• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியா? ஜூன் 11ம் தேதி முக்கிய அறிவிப்பு..!! சஸ்பென்ஸ் வைத்த ராகவா லாரன்ஸ்..!!

    திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட உள்ளதாக பரவி வரும் தகவல்களுக்கு நடிகரும் நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.
    Author By Shanthi M. Sun, 07 Jun 2026 12:26:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    actor-raghava-lawrence-x-post

    திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பேச்சுகள் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் போட்டியிடப் போவதாக பரவிய வதந்திகளுக்கு அவர் தெளிவான முற்றுப்புள்ளி வைத்துள்ளார். சமூக வலைதளங்கள் மற்றும் சில ஊடகங்களில் தீவிரமாகப் பரவிய இந்த செய்திக்கு விளக்கம் அளித்த அவர், தற்போது தனது புதிய திரைப்படப் பணிகளில் முழுமையாக ஈடுபட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

    ராகவா லாரன்ஸ் தனது அதிகாரப்பூர்வ பதிவில், “திருச்சி கிழக்கு தொகுதியில் நான் போட்டியிடப் போவதாக வெளியாகும் செய்திகள் மற்றும் ஊகங்கள் ஒரு எல்லையைத் தாண்டிவிட்டன. பலரும் என்னைத் தொடர்புகொண்டு விளக்கம் கேட்கின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன்” என்று கூறினார். மேலும், அவர் தற்போது ‘பென்ஸ்’ என்ற படத்தின் படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும், அந்தப் படப்பிடிப்பு வரும் ஜூன் 10-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளதாகவும் தெரிவித்தார். 

    எனினும், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது அவரது அடுத்த அறிவிப்பு. “எனது தாயாரின் ஆசியுடன், எனது வாழ்க்கையின் மிக முக்கியமான முடிவு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஜூன் 11-ம் தேதி (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு வெளியிட உள்ளேன்” என்று அவர் பதிவிட்டுள்ளார். இந்த அறிவிப்பு அரசியல் சார்ந்ததா, திரைத்துறை தொடர்பானதா அல்லது சமூக சேவை சம்பந்தப்பட்டதா என்பதில் ரசிகர்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் பல்வேறு யூகங்கள் நிலவுகின்றன. தெளிவு 11-ம் தேதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: ஆபாச படத்தை பார்த்தும்.. எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது..!! அதன் பின் இதை தான் செய்தேன்.. ஓபனாக பேசிய நடிகை சன்னி லியோன்..!

    raghava lawrence

    பின்னணி என்ன? சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) வேட்பாளராகப் போட்டியிட்ட நடிகர் ஜோசப் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் வெற்றி பெற்றார். இருப்பினும், ஒரே நபர் இரு தொகுதிகளில் எம்.எல்.ஏ.வாகத் தொடர முடியாத காரணத்தால், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம், அந்தத் தொகுதியை காலியானதாக அறிவித்தது.விதிமுறைகளின்படி, ஒரு தொகுதி காலியானால் அடுத்த ஆறு மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும். அதன்படி, நவம்பர் மாதத்துக்குள் திருச்சி கிழக்கில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. 

    இந்நிலையில், த.வெ.க. சார்பில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் அல்லது ராகவா லாரன்ஸ் போட்டியிடலாