• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 02, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 கிரிக்கெட்

    இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது RCB… அபார ஆட்டத்தால் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!!

    பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதிபெற்றது.  
    Author By Raja Thu, 29 May 2025 22:45:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    RCB won the match against Punjab by 8 wickets and qualified directly for the final

    2025 ஐபிஎல் சீசனில் இன்று முதல் குவாலிபயர் போட்டியில் ஆர்சிபி அணியும் பஞ்சாப் அணியும் மோதின. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். தோல்வி அடையும் அணி குவாலிஃபையர் 2வில் விளையாட மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும். சந்திகாரில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்.சி.பி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் பிரியான்ஸ் ஆர்யாவும், பிராப்சிம்ரன் சிங்கும் களமிறங்கினர். பிரியான்ஸ் ஆர்யா 7 ரன்களில் ஆட்டமிழக்க  பிராப்சிம்ரன் சிங் 18 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    IPL 2025

    பின்னர் பெரிய எதிர்பார்ப்புடன் களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 2 ரன்களில் ஆட்டம் இழக்க, அதிரடி வீரர் ஜோஸ் இங்கிலீஷ் 4 ரன்களில் வெளியேறினார். இதேபோன்று பஞ்சாப் அணியின் அதிரடி வீரரான நேகல் வதேரா 8 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதன் காரணமாக பஞ்சாப் அணி முதல் பவர் பிளே முடிவில் 48 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனை அடுத்து களத்திற்கு வந்த மார்க்க ஸ்டோனிஸ் நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

    இதையும் படிங்க: சிஎஸ்கே அணியை நினைத்து ஒரு மூலையில் அமர்ந்து அழுகிறேன்... ரவிச்சந்திரன் அஷ்வின் உருக்கம்!!

    IPL 2025

    17 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்ஸர் என 26 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதேபோன்று இம்பேக்ட் வீரராக களமிறங்கிய முசிர் கான் டக் அவுட் ஆனார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷசாங் சிங் 3 ரன்கள் மட்டுமே சேர்த்து ஆட்டமிழந்தார். இறுதியில் ஆப்கானிஸ்தான் வீரர் அஸ்மதுல்லா உமர் சாய் 12 பந்துகளில் 18 ரன்கள் எடுக்க ஹர்பிரித் பிரார் 4 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதன் மூலம் பஞ்சாப் அணி 14.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 101 ரன்களை மட்டுமே எடுத்தது.

    IPL 2025

    102 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்களாக பில் சால்ட் மற்றும் விராட் கோலி களமிறங்கினர். விராட் கோலி 12 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த மயங்க் அகர்வால் 13 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து அவுட் ஆகி வெளியேறினார். மறுமுனையில் பில் சால்ட் மிக சிறப்பாக ஆடி 27 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 6 பவுண்ட்ரி, 3 சிக்சர்கள் அட்ங்கும். ரஜத் பட்டிதார் 15 ரன்கள் எடுக்க ஆர்சிபி அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஆர்சிபி அணி நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதிபெற்றது.  

    இதையும் படிங்க: LSG பந்துகளை பதம் பார்த்த ஜித்தேஷ் சர்மா... அபார வெற்றி பெற்று 2ம் இடத்திற்கு முன்னேறியது RCB!!

    மேலும் படிங்க
    மக்களுக்கு குட் நியூஸ்..! தனது பிறந்த நாளில் மாஸ் அப்டேட் கொடுத்த இளையராஜா..!

    மக்களுக்கு குட் நியூஸ்..! தனது பிறந்த நாளில் மாஸ் அப்டேட் கொடுத்த இளையராஜா..!

    சினிமா
    பச்சிளம் குழந்தைகளுக்கு இன்று முதல் இலவசம்.. அசத்தல் திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் சேகர் பாபு..!

    பச்சிளம் குழந்தைகளுக்கு இன்று முதல் இலவசம்.. அசத்தல் திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் சேகர் பாபு..!

    தமிழ்நாடு
    கமல் கருத்தை தப்பா புரிஞ்சுகிட்டாங்க..! கர்நாடக ஐகோர்ட்டை நாடிய THUG LIFE படக்குழு..!

    கமல் கருத்தை தப்பா புரிஞ்சுகிட்டாங்க..! கர்நாடக ஐகோர்ட்டை நாடிய THUG LIFE படக்குழு..!

    இந்தியா
    இயக்குனர் மணிரத்தினத்திற்கு ஷாக் கொடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..! 

    இயக்குனர் மணிரத்தினத்திற்கு ஷாக் கொடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..! 

    சினிமா
    யார் அந்த சார்? - அம்பலமான அதிமுக அரசியல் கேம் - நீதிமன்றத்தில் திடீர் ட்விஸ்ட்...!

    யார் அந்த சார்? - அம்பலமான அதிமுக அரசியல் கேம் - நீதிமன்றத்தில் திடீர் ட்விஸ்ட்...!

    அரசியல்
    எதுக்கும் பயப்படாதீங்க.. தைரியமா COMPLAINT கொடுங்க.. அமைச்சர் கீதாஜீவன் அறிவுரை!!

    எதுக்கும் பயப்படாதீங்க.. தைரியமா COMPLAINT கொடுங்க.. அமைச்சர் கீதாஜீவன் அறிவுரை!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பச்சிளம் குழந்தைகளுக்கு இன்று முதல் இலவசம்.. அசத்தல் திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் சேகர் பாபு..!

    பச்சிளம் குழந்தைகளுக்கு இன்று முதல் இலவசம்.. அசத்தல் திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் சேகர் பாபு..!

    தமிழ்நாடு
    கமல் கருத்தை தப்பா புரிஞ்சுகிட்டாங்க..! கர்நாடக ஐகோர்ட்டை நாடிய THUG LIFE படக்குழு..!

    கமல் கருத்தை தப்பா புரிஞ்சுகிட்டாங்க..! கர்நாடக ஐகோர்ட்டை நாடிய THUG LIFE படக்குழு..!

    இந்தியா
    யார் அந்த சார்? - அம்பலமான அதிமுக அரசியல் கேம் - நீதிமன்றத்தில் திடீர் ட்விஸ்ட்...!

    யார் அந்த சார்? - அம்பலமான அதிமுக அரசியல் கேம் - நீதிமன்றத்தில் திடீர் ட்விஸ்ட்...!

    அரசியல்
    எதுக்கும் பயப்படாதீங்க.. தைரியமா COMPLAINT கொடுங்க.. அமைச்சர் கீதாஜீவன் அறிவுரை!!

    எதுக்கும் பயப்படாதீங்க.. தைரியமா COMPLAINT கொடுங்க.. அமைச்சர் கீதாஜீவன் அறிவுரை!!

    தமிழ்நாடு
    அதான் மன்னிப்பு கேட்டுட்டாங்களே! சட்டக்கல்லூரி மாணவிக்கு வக்காலத்து வாங்கும் பவன், கங்கனா..!

    அதான் மன்னிப்பு கேட்டுட்டாங்களே! சட்டக்கல்லூரி மாணவிக்கு வக்காலத்து வாங்கும் பவன், கங்கனா..!

    இந்தியா
    அரசியலுக்கு ஒரு பிரேக்.. என்னாச்சு துணை முதலமைச்சர் உதயநிதிக்கு..?

    அரசியலுக்கு ஒரு பிரேக்.. என்னாச்சு துணை முதலமைச்சர் உதயநிதிக்கு..?

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share