வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
மொபைல் போன் ›

Phone Hack செய்யப்பட்டுள்ளதா ..கண்டுபிடிக்க உங்க போனில் இதை செக் பண்ணுங்க ..!

அசுர வளர்ச்சி அடைந்திருக்கும் தொழில்நுட்ட உலகில் போன் hack சம்பவங்கள் அதிகரித்துள்ளன உங்கள் போன் ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்பதை எளிமையாக கண்டுபிடிக்க சில வழிகளை பார்க்கலாம்

குறையும் பேட்டரி லைப்

நீங்கள் பயன்படுத்தும்  ஃபோனின் பேட்டரி தொடர்ந்து குறைந்து கொண்டே இருந்தால்  ஹேக் செய்யப்பட்டிருக்க வாய்ப்புள்ளது, ஏனெனில் சில நேரங்களில் பேக்ரவுண்டில் இயங்கும் ப்ரவுசிங் ஆப்களால் போனின் பேட்டரி வேகமாக குறைய ஆரம்பிக்கும் . அத்தகைய சூழ்நிலையில், போனின் பேட்டரிக்கு கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

போனில் தேவையற்ற ஆப்கள் இன்ஸ்டால்

உங்கள் அனுமதியின்றி எந்த ஒரு ஆப் உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்யப்படாமல் இருக்க, ஆப்ஸின் விவரங்களை உங்கள் மொபைலில் வைத்திருக்க வேண்டும். இது நடந்தால், அது போன் ஹேக்கிங்கிற்கு வழிவகுக்கும். இந்த அறியப்படாத ஆப்களில் உளவு சாப்ட்வேர் மறைந்திருக்கலாம்.

டேட்டா ஆக்கிரமிப்பு

இதையும் படிங்க: ஜனவரி 2025 -ல் இஸ்ரோ உத்வேகம்… சாதனைக்கு தயாராகும் 100வது திட்டம்… இந்தியாவை தலை நிமிர்த்தப்போகும் செயற்கைகோள்..!

உங்களின் போனை யாராவது ட்ரேக் செய்தால், உங்களின் டேட்டா அதிகம் எடுக்கப்படும், அத்தகைய சூழ்நிலையில், தரவு நுகர்வு திடீரென அதிகரித்தால், நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ரிபயர் போன்

ஃபோன் ஹேக்கிங் ஏற்பட்டால், ஸ்கிரீன் ஃபிளாஷ், ஆட்டோமேட்டிக் ஃபோன் செட்டிங் மாறுதல் அல்லது ஃபோன் வேலை செய்யாதது போன்ற போன் ஹேக்கிங் போன்ற சம்பவங்களைக் காணலாம்.
காலிங் பெக்ரவின்ட் காலிங் நோய்ஸ்

சில உளவு ஆப்கள் போன் கால்களை ரெக்கார்ட் செய்கின்றன. அத்தகைய சூழ்நிலையில், போன் காலின் போது ஏதேனும் பேக்ரவுண்ட் நோய்ஸ் கேட்டால், ஒருவர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஏனெனில் அது ஹேக்கிங்கின் அறிகுறியாக இருக்கலாம்.

 

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள் ›

ஜெகன் மோகன் ரெட்டி வீட்டு திருமணம்: நேரில் வாழ்த்திய முதலமைச்சர் விஜய் மற்றும் த்ரிஷா!தமிழ்நாடு
காசிமேடு மீனவர்கள் உயிரிழப்பு: தவெக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கண்டனம்!தமிழ்நாடு
ஆந்திரக் கடலில் உயிரிழந்த சென்னை மீனவர்கள்: தலா ₹7 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी