• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 தொழில்நுட்பம்》 மொபைல் போன்

    Exynos Chip.. புதிய ஃபேன் எடிஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம்..!! மாஸ் காட்டும் சாம்சங்..!!

    புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் மூன்றுவித நிறங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படடுள்ளது.
    Author By Shanthi M. Tue, 15 Sep 2026 13:31:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    samsung-galaxy-s26-fe-launched-in-india

    சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ‘ஃபேன் எடிஷன்’ தொடர் ஸ்மார்ட்போனான கேலக்ஸி S26 FE-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு வெளியான மாடலின் அடுத்த தலைமுறையாக வரும் இது, உயர் தர அம்சங்களையும் நீண்டகால மென்பொருள் ஆதரவையும் ஒருங்கிணைத்து நடுத்தர விலைப்பிரிவில் போட்டியிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    6.7 அங்குல டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளேயுடன் வரும் இந்த ஃபோன், 120Hz ரிஃப்ரெஷ் ரேட் மற்றும் 1,900 நிட்ஸ் வரையிலான உச்ச பிரகாசத்தை வழங்குகிறது. இதனால் வெயில் வெளிச்சத்திலும் தெளிவான காட்சி கிடைக்கும். இயக்கத்திற்கு 3 நானோமீட்டர் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட எக்சைனோஸ் 2500 செயலி பயன்படுத்தப்பட்டுள்ளது. 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள் சேமிப்புடன் ஒரே வேரியண்டாகவே கிடைக்கிறது.

    கேமரா அமைப்பில் 50 மெகாபிக்சல் முதன்மை லென்ஸ் (OIS உடன்), 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் மற்றும் 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 8 மெகாபிக்சல் டெலிபோட்டோ லென்ஸ் ஆகியவை இடம்பெற்றுள்ளன. முன்புறத்தில் 12 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது. ஜெமினி ஓம்னி ஆதரவு மூலம் கேலரியில் உள்ள படங்கள் மற்றும் வீடியோக்களைப் பயன்படுத்தி புதிய வீடியோக்களை உருவாக்கவும் திருத்தவும் முடியும்.

    இதையும் படிங்க: மெகா 10,000mAh பேட்டரி.. இந்தியாவை கலக்க வரும் புதிய Redmi ஸ்மார்ட்போன்!!

    samsung galaxy s26 fe

    ஆண்ட்ராய்டு 17 அடிப்படையிலான ஒன் யுஐ 9 இயங்குதளத்துடன் வரும் இந்த மாடலுக்கு ஏழு ஆண்டுகள் மென்பொருள் மற்றும் பாதுகாப்பு புதுப்பிப்புகள் உறுதியளிக்கப்பட்டுள்ளது. டூயல் சிம் (நானோ + நானோ) வசதி, 5G, Wi-Fi 6E, ப்ளூடூத் 5.4 ஆகிய இணைப்பு அம்சங்களும் உள்ளன. 4,900 mAh பேட்டரி 45W வயர்டு சார்ஜிங், 15W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் பவர் ஷேர் ஆகியவற்றுடன் வருகிறது. 

    IP68 தர தூசி மற்றும் நீர் எதிர்ப்பு திறனும் உள்ளது. இந்தியாவில் 8GB + 256GB மாடலின் விலை ரூ. 79,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிஸ்தா, புளூபெர்ரி, கிராஃபைட் ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. அறிமுக சலுகைகளாக பழைய ஃபோன் எக்ஸ்சேஞ் செய்யும்போது ரூ. 8,000 வரை போனஸ், NBFC மூலம் 30 மாத வட்டியில்லா தவணை மற்றும் கூடுதல் ரூ. 3,000 போனஸ், வங்கி கார்டுகள் மூலம் ரூ. 7,000 கேஷ்பேக் அல்லது 12 மாத EMI, சாம்சங் ஈ-ஸ்டோர் மூலம் 18 மாத தவணை வசதி ஆகியவை வழங்கப்படுகின்றன.

    ஒட்டுமொத்தமாக, கேலக்ஸி S26 FE உயர் தர டிஸ்ப்ளே, வலுவான செயலி, நீண்ட ஆதரவு மற்றும் நியாயமான விலையுடன் ஃபேன் எடிஷன் தொடரின் தொடர்ச்சியை உறுதி செய்கிறது.

    இதையும் படிங்க: 200MP கேமராவுடன் களமிறங்கிய சியோமி ஃபோல்டபிள் போன்.. 6000mAh பேட்டரி சிறப்பு..!!

    மேலும் படிங்க
    VJSக்கு தவெக எம்எல்ஏ மிரட்டல்..! பகிரங்க மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்..!!

    VJSக்கு தவெக எம்எல்ஏ மிரட்டல்..! பகிரங்க மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம்? படகுகளில் கருப்பு கொடி கட்டி மீனவர்கள் எதிர்ப்பு!

    பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம்? படகுகளில் கருப்பு கொடி கட்டி மீனவர்கள் எதிர்ப்பு!

    தமிழ்நாடு
    அவதூறு பதிவிடும் அனைத்து கட்சியினர் மீதும் நடவடிக்கை... உயர்நீதிமன்றம் எச்சரிக்கை.!

    அவதூறு பதிவிடும் அனைத்து கட்சியினர் மீதும் நடவடிக்கை... உயர்நீதிமன்றம் எச்சரிக்கை.!

    தமிழ்நாடு
    மதுரையில் போராடிய பெண்ணின் கழுத்தை மிதித்த போலீஸ்! இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

    மதுரையில் போராடிய பெண்ணின் கழுத்தை மிதித்த போலீஸ்! இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

    தமிழ்நாடு
    மேட்டூர் அணை தாமதம்.. குறுவை சாகுபடி நாசம்: தவெக அரசை விளாசிய நயினார் நாகேந்திரன்!

    மேட்டூர் அணை தாமதம்.. குறுவை சாகுபடி நாசம்: தவெக அரசை விளாசிய நயினார் நாகேந்திரன்!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் மின் தேவை உச்சம்..! மின்சார நெருக்கடியை சமாளிக்க அதிரடி நடவடிக்கை..! அமைச்ச நிர்மல் குமார் பேட்டி..!!

    தமிழகத்தில் மின் தேவை உச்சம்..! மின்சார நெருக்கடியை சமாளிக்க அதிரடி நடவடிக்கை..! அமைச்ச நிர்மல் குமார் பேட்டி..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share