• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    சைஃப் அலி கானின் ஆடம்பரமான சத்குரு ஷரன் அபார்ட்மெண்ட்… 12 மாடி கட்டிடத்தில் இத்தனை பாதுகாப்பு அம்சங்களா..?

    ஒவ்வொரு பிளாட்டிலும் ஊழியர்களுக்கு தனித்தனி குடியிருப்புகள் உள்ளன. பிளாட்டுக்கு வெளியே ஒரு காத்திருப்பு பகுதியும் உள்ளது. கட்டிடத்தில் லிஃப்ட் வசதி உள்ளது.
    Author By Thiraviaraj Thu, 16 Jan 2025 11:50:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    saif-ali-khan-kareena-kapoor-luxurious-apartment-satgur

    ஜனவரி 16,இன்று அதிகாலை 3 மணியளவில், பாந்த்ரா மேற்கில் உள்ள பாலிவுட் நவாப் சைஃப் அலி கான், அவரது மனைவி நடிகை கரீனா கபூரின் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் கத்தியால் குத்தியது  பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சைஃப் அலி கானின் வீட்டிற்குள் அடையாளம் தெரியாத ஒருவர் நுழைந்து அவரை கத்தியால் தாக்கினார். தற்போது, ​​அவர் லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் இதில் பெரும்ம் சந்தேகம் என்னவென்றால், பாந்த்ரா போன்ற ஒரு பகுதியில், ஒரு நுழைவாயிலில் பலமான செக்யூரிட்டி கண்காணிப்பும், சிசிடிவி கேமராக்களும் இருந்தபோதும், சைஃப் அலிகான் போன்ற உச்ச பாதுகாப்பில் இருக்கும் ஒரு நடிகரின் வீட்டிற்கு இரவில் ஒரு அடையாளம் தெரியாத நபர் எப்படி வந்தார் என்பதுதான். 

    4 ஆண்டுகளுக்கு முன்பு, சைஃப் அலி கான், அவரது மனைவி கரீனா கபூர் கான், அவரது மகன் தைமூர் ஆகியோருடன், அவர்களின் பழைய கட்டடமான ஃபார்ச்சூன் ஹைட்ஸிலிருந்து எதிர் கட்டிடமான சத்குரு ஷரணுக்கு குடிபெயர்ந்தனர். சைஃப், கரீனாவுக்கு அவர்களின் பழைய பிளாட் மிகவும் பிடித்திருந்தது. அதனால் அவர்கள் அதே பகுதியில் ஒரு புதிய பிளாட் வாங்கினார்கள். இந்த நேரத்தில், கரீனா கர்ப்பமாக இருந்ததால், அவரும் சைஃப்பும் ஒரு பெரிய இடத்திற்கு மாற முடிவு செய்தனர்.

    இந்த கட்டடம் மும்பையில் உள்ள விஐபிகள் வசிக்கக்கூடிய ஹைடெக் ஏரியாவான பந்த்ரா பகுதியில் அமைந்துள்ளது. இந்த பகுதி மிகவும் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.கட்டடத்தில் எல்லா இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. நுழைவாயிலில் செக்யூரிட்டிகளுக்கு தங்கும் அறையுடன் பெரும் செக்யூரிட்டி படையும் பாதுகாப்பு நிறுத்தப்பட்டுள்ளனர். 

    இதையும் படிங்க: அதானியை ஆட்டிப்பார்த்த ஹிண்டன்பர்க் நிறுவனம் மூடல்! அதானி பங்குகள் மதிப்பு 9% உயர்வு..

    Kareena KApoor

    விருந்தினர்கள் கட்டடத்திற்குள் நுழைவதற்கு முன்பு பாதுகாப்புக் காவலரிடம் பதிவு செய்யும் செயல்முறையை முடிக்க வேண்டும், அப்போது அவர்களது முகம் கேமராவில் பதிவாகும்.பின்னர் நீங்கள் செல்ல விரும்பும் அடுக்குமாடி குடியிருப்பை இண்டர்காம் மூலம் அழைத்து உறுதிப்படுத்தப்படும்.முன்பக்கத்திலிருந்து உறுதிப்படுத்தல் பெற்ற பின்னரே ஒருவர் இந்தக் கட்டிடத்திற்குள் நுழைய முடியும். அடுக்குமாடி குடியிருப்பில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தனி அடையாள அட்டை தயாரிக்கப்படுகிறது.இதனால் அனைவரும் அதைக் காட்டி கட்டிடத்திற்குள் நுழைய முடியும். இந்தக் கட்டிடத்தில் 24 மணி நேரமும் பாதுகாப்புக் காவலர்கள் இருப்பார்கள். மின்சார அவசரநிலைகளுக்காக கட்டிடத்தில் ஜெனரேட்டர்களும் நிறுவப்பட்டுள்ளன.

