• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    அதானிக்கு ஆதரவாக அமெரிக்க எம்.பி.க்கள்: ஊழல் வழக்கை கைவிடக் கோரி அட்டர்னி ஜெனரலுக்கு கடிதம்

    இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது ஊழல் வழக்குப் பதிவு செய்ய கடந்த அதிபர் ஜோ பிடன் நிர்வாகம் முடிவு செய்தமைக்கு எதிராக கோரி அமெரிக்காவின் புதிய அட்டர்னி ஜெனரல் அதாவது தலைமை வழக்கறிஞருக்கு எம்.பிக்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
    Author By Pothyraj Tue, 11 Feb 2025 15:19:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    us-mps-letter-to-attorney-general-to-drop-corruption-ca

    அமெரிக்க எம்.பி.க்கள் லான்ஸ் கூடன், பாட் ஃபாலன், மைக் ஹரிடோபோலோஸ், பிரென்டன் கில், வில்லியம் ஆர் டிம்மன்ஸ் மற்றும் பிரையன் பாபின் ஆகியோர் புதிதாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் பமீலா பேடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.  ஆனால், இந்தக் குற்றச்சாட்டை அதானி குழுமம் தொடர்ந்து மறுத்து வருகிறது. 

    அமெரிக்காவில் அதிபர் ஜோ பிடன் ஆட்சியின்போது, அமெரிக்க நீதித்துறை கேள்விக்குரிய சில முடிவுகளை எடுத்துள்ளது, அது அமெரிக்க-இந்தியாவின் நட்புறவை பாதிக்கும் என்று எம்.பி.க்கள் கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

    அமெரிக்க எம்.பி.க்கள் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: சூரியஒளி மின்திட்டத்துக்காக அமெரிக்காவில் இருந்து முதலீ்ட்டாளர்களிடம் இருந்தும், அமெரிக்க வங்கிகளிடம் இருந்தும் கோடிக்கணக்கான டாலர்களை அதானி கடன் பெற்றார். இந்த திட்டத்துக்கு சாதகமாக விதிமுறைகளை வடிவமைக்க இந்திய அதிகாரிகளுக்கு ரூ.2100 கோடி லஞ்சம் வழங்கியுள்ளார் என்று அமெரிக்க வழக்கறிஞர்கள் அதானி மீது குற்றம்சாட்டுகிறார்கள்.

    #adani

    அமெரிக்க முதலீட்டாளர்களை வைத்தோ அல்லது அமெரிக்க சந்தைக்கோ இதில் தொடர்பு இருந்தால், மட்டுமே வெளிநாட்டு ஊழல்  என்ற பெயரில் அதானி மீது ஊழல் வழக்குப் பதிவு செய்ய அமெரிக்க சட்டத்தில் இடம் இருக்கிறது. இந்தியாவின் நட்புறவு பல தசமஆண்டுகளாக அமெரிக்காவுடன் சிறந்த முறையில் தொடர்ந்து வருகிறது. அரசியலைக் கடந்து வர்த்தகம், பொருளாதாரம், சமூக கலாச்சார பரிமாற்றம் ஆகியவற்றில் இரு பெரிய ஜனநாயக நாடுகளும் நட்புறவோடு இருந்து வருகின்றன.

    இதையும் படிங்க: "மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில், காங்கிரசுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை" ; மம்தா பானர்ஜி திட்டவட்டம்

    வரலாற்று ரீதியான இந்த நட்புறவு, இரு நட்பு நாடுகளுக்கு இடையிலான சீரான தொடர்பு, கடந்த அதிபர் ஜோ பிடன் நிர்வாகத்தால் எடுத்த சில முடிவுகளால் சிக்கலுக்கு ஆளாகியுள்ளது. இந்தியாவில் நிர்வாகிகளைக் கொண்ட அதானி குழுமத்திற்கு எதிரான ஒரு வழக்கைத் தொடருவதும், இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றார்கள் என்றும் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைப்பதற்குப் பதிலாக, பிடன் நிர்வாகம், நீதித்துறை, அதானியின் நிர்வாகிகள் மீது வழக்குத் தொடர்ந்து, அமெரிக்க நலன்களுக்கு கேடுவராமல் தப்பித்தது.

