிய அருண்ராஜ்..!

    எத வச்சு ஊழல்னு சொல்லுறாரு? ஊழல் தடுப்பு சட்டம்னா என்ன தெரியுமா? EPS- ஐ வெளுத்து வாங்கிய அருண்ராஜ்..!

    தமிழ்நாடு
    எதிர்க்கட்சிகள் முழக்கம்! மக்களவை முடக்கம்!! ராகுல்காந்தி பேச்சுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் விஸ்வரூபம்!

    எதிர்க்கட்சிகள் முழக்கம்! மக்களவை முடக்கம்!! ராகுல்காந்தி பேச்சுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் விஸ்வரூபம்!

    அரசியல்
    தமிழகத்திற்கு நிதி ஒதுக்கல.. பாராளுமன்றத்தில் கேள்வி கேட்போம்..!! திருமா பரபரப்பு பேட்டி..!!

    தமிழகத்திற்கு நிதி ஒதுக்கல.. பாராளுமன்றத்தில் கேள்வி கேட்போம்..!! திருமா பரபரப்பு பேட்டி..!!

    தமிழ்நாடு
    இபிஎஸ் பேசுறது எல்லாமே வடிகட்டின பொய்..!! போட்டுத்தாக்கிய அமைச்சர் கோவி.செழியன்..!!

    இபிஎஸ் பேசுறது எல்லாமே வடிகட்டின பொய்..!! போட்டுத்தாக்கிய அமைச்சர் கோவி.செழியன்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share