    மும்பை காவல்துறையினர் இதுகுறித்து கூறுகையில், ''சைஃப் அலி கானின் வீட்டின் அனைத்து பாதுகாப்பு ஊழியர்கள்,வீட்டுப் பணிப்பெண்கள் சந்தேகத்தின் கீழ் உள்ளனர். ஏனென்றால் இவ்வளவு பாதுகாப்பு இருந்தபோதிலும், தாக்குதல் நடத்தியவர் வீட்டிற்குள் எப்படி நுழைந்தார்? மும்பை குற்றப்பிரிவு குழுக்களும் விசாரணையைத் தொடங்கியுள்ளன.  போலீசார் சைஃப் அலி கானின் வீட்டின் அனைத்து சிசிடிவி காட்சிகளின் டி.வி.ஆரையும் விசாரணைக்காக எடுத்துச் சென்றுள்ளனர். சைஃப் அலி கானின் வீட்டைச் சுற்றியுள்ள அனைத்து சிசிடிவி காட்சிகளையும், சுற்றியுள்ள சாலைகளின் காட்சிகளையும் குற்றப்பிரிவு விசாரித்து வருகிறது.

    Kareena KApoor

    நட்புரீதியான நுழைவு கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. இருப்பினும், இந்த வழக்கில் கொள்ளையர் கும்பல் ஈடுபடவில்லை என்று போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. சிகிச்சைக்குப் பிறகு சைஃப் அலி கானின் வாக்குமூலம் பதிவு செய்யப்படும். தற்போது அவர் படுகாயமடைந்துள்ளதால், காவல்துறையினர் அவரது வாக்குமூலத்தை எடுக்க முடியவில்லை.

    சைஃப் அலி கானும்,கரீனாவும் இந்த 12 மாடி கட்டிடத்தின் மேல் தளத்தில் வசிக்கிறார்கள். கட்டிடத்தின் ஒவ்வொரு தளத்திலும் ஒரு பிளாட் உள்ளது. ஒவ்வொரு பிளாட்டிலும் ஊழியர்களுக்கு தனித்தனி குடியிருப்புகள் உள்ளன. பிளாட்டுக்கு வெளியே ஒரு காத்திருப்பு பகுதியும் உள்ளது. கட்டிடத்தில் லிஃப்ட் வசதி உள்ளது.

    சைஃப் அலி கான் இங்கு 3 படுக்கையறைகள் கொண்ட குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்த பிளாட்டின் பரப்பளவு 1600 சதுர அடிக்கு மேல். இந்த பிளாட்டில் ஒரு திறந்த பால்கனி இணைக்கப்பட்டுள்ளது. பார்க்கிங் குடியிருப்பாளர்களின் பைக்குகள், கார்கள், காவலர்கள், சிசிடிவி கண்காணிப்புக்காக கட்டிடத்திற்குள் ஒரு விசாலமான இடம் உருவாக்கப்பட்டுள்ளது.

    சத்குரு ஷரன் குடியிருப்பு வளாகத்துக்கு வெளியே சைஃப் அலி கானையும்,அவரது குடும்பத்தினரையும் அவரது நண்பர்கள், ரசிகர்கள் சந்திப்பதுண்டு  ஆனால், ஆனால் பாதுகாப்பு காரணங்களை காரணம் காட்டி, அவர்கள் கட்டிட வாயிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவதில்லை. 

    இதையும் படிங்க: முழு வீச்சில் களத்தில் குதித்த மும்பை போலீஸ்..! சையீப் அலிகானை குத்தியவனை ஒரே நாளில் பிடிக்க தேடுதல் வேட்டை..

    மேலும் படிங்க
    ஹீரோயின்களை பார்த்தா.. உங்களுக்கு கிள்ளுக்கீரை மாறி தெரியுதா..!! விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த நடிகை பாக்யஸ்ரீ..!

    ஹீரோயின்களை பார்த்தா.. உங்களுக்கு கிள்ளுக்கீரை மாறி தெரியுதா..!! விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த நடிகை பாக்யஸ்ரீ..!

    சினிமா
    இந்திய விண்வெளி வரலாற்றில் புதிய அத்தியாயம்... நாளை விண்ணில் பாய்கிறது முதல் தனியார் ராக்கெட்!

