• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தலைமை தேர்தல் கமிஷனர் பதவியை பறிக்க திட்டம்?! பார்லியில் தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முடிவு?!

    தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் மத்தியில் ஆளும் பாஜ மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு சாதகமாக செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
    Author By Pandian Tue, 10 Mar 2026 14:16:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Opposition to Move Impeachment Motion Against CEC Gyanesh Kumar in Parliament – First Ever in History! TMC Leads Charge Over Bengal SIR Row

    இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் பதவி நீக்க தீர்மானம் (இம்பீச்மென்ட் மோஷன்) கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். இது இந்திய வரலாற்றில் முதல் முறையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் பணிகளை தீவிரமாக கண்காணித்து வரும் ஞானேஷ் குமார், பீகார் தொடங்கி நாடு முழுவதும் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision - SIR) பணிகளை முடுக்கிவிட்டுள்ளார்.

    மேற்கு வங்கத்தில் போலி வாக்காளர்களை நீக்கும் SIR பணியை எதிர்த்து ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) போராட்டம் தீவிரமடைந்துள்ளது. முதல்வர் மம்தா பானர்ஜி நேரடியாக களத்தில் இறங்கி தர்ணா, போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார். 

    இதையும் படிங்க: தகுதி உள்ள வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படாது! தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பிராமிஸ்!!

    எஸ்ஐஆர் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் நேரில் ஆஜராகி வாதாடியுள்ளார். கொல்கத்தாவில் தேர்தல் ஆணையத்துக்கு எதிரான தர்ணாவிலும் பங்கேற்றுள்ளார். SIR-ஐ "AI உதவியுடன் நடக்கும் பெரும் மோசடி" என்று மம்தா குற்றம்சாட்டியுள்ளார்.

    இந்நிலையில், ஞானேஷ் குமார் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு சாதகமாக செயல்படுவதாக காங்கிரஸ், டிஎம்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டியுள்ளன.

    CECGyaneshKumar

    இதனால் இண்டி கூட்டணி தலைமையில் (காங்கிரஸ் முன்மொழிவுடன், டிஎம்சி முன்னிலை வகிக்க) லோக்சபாவில் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் இதற்கு முன்னணியில் உள்ளது. ஓம் பிர்லா தீர்மானத்துக்கு ஆதரவு அளித்ததற்கு பதிலாக டிஎம்சி இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளது.

    நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வில் இத்தீர்மானத்தை கொண்டு வருவதற்கான பணிகள் நிறைவடைந்துள்ளன. குறைந்தபட்சம் லோக்சபாவில் 100 எம்பிக்கள், ராஜ்யசபாவில் 50 எம்பிக்கள் கையெழுத்து தேவை.

    எதிர்க்கட்சிகள் இதை சாத்தியமாக்க தீவிரமாக பணியாற்றி வருகின்றன. இது நிறைவேறினால் இந்திய வரலாற்றில் முதல் முறையாக ஒரு தலைமை தேர்தல் ஆணையர் பதவி நீக்கம் செய்யப்படும்.

    இதற்கிடையே லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான விவாதம் நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு விவாதத்தை தடுத்து வருகின்றன. என்டிஏ தலைவர்கள் எதிர்க்கட்சிகளின் இந்த செயலை "விசித்திரமானது" என்று விமர்சித்துள்ளனர். தேர்தல் ஆணையத்தின் நடுநிலை குறித்த விவாதம் தீவிரமடைந்துள்ளது.

    இதையும் படிங்க: தமிழக சட்டசபை தேர்தல்! வேலையெல்லாம் எப்படி நடக்குது?! தலைமை தேர்தல் கமிஷ்னர் ஆலோசனை!

    மேலும் படிங்க
    நேருவை குறிவைக்கிறதா தவெக! 19 இடங்களில் நடக்கும் சோதனை! கனிமொழி எம்.பி காட்டமான பதிலடி!

    நேருவை குறிவைக்கிறதா தவெக! 19 இடங்களில் நடக்கும் சோதனை! கனிமொழி எம்.பி காட்டமான பதிலடி!

    அரசியல்
    தேசிய நல்லாசிரியர் விருது 2026: தமிழகத்தைச் சேர்ந்த 2 ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி முர்மு கவுரவம்!

