• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, July 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 தொழில்நுட்பம்》 மொபைல் போன்

    பட்ஜெட் விலையில் புதிய ஸ்மார்ட்போன்.. ரூ.8,599க்கு கிடைக்கும் அதிரடி அம்சங்கள்..!! என்ன மாடல் தெரியுமா?

    இந்த ஸ்மார்ட்போன் மூன்றுவிதமான நிறங்களில் விற்பனைக்கு வருகிறுது.
    Author By Shanthi M. Fri, 24 Jul 2026 11:08:34 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    itel-zeno-100-pro-launched-in-india

    உலகளாவிய ஸ்மார்ட்போன் சந்தையில் மலிவு விலை பிரிவில் பிரபலமான ஐடெல் (Itel) நிறுவனம், இந்திய சந்தையை இலக்காகக் கொண்டு தனது முற்றிலும் புதிய மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. ஐடெல் செனோ 100 ப்ரோ (Itel Ceno 100 Pro) என்று பெயரிடப்பட்ட இந்த ஸ்மார்ட்போன், 4ஜி இணைப்புடன் குறைந்த விலையில் உயர்தர அம்சங்களை வழங்குவதாக நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த புதிய மாடல் நாள்தோறும் பயன்படுத்தும் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. 

    6.6 இன்ச் HD+ டிஸ்ப்ளேயுடன் 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்ட ஸ்கிரீன், மென்மையான ஸ்க்ரோலிங் மற்றும் வீடியோ பார்வை அனுபவத்தை சிறப்பாக்குகிறது. டிஎஸ்டி (DTS) சவுண்ட் தொழில்நுட்பம் கொண்ட ஒற்றை ஸ்பீக்கர் தெளிவான ஒலி அனுபவத்தைத் தருகிறது. மேலும், ஸ்கிரீனின் மேல் பகுதியில் உள்ள டைனமிக் பார் மூலம் அழைப்புகள், நோட்டிபிகேஷன்கள் மற்றும் பேட்டரி நிலை ஆகியவற்றை ஒரே பார்வையில் காணலாம். 

    புகைப்பட ஆர்வலர்களுக்கு 8 மெகாபிக்சல் பிரைமரி கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் செல்பி கேமரா வசதி உள்ளது. இதன் முக்கிய சிறப்பம்சமாக ஐஆர் பிளாஸ்டர் (IR Blaster) இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் ஏசி, டிவி, செட் டாப் பாக்ஸ் உள்ளிட்ட வீட்டு சாதனங்களை ரிமோட் கண்ட்ரோலாகப் பயன்படுத்த முடியும். இது பலருக்கும் பயனுள்ள அம்சமாக அமையும். செயல்திறன் அம்சத்தில் யுனிசாக் T7100 பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. 3 ஜிபி ரேம் (5 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய வசதி) மற்றும் 64 ஜிபி உள் சேமிப்பு இடம் உள்ளது. 

    இதையும் படிங்க: ஒப்போ A7 ப்ரோ மேக்ஸ்: 10,000mAh பேட்டரியுடன் புதிய சாதனை நோக்கி!

    Itel

    அன்றாடப் பயன்பாடுகளான அழைப்பு, வாட்ஸ்அப், யூடியூப், இணைய உலாவல் போன்றவற்றுக்கு போதுமான செயல்திறனை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 கோ எடிஷன் இயங்குதளத்தில் இயங்குகிறது. இது லேசான இடைமுகம் மற்றும் சிறந்த பேட்டரி ஆயுளை உறுதி செய்கிறது. 5000 mAh திறன் கொண்ட பேட்டரி முழு நாள் பயன்பாட்டுக்கு போதுமான சக்தியை அளிக்கும். 10 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் சார்ஜர் பெட்டியிலேயே இணைக்கப்பட்டு வழங்கப்படுகிறது. 

    விலை மற்றும் கிடைக்கும் தன்மை: காமெட் ஆரஞ்சு, பிளாக் மற்றும் கிளவுட் வைட் ஆகிய மூன்று ஈர்க்கும் வண்ணங்களில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.8,599 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் பிரிவில் தரமான அம்சங்கள் தேடும் இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் முதியோருக்கு இது சிறந்த தேர்வாக அமையும் என்று ஐடெல் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.இந்த அறிமுகம் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் மலிவு விலை 4ஜி போன்களுக்கான தேவையை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
     
    இதையும் படிங்க: உலக ஸ்மார்ட்போன் சந்தையில் அதிர்ச்சி: RAM பற்றாக்குறை.. 4% விற்பனை வீழ்ச்சி!

    மேலும் படிங்க
    வெறும் 4 மணி நேரத்தில் LPG சிலிண்டர் டெலிவரி... இந்தியன் ஆயில் அறிமுகப்படுத்திய புதிய ‘Indane Xtralite Now’ சேவை!

    வெறும் 4 மணி நேரத்தில் LPG சிலிண்டர் டெலிவரி... இந்தியன் ஆயில் அறிமுகப்படுத்திய புதிய ‘Indane Xtralite Now’ சேவை!

    இந்தியா
    அதிதீவிர ஆர்.எஸ்.எஸ் பின்புலம்.! யார் இந்த பிரகலாத் ஜோஷி யார்? புதிய கல்வி அமைச்சரின் முழு பின்னணி தெரியுமா.?

    அதிதீவிர ஆர்.எஸ்.எஸ் பின்புலம்.! யார் இந்த பிரகலாத் ஜோஷி யார்? புதிய கல்வி அமைச்சரின் முழு பின்னணி தெரியுமா.?

    அரசியல்
    புதிய கல்வி அமைச்சராக பிரகலாத் ஜோஷி கூறிய முக்கிய தகவல்! கல்வித்துறையில் அடுத்த கட்ட நடவடிக்கை!

    புதிய கல்வி அமைச்சராக பிரகலாத் ஜோஷி கூறிய முக்கிய தகவல்! கல்வித்துறையில் அடுத்த கட்ட நடவடிக்கை!

    அரசியல்
    ராமதாஸின் மகள் காந்திமதி, பெயரன் முகுந்தன் என்.ஆர். காங்கிரஸில் ஐக்கியம்? அன்புமணிக்கு எதிரான ஆட்டம் ஆரம்பம்!

    ராமதாஸின் மகள் காந்திமதி, பெயரன் முகுந்தன் என்.ஆர். காங்கிரஸில் ஐக்கியம்? அன்புமணிக்கு எதிரான ஆட்டம் ஆரம்பம்!

    அரசியல்
    பிரதான் ராஜினாமா எதிரொலி.. மத்திய கல்வி அமைச்சக கூடுதல் பொறுப்பை ஏற்றார் பிரகலாத் ஜோஷி!

    பிரதான் ராஜினாமா எதிரொலி.. மத்திய கல்வி அமைச்சக கூடுதல் பொறுப்பை ஏற்றார் பிரகலாத் ஜோஷி!

    இந்தியா
    முடிவுக்கு வந்தது மாணவர்கள் போராட்டம்..!! டெல்லியில் அனைத்து மெட்ரோ நிலையங்களும் மீண்டும் திறப்பு..!!

    முடிவுக்கு வந்தது மாணவர்கள் போராட்டம்..!! டெல்லியில் அனைத்து மெட்ரோ நிலையங்களும் மீண்டும் திறப்பு..!!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share