• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    மாணிக்கம் தாகூருடன் பனிப்போரா? - சிரித்துக்கொண்டே செல்வப்பெருந்தகை கொடுத்த பதில்...!

    மாணிக்கம் தாகூர் செல்வப் பெருந்தகை இருவருக்கும் பனிப்போர் நடப்பதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு செல்வ பெருந்தகை சிரித்துக் கொண்டே எங்களுக்குள் எந்த பனிப்போரும் இல்லை என பதிலளித்தார்.
    Author By Amaravathi Wed, 05 Mar 2025 21:26:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    selvaperunthagai-reply-about-cold-war-between-manickam

    மாணிக்கம் தாகூர் செல்வப் பெருந்தகை இருவருக்கும் பனிப்போர் நடப்பதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு செல்வ பெருந்தகை சிரித்துக் கொண்டே எங்களுக்குள் எந்த பனிப்போரும் இல்லை என பதிலளித்தார்.

    திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து தமிழக சட்டமன்ற பொது கணக்கு குழு தலைவர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார்.

    Congress

    மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.இன்று நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் கருத்து ஆச்சரியங்களும் வேறுபாடுகளும் இருந்தாலும் தமிழக முதல்வர் கொண்டு வந்த இந்த தீர்மானத்தை தொகுதி மறு சீரமைப்பு அல்லது மறு வரைவு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக நலனை பாதுகாக்க வேண்டும் அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்தை ஒரு மனதாக எல்லோரும் ஆதரித்து பேசி இருக்கிறார்கள்.

    இதையும் படிங்க: இளையராஜாவுக்கு இசை ஞானியைவிட மெய் ஞானியே பொருத்தம்.. நேரில் சந்தித்து வியந்த திருமாவளவன்.!

     தமிழகத்திற்கு தேவையான ஒன்று என்பதை உணர்ந்து கொண்டுள்ளோம். முதல்வர் இந்த நடவடிக்கை பாராட்டத்தக்கது. எங்களுக்கான 7.2 சதவீத நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறைய கூடாது. நாடாளுமன்றத்தில் சட்ட திருத்தம் நடைபெற்ற வேண்டுமென்றால் 24 மணி நேரத்திற்கு முன் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்பது நடைமுறை.  ஆனால் புதிய வேளாண்மை திருத்தச் சட்டத்திற்கும்,காஷ்மீர் மீது உள்ள 370 சட்ட திருத்தத்தை அகற்றவும் எடுக்கப்பட்ட நடவடிக்கை திடீரென எடுக்கப்பட்ட முடிவு. அதுபோல் இந்த தொகுதி மறுசீராய்வு நடவடிக்கையும் வந்து விடக்கூடாது.

    Congress

    எய்ம்ஸ் மருத்துவமனை திட்டம் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 2014 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட திட்டம்,  ராக்கெட் ஏவு தளம் மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்டது.  ஆனால் இன்று வரை தொடங்கவில்லை. காங்கிரஸ் கொண்டு வந்த திட்டங்களை பாஜக தற்போது நடைமுறைப்படுத்தி வருகிறது.

    இன்று நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் மக்கள் மீது அக்கறை கொண்ட அதிமுக உட்பட அனைத்து கட்சிகளும் கலந்து கொண்டனர். ஆனால் பாஜக ஏன் கலந்து கொள்ளவில்லை. தமிழக மக்கள் மீது உண்மையான அக்கறை இல்லை என்பதை இது காண்பிக்கிறது.

    Congress

    தொடர்ந்து தாட்கோ மூலமாக தாழ்த்தப்பட்டோர் நலனுக்காக அறிவிக்கப்பட்ட 4800 கோடி நிதி வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வருவதாக குறித்த கேள்விக்கு: இது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடசொல்லுங்கள் ஏற்கனவே தமிழகத்தை ஆண்ட ஆட்சியாளர்கள் கஜானாவை காலி செய்துவிட்டு சென்ற நிலையில் கடன் வாங்கினாலும் தனது சிறப்பான நடவடிக்கையால் திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார் இந்த நிதி வந்தால் அது நிச்சயம் பயன்படுத்தத்தான் போகிறோம் என்றார்.

    Congress

    இதனை அடுத்து காங்கிரஸ் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பி மாணிக்கம் தாகூருக்கும் உங்களுக்கும் கட்சிக்குள் பனிப்போர் நடைபெறுவதாக தகவல் வருவது குறித்த கேள்விக்கு? எனக்கும் சகோதரர் மாணிக் தாகூருக்கும் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை. தற்போது பனிப்போர் இல்லை வெயில் தான் அடிக்கிறது.எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை அவர் எங்களுடைய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் என்னைவிட 10 வயசு சிறியவர் என்றாலும் நான் அவர் மீது மரியாதை வைத்திருக்கிறேன். அவர் என் மீது மரியாதை வைத்திருக்கிறார் ஒரு பிரச்சனையும் இல்லை உங்களைப் போல் யாராவது பிரச்சனை செய்யாமல் இருந்தால் சரி.

    டெல்லியில் காங்கிரஸ் தலைவர்களை முகாமிட்டு தங்கள் மீது புகார் அளித்த செய்தி ?  ஒன்னும் முகாமிடவில்லை  ராணுவம் தான் முகாமிட்டு இருக்கிறது நாட்டை பாதுகாப்பதற்காக ஒரே நாடு ஒரே கட்சி  ஜனநாயகத்திற்கு உட்பட்டு இருக்கிறோம் அதுபோல் ஒன்றும் இல்லை .மாணிக்க தாகூர் எக்ஸ்த்தள பதிவு போட்டது குறித்து நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும் என செல்வப்பெருந்தகை கூறி சென்றார்.

    இதையும் படிங்க: இப்படி பொய் பேசுறதுக்கு வெட்கப்படனும் அமைச்சரே- செல்வப் பெருந்தகை!!!

    மேலும் படிங்க
    "மூக்கில் ரத்தம்... உடல் முழுக்க காயம்..! சபரி வர்மனின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்... அதிர்ச்சி தகவல்கள்..!!

    "மூக்கில் ரத்தம்... உடல் முழுக்க காயம்..! சபரி வர்மனின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்... அதிர்ச்சி தகவல்கள்..!!

    தமிழ்நாடு
    நீதியே முக்கியம்... நிதி ரெண்டாம் பட்சம்..! சபரி வர்மன் மரணத்தை சிபிஐக்கு உட்படுத்தனும்..! கிருஷ்ணசாமி வலியுறுத்தல்..!!

    நீதியே முக்கியம்... நிதி ரெண்டாம் பட்சம்..! சபரி வர்மன் மரணத்தை சிபிஐக்கு உட்படுத்தனும்..! கிருஷ்ணசாமி வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    3 மாதங்களாக நீடித்த அவதி... முட்டுக்கட்டை போட்ட தவெக நிர்வாகிகளை இரவோடு இரவாக விரட்டியடித்த மக்கள்...!

    3 மாதங்களாக நீடித்த அவதி... முட்டுக்கட்டை போட்ட தவெக நிர்வாகிகளை இரவோடு இரவாக விரட்டியடித்த மக்கள்...!

    தமிழ்நாடு
    "தளபதி தரிசனம்"..! 3 ஆயிரம் திரையரங்குகளில் ஜனநாயகன்... தெறிக்கவிடும் ரசிகர்கள்..!!

    "தளபதி தரிசனம்"..! 3 ஆயிரம் திரையரங்குகளில் ஜனநாயகன்... தெறிக்கவிடும் ரசிகர்கள்..!!

    சினிமா
    நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி... அப்படி என்ன ஸ்பெஷல்?

    நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி... அப்படி என்ன ஸ்பெஷல்?

    இந்தியா
    சிங்கப்பெண்ணிடமே விசில் அடித்து சீண்டல்... மதுபோதையில் ஆபாசமாக பேசிய சேட்டை இளைஞருக்கு ஆப்பு...!

    சிங்கப்பெண்ணிடமே விசில் அடித்து சீண்டல்... மதுபோதையில் ஆபாசமாக பேசிய சேட்டை இளைஞருக்கு ஆப்பு...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "மூக்கில் ரத்தம்... உடல் முழுக்க காயம்..! சபரி வர்மனின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்... அதிர்ச்சி தகவல்கள்..!!

    தமிழ்நாடு
    நீதியே முக்கியம்... நிதி ரெண்டாம் பட்சம்..! சபரி வர்மன் மரணத்தை சிபிஐக்கு உட்படுத்தனும்..! கிருஷ்ணசாமி வலியுறுத்தல்..!!

    நீதியே முக்கியம்... நிதி ரெண்டாம் பட்சம்..! சபரி வர்மன் மரணத்தை சிபிஐக்கு உட்படுத்தனும்..! கிருஷ்ணசாமி வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    3 மாதங்களாக நீடித்த அவதி... முட்டுக்கட்டை போட்ட தவெக நிர்வாகிகளை இரவோடு இரவாக விரட்டியடித்த மக்கள்...!

    3 மாதங்களாக நீடித்த அவதி... முட்டுக்கட்டை போட்ட தவெக நிர்வாகிகளை இரவோடு இரவாக விரட்டியடித்த மக்கள்...!

    தமிழ்நாடு
    நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி... அப்படி என்ன ஸ்பெஷல்?

    நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி... அப்படி என்ன ஸ்பெஷல்?

    இந்தியா
    சிங்கப்பெண்ணிடமே விசில் அடித்து சீண்டல்... மதுபோதையில் ஆபாசமாக பேசிய சேட்டை இளைஞருக்கு ஆப்பு...!

    சிங்கப்பெண்ணிடமே விசில் அடித்து சீண்டல்... மதுபோதையில் ஆபாசமாக பேசிய சேட்டை இளைஞருக்கு ஆப்பு...!

    தமிழ்நாடு
    “உடலை வாங்க தயார் ஆனால்...” - சபரிவர்மன் வீடு தேடி சென்ற தவெக அமைச்சர்களுக்கு உறவினர்கள் கொடுத்த ட்விஸ்ட்...!

    “உடலை வாங்க தயார் ஆனால்...” - சபரிவர்மன் வீடு தேடி சென்ற தவெக அமைச்சர்களுக்கு உறவினர்கள் கொடுத்த ட்விஸ்ட்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share