    இந்திய விண்வெளி வரலாற்றில் புதிய அத்தியாயம்... நாளை விண்ணில் பாய்கிறது முதல் தனியார் ராக்கெட்!

    இந்தியா
    முட்டாள் ஒருவனுக்கு அதிகாரம் கிடைத்தால்... முதலமைச்சர் விஜயை வெளுத்து வாங்கிய ஆர்.பி.உதயகுமார்...!

    முட்டாள் ஒருவனுக்கு அதிகாரம் கிடைத்தால்... முதலமைச்சர் விஜயை வெளுத்து வாங்கிய ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    புதிய சமுதாயத்தை உருவாக்குவோம்! தியாகிகள் தினத்தில் முதல்வர் வீர வணக்கம்! உருக்கமான அழைப்பு!

    புதிய சமுதாயத்தை உருவாக்குவோம்! தியாகிகள் தினத்தில் முதல்வர் வீர வணக்கம்! உருக்கமான அழைப்பு!

    அரசியல்
    மனோஜும் ரோகிணியும் உண்மையாகவே பிரிய போறாங்களா..!! சிறகடிக்க ஆசையில் அடுத்து நடக்கப்போவது என்ன..!

    மனோஜும் ரோகிணியும் உண்மையாகவே பிரிய போறாங்களா..!! சிறகடிக்க ஆசையில் அடுத்து நடக்கப்போவது என்ன..!

    சினிமா
    “யார் அந்த மேலிட புள்ளி?”... பழனி பத்திரப்பதிவு அலுவலகத்தில் கால் வைத்ததுமே சிபிசிஐடி செய்த முதல் காரியம்... சிக்கியது முக்கிய ஆவணம்...!

    “யார் அந்த மேலிட புள்ளி?”... பழனி பத்திரப்பதிவு அலுவலகத்தில் கால் வைத்ததுமே சிபிசிஐடி செய்த முதல் காரியம்... சிக்கியது முக்கிய ஆவணம்...!

    அரசியல்

    செய்திகள்

    இந்திய விண்வெளி வரலாற்றில் புதிய அத்தியாயம்... நாளை விண்ணில் பாய்கிறது முதல் தனியார் ராக்கெட்!

    இந்திய விண்வெளி வரலாற்றில் புதிய அத்தியாயம்... நாளை விண்ணில் பாய்கிறது முதல் தனியார் ராக்கெட்!

    இந்தியா
    முட்டாள் ஒருவனுக்கு அதிகாரம் கிடைத்தால்... முதலமைச்சர் விஜயை வெளுத்து வாங்கிய ஆர்.பி.உதயகுமார்...!

    முட்டாள் ஒருவனுக்கு அதிகாரம் கிடைத்தால்... முதலமைச்சர் விஜயை வெளுத்து வாங்கிய ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    புதிய சமுதாயத்தை உருவாக்குவோம்! தியாகிகள் தினத்தில் முதல்வர் வீர வணக்கம்! உருக்கமான அழைப்பு!

    புதிய சமுதாயத்தை உருவாக்குவோம்! தியாகிகள் தினத்தில் முதல்வர் வீர வணக்கம்! உருக்கமான அழைப்பு!

    அரசியல்
    “யார் அந்த மேலிட புள்ளி?”... பழனி பத்திரப்பதிவு அலுவலகத்தில் கால் வைத்ததுமே சிபிசிஐடி செய்த முதல் காரியம்... சிக்கியது முக்கிய ஆவணம்...!

    “யார் அந்த மேலிட புள்ளி?”... பழனி பத்திரப்பதிவு அலுவலகத்தில் கால் வைத்ததுமே சிபிசிஐடி செய்த முதல் காரியம்... சிக்கியது முக்கிய ஆவணம்...!

    அரசியல்
    2,000 ஏசி மின்பேருந்துகள்.. வருமானம் பெற புதிய ஐடியா! கட்டணம் விஷயத்தில் முதல்வர் விஜயின் கறார் முடிவு?

    2,000 ஏசி மின்பேருந்துகள்.. வருமானம் பெற புதிய ஐடியா! கட்டணம் விஷயத்தில் முதல்வர் விஜயின் கறார் முடிவு?

    அரசியல்
    வெளிநாட்டு பயணத்தில் விதிமீறல்? அமைச்சர்கள் ராஜ்மோகன், கீர்த்தனாவுக்கு மத்திய அரசு நோட்டீஸ்!

    வெளிநாட்டு பயணத்தில் விதிமீறல்? அமைச்சர்கள் ராஜ்மோகன், கீர்த்தனாவுக்கு மத்திய அரசு நோட்டீஸ்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share