    சில புறக்காரணிகள் இருந்தால்தான் இந்த அடிப்படையில் அதானி மீது வழக்குத் தொடரலாம், அவ்வாறு இல்லாத நிலையில், இந்தியா போன்ற நட்பு நாடுகளின் உறவை பாதிக்கும் வகையில் செயல்படக்கூடாது.

    இந்த தவறாக தொடரப்பட்ட வழக்கு, அதிபராக டிரம்ப் பதவி ஏற்றவுடன், இந்தியா போன்ற நட்பு நாட்டுடனான உறவுக்கு தீங்கு விளைக்கும் சூழலுக்கு வந்தது. அமெரிக்க பொருளாதாரத்தை மீட்டெடுக்க வந்த அதிபர் ட்ரம்பின் உறுதிப்பாட்டை கருத்தில் கொண்டு, அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடான இந்தியாவுடன் எங்கள் பொருளாதார உறவை பாதுகாக்க வேண்டும். 

    #adani

    அமெரிக்க பொருளாதாரத்துக்கு கோடிக்கணக்கில் முதலீடு செய்தும், ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முதலீட்டாளர்கள் மீது தேவையின்றி வழக்குகளை தொடர்வது தேவையற்றது. இந்த காரணிகளை கருத்தில் கொண்டும், அமெரிக்க நலன்களைக் கருத்தில் கொண்டு முடிவு செய்ய வேண்டும். அதானி மீதான வழக்கத் தொடர்வதால் அமெரிக்காவுக்கு நலன்களைவிட கேடுதான் அதிகம் விளையும்.

    அமெரிக்காவும் இந்தியாவும் பரஸ்பர மரியாதை மற்றும் பரஸ்வர ஊக்குவித்தல் செய்கிறார்கள், அதிபர் ட்ரம்ப் மற்றும் பிரதமர் மோடியும் இதை தொடர்ந்து பின்பற்றி வருகிறார்கள்.
    அமெரிக்கா மற்றும் இந்தியாவும் பொருளாதார மற்றும் ராணுவ வல்லரசுகளாகத் திகழ்கின்றந. இரு நாடுகளுக்கு இடையிலான வலுவான மற்றும் நன்மைதரக்கூடிய  நட்புறவின் ஆழமான ஆற்றலை அதிபர் டிரம்ப் எப்போதும் அங்கீகரித்துள்ளார்.

    #adani

    ஆதலால் ஜோ பிடன் நிர்வாகத்தில் இருந்த நீதித்துறை அதிகாரியின் நடத்தையை விசாரிக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம், மேலும் உண்மையை வெளிக்கொணர ஒருங்கிணைந்த முயற்சிக்காக இந்த வழக்கு தொடர்பான அனைத்து பதிவுகளையும் எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி தெரிவிக்கிறோம். இவ்வாறு அமெரிக்க எம்.பி.க்கள் தெரிவித்துள்ளனர்.

    இதையும் படிங்க: 26 ரபேல் போர் விமானங்கள், 3 நீர்மூழ்கி போர்க் கப்பல்கள்.. இந்தியா - பிரான்ஸ் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகிறது..

    மேலும் படிங்க
    ஹீரோயின்களை பார்த்தா.. உங்களுக்கு கிள்ளுக்கீரை மாறி தெரியுதா..!! விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த நடிகை பாக்யஸ்ரீ..!

    ஹீரோயின்களை பார்த்தா.. உங்களுக்கு கிள்ளுக்கீரை மாறி தெரியுதா..!! விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த நடிகை பாக்யஸ்ரீ..!

    சினிமா
    இந்திய விண்வெளி வரலாற்றில் புதிய அத்தியாயம்... நாளை விண்ணில் பாய்கிறது முதல் தனியார் ராக்கெட்!

    இந்திய விண்வெளி வரலாற்றில் புதிய அத்தியாயம்... நாளை விண்ணில் பாய்கிறது முதல் தனியார் ராக்கெட்!

    இந்தியா
    முட்டாள் ஒருவனுக்கு அதிகாரம் கிடைத்தால்... முதலமைச்சர் விஜயை வெளுத்து வாங்கிய ஆர்.பி.உதயகுமார்...!

