• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, September 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 விளையாட்டு

    தொப்பியில் 804 என்று எழுதிய பாக். வீரர்... ஒரு மில்லியன் அபராதம்; காரணம் என்ன?

    முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஆதரவாக வாசகங்களை காண்பித்ததற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அமிர் ஜமாலுக்கு ஒரு மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 
    Author By Raja Thu, 20 Mar 2025 19:52:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Pakistani cricketer Amir Jamal has been fined one million for displaying slogans in support of Imran Khan

    கடந்த 2022 ஆம் ஆண்டு தேர்தலில் இம்ரான் கான் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும், ராணுவ நெருக்கடி மற்றும் நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் அவரது ஆட்சி பிறகு கவிழ்க்கப்பட்டது. இம்ரான் கான் பிரதமர் பதவி வகித்தபோது பல்வேறு ஊழல்கள் செய்ததாக அவர் மீது 200-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டன. குறிப்பாக தனது பதவிக் காலத்தில் இம்ரான் கானும் அவரது மனைவி புஷ்ரா பீபியும் இணைந்து, ‘அல் குவாதிர் டிரஸ்ட் தொடங்கினர்.

    அதன் வழியாக கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் நடந்ததாகவும், அதன் மூலம் அரசுக்கு கோடிக்கணக்கில் பணம் இழப்பு ஏற்பட்டதாகவும் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் இம்ரான் கானுக்கு 14 ஆண்டு சிறை தண்டனையும், அவரது மனைவி புஷ்ராவுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையையும் வழங்கப்பட்டதை அடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    Aamir Jamal

    இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் மற்றும் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஆதரவாக வாசகங்களை காண்பித்ததற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அமிர் ஜமாலுக்கு ஒரு மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் உள்நாட்டில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பயிற்சிக்கு வந்த ஜமால், தனது தொப்பியில் ‘804’ என்று எழுதி இருந்தார். அது இம்ரான் கான் இருக்கும் சிறையின் எண்ணாகும்.

    இதையும் படிங்க: இந்தியாகாரனுக்கா பிள்ளையை பெத்திருக்க.. கோபத்தில் கொழுந்துவிட்டு எரியும் பாகிஸ்தான் கணவன்..!

    ஜமால் போட்டியின்போது மட்டுமின்றி பயிற்சியின் போதும் இதுபோன்று பல அரசியல் தொடர்பான செய்கைகளை காண்பித்துள்ளார். போட்டியின் போது அரசியல் செய்கைகளை காண்பிப்பது ஐ.சி.சி. விதி மீறலாகும். அதனை பிரதிபலிப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் நடத்தை விதியும் உள்ளது. அமிர் ஜமால் இதுவரை பாகிஸ்தான் அணிக்காக 8 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 6 டி20 சர்வதேச போட்டிகளில் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Aamir Jamal

    பாகிஸ்தான் கிரிக்கெட்  வாரியம், தங்கள் வீரர்கள் மீது இவ்வாறு ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு, அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது தாமதமாக வந்ததற்காக சைம் அயூப், சல்மான் அலி அகா, அப்துல்லா ஷஃபிக் உட்பட பல வீரர்களுக்கு அபராதம் விதித்தது. மேலும், இந்த ஆண்டு ஆரம்பத்தில் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின்போது, தாமதமாக வந்ததற்காக சுபியான் முகீம், அப்பாஸ் அப்ரிடி, உஸ்மான் கான் ஆகியோருக்கு தலா 200 டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.

    இதையும் படிங்க: ஆபத்தில் பாகிஸ்தான்... ஷாபாஸ் அரசு மீது கடும் கோபம்: போருக்கு அழைப்பு விடுக்கும் ராணுவத் தளபதி..!

    மேலும் படிங்க
    அஜித்தின்

    அஜித்தின் 'GLADIATORS' ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு! செப்டம்பர் 6-ல் தியேட்டர்களில் வெளியீடு!