    தேசிய நல்லாசிரியர் விருது 2026: தமிழகத்தைச் சேர்ந்த 2 ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி முர்மு கவுரவம்!

    இந்தியா
    டிரம்ப் சந்திக்க விரும்பும் தலைவர்கள் பட்டியலில் மோடிக்கு முதலிடம்! அமெரிக்க தூதர் சொன்ன பரபரப்பு தகவல்!

    டிரம்ப் சந்திக்க விரும்பும் தலைவர்கள் பட்டியலில் மோடிக்கு முதலிடம்! அமெரிக்க தூதர் சொன்ன பரபரப்பு தகவல்!

    உலகம்
    பிறந்தநாளில் வாளை தூக்கிப் பிடித்த வெற்றிமாறன்..!! பொறுப்புள்ள இயக்குநர் இப்படிச் செய்யலாமா.. கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்..!

    பிறந்தநாளில் வாளை தூக்கிப் பிடித்த வெற்றிமாறன்..!! பொறுப்புள்ள இயக்குநர் இப்படிச் செய்யலாமா.. கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்..!

    சினிமா
    “பிக் பாஸ் போல சட்டமன்றம்!” சீமானின் விமர்சனத்துக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதில்! பரபரப்பு பேச்சு!

    “பிக் பாஸ் போல சட்டமன்றம்!” சீமானின் விமர்சனத்துக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதில்! பரபரப்பு பேச்சு!

    அரசியல்
    என்னது LOVE-ஆ..? கொதிக்க கொதிக்க எண்ணெய்யை ஊற்றிய காதலியின் தாய்..! வெந்துப்போன இளைஞரின் முகம்..!!

    என்னது LOVE-ஆ..? கொதிக்க கொதிக்க எண்ணெய்யை ஊற்றிய காதலியின் தாய்..! வெந்துப்போன இளைஞரின் முகம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    நேருவை குறிவைக்கிறதா தவெக! 19 இடங்களில் நடக்கும் சோதனை! கனிமொழி எம்.பி காட்டமான பதிலடி!

    நேருவை குறிவைக்கிறதா தவெக! 19 இடங்களில் நடக்கும் சோதனை! கனிமொழி எம்.பி காட்டமான பதிலடி!

    அரசியல்
    தேசிய நல்லாசிரியர் விருது 2026: தமிழகத்தைச் சேர்ந்த 2 ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி முர்மு கவுரவம்!

    தேசிய நல்லாசிரியர் விருது 2026: தமிழகத்தைச் சேர்ந்த 2 ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி முர்மு கவுரவம்!

    இந்தியா
    டிரம்ப் சந்திக்க விரும்பும் தலைவர்கள் பட்டியலில் மோடிக்கு முதலிடம்! அமெரிக்க தூதர் சொன்ன பரபரப்பு தகவல்!

    டிரம்ப் சந்திக்க விரும்பும் தலைவர்கள் பட்டியலில் மோடிக்கு முதலிடம்! அமெரிக்க தூதர் சொன்ன பரபரப்பு தகவல்!

    உலகம்
    “பிக் பாஸ் போல சட்டமன்றம்!” சீமானின் விமர்சனத்துக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதில்! பரபரப்பு பேச்சு!

    “பிக் பாஸ் போல சட்டமன்றம்!” சீமானின் விமர்சனத்துக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதில்! பரபரப்பு பேச்சு!

    அரசியல்
    என்னது LOVE-ஆ..? கொதிக்க கொதிக்க எண்ணெய்யை ஊற்றிய காதலியின் தாய்..! வெந்துப்போன இளைஞரின் முகம்..!!

    என்னது LOVE-ஆ..? கொதிக்க கொதிக்க எண்ணெய்யை ஊற்றிய காதலியின் தாய்..! வெந்துப்போன இளைஞரின் முகம்..!!

    தமிழ்நாடு
    மோடிக்காக பெல்ஜியத்தில் தயாரான கிப்ட்! இந்தியா வருவதற்குள் நடந்த விபரீதம்! பெல்ஜியம் பிரதமருக்கு சிக்கல்!

    மோடிக்காக பெல்ஜியத்தில் தயாரான கிப்ட்! இந்தியா வருவதற்குள் நடந்த விபரீதம்! பெல்ஜியம் பிரதமருக்கு சிக்கல்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share