    முட்டாள் ஒருவனுக்கு அதிகாரம் கிடைத்தால்... முதலமைச்சர் விஜயை வெளுத்து வாங்கிய ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    புதிய சமுதாயத்தை உருவாக்குவோம்! தியாகிகள் தினத்தில் முதல்வர் வீர வணக்கம்! உருக்கமான அழைப்பு!

    புதிய சமுதாயத்தை உருவாக்குவோம்! தியாகிகள் தினத்தில் முதல்வர் வீர வணக்கம்! உருக்கமான அழைப்பு!

    அரசியல்
    மனோஜும் ரோகிணியும் உண்மையாகவே பிரிய போறாங்களா..!! சிறகடிக்க ஆசையில் அடுத்து நடக்கப்போவது என்ன..!

    மனோஜும் ரோகிணியும் உண்மையாகவே பிரிய போறாங்களா..!! சிறகடிக்க ஆசையில் அடுத்து நடக்கப்போவது என்ன..!

    சினிமா
    “யார் அந்த மேலிட புள்ளி?”... பழனி பத்திரப்பதிவு அலுவலகத்தில் கால் வைத்ததுமே சிபிசிஐடி செய்த முதல் காரியம்... சிக்கியது முக்கிய ஆவணம்...!

    “யார் அந்த மேலிட புள்ளி?”... பழனி பத்திரப்பதிவு அலுவலகத்தில் கால் வைத்ததுமே சிபிசிஐடி செய்த முதல் காரியம்... சிக்கியது முக்கிய ஆவணம்...!

    அரசியல்

    செய்திகள்

    இந்திய விண்வெளி வரலாற்றில் புதிய அத்தியாயம்... நாளை விண்ணில் பாய்கிறது முதல் தனியார் ராக்கெட்!

    இந்திய விண்வெளி வரலாற்றில் புதிய அத்தியாயம்... நாளை விண்ணில் பாய்கிறது முதல் தனியார் ராக்கெட்!

    இந்தியா
    முட்டாள் ஒருவனுக்கு அதிகாரம் கிடைத்தால்... முதலமைச்சர் விஜயை வெளுத்து வாங்கிய ஆர்.பி.உதயகுமார்...!

    முட்டாள் ஒருவனுக்கு அதிகாரம் கிடைத்தால்... முதலமைச்சர் விஜயை வெளுத்து வாங்கிய ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    புதிய சமுதாயத்தை உருவாக்குவோம்! தியாகிகள் தினத்தில் முதல்வர் வீர வணக்கம்! உருக்கமான அழைப்பு!

    புதிய சமுதாயத்தை உருவாக்குவோம்! தியாகிகள் தினத்தில் முதல்வர் வீர வணக்கம்! உருக்கமான அழைப்பு!

    அரசியல்
    “யார் அந்த மேலிட புள்ளி?”... பழனி பத்திரப்பதிவு அலுவலகத்தில் கால் வைத்ததுமே சிபிசிஐடி செய்த முதல் காரியம்... சிக்கியது முக்கிய ஆவணம்...!

    “யார் அந்த மேலிட புள்ளி?”... பழனி பத்திரப்பதிவு அலுவலகத்தில் கால் வைத்ததுமே சிபிசிஐடி செய்த முதல் காரியம்... சிக்கியது முக்கிய ஆவணம்...!

    அரசியல்
    2,000 ஏசி மின்பேருந்துகள்.. வருமானம் பெற புதிய ஐடியா! கட்டணம் விஷயத்தில் முதல்வர் விஜயின் கறார் முடிவு?

    2,000 ஏசி மின்பேருந்துகள்.. வருமானம் பெற புதிய ஐடியா! கட்டணம் விஷயத்தில் முதல்வர் விஜயின் கறார் முடிவு?

    அரசியல்
    வெளிநாட்டு பயணத்தில் விதிமீறல்? அமைச்சர்கள் ராஜ்மோகன், கீர்த்தனாவுக்கு மத்திய அரசு நோட்டீஸ்!

    வெளிநாட்டு பயணத்தில் விதிமீறல்? அமைச்சர்கள் ராஜ்மோகன், கீர்த்தனாவுக்கு மத்திய அரசு நோட்டீஸ்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share