    தமிழ்நாடு
    ஜிஎஸ்எல்வி ராக்கெட் ஏவுதல் மாபெரும் வெற்றி! சென்னை விமான நிலையத்தில் எஸ்.சோம்நாத் பேட்டி!

    ஜிஎஸ்எல்வி ராக்கெட் ஏவுதல் மாபெரும் வெற்றி! சென்னை விமான நிலையத்தில் எஸ்.சோம்நாத் பேட்டி!

    தமிழ்நாடு
    கல்லூரிகளில் சாதி மதம் கேட்க கட்டாயப்படுத்த கூடாது! உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி உத்தரவு!

    கல்லூரிகளில் சாதி மதம் கேட்க கட்டாயப்படுத்த கூடாது! உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    சேப்பாக்கத்தில் துலீப் டிராபி பைனல்!! அனுமதி இலவசம்! தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு!

    சேப்பாக்கத்தில் துலீப் டிராபி பைனல்!! அனுமதி இலவசம்! தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு!

    கிரிக்கெட்
    ஊழலை ஒழிப்பதில் தவெக அரசு பெரும் வெற்றி! அமைச்சர்களுடன் சந்திப்பிற்குப் பின் வைகோ புகழாரம்!

    ஊழலை ஒழிப்பதில் தவெக அரசு பெரும் வெற்றி! அமைச்சர்களுடன் சந்திப்பிற்குப் பின் வைகோ புகழாரம்!

    தமிழ்நாடு
    ஆக்கிரமிப்புகளை அனுமதிப்பதா.? அறநிலையத்துறைக்கு நீதிமன்றம் கண்டனம்.!!

    ஆக்கிரமிப்புகளை அனுமதிப்பதா.? அறநிலையத்துறைக்கு நீதிமன்றம் கண்டனம்.!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அஜித்தின் 'GLADIATORS' ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு! செப்டம்பர் 6-ல் தியேட்டர்களில் வெளியீடு!

    அஜித்தின் 'GLADIATORS' ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு! செப்டம்பர் 6-ல் தியேட்டர்களில் வெளியீடு!

    தமிழ்நாடு
    ஜிஎஸ்எல்வி ராக்கெட் ஏவுதல் மாபெரும் வெற்றி! சென்னை விமான நிலையத்தில் எஸ்.சோம்நாத் பேட்டி!

    ஜிஎஸ்எல்வி ராக்கெட் ஏவுதல் மாபெரும் வெற்றி! சென்னை விமான நிலையத்தில் எஸ்.சோம்நாத் பேட்டி!

    தமிழ்நாடு
    கல்லூரிகளில் சாதி மதம் கேட்க கட்டாயப்படுத்த கூடாது! உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி உத்தரவு!

    கல்லூரிகளில் சாதி மதம் கேட்க கட்டாயப்படுத்த கூடாது! உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    ஊழலை ஒழிப்பதில் தவெக அரசு பெரும் வெற்றி! அமைச்சர்களுடன் சந்திப்பிற்குப் பின் வைகோ புகழாரம்!

    ஊழலை ஒழிப்பதில் தவெக அரசு பெரும் வெற்றி! அமைச்சர்களுடன் சந்திப்பிற்குப் பின் வைகோ புகழாரம்!

    தமிழ்நாடு
    ஆக்கிரமிப்புகளை அனுமதிப்பதா.? அறநிலையத்துறைக்கு நீதிமன்றம் கண்டனம்.!!

    ஆக்கிரமிப்புகளை அனுமதிப்பதா.? அறநிலையத்துறைக்கு நீதிமன்றம் கண்டனம்.!!

    தமிழ்நாடு
    குஜிலியம்பாறை விவகாரத்தில் வருத்தம் தெரிவித்தோம்! அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி!

    குஜிலியம்பாறை விவகாரத்தில் வருத்தம் தெரிவித்தோம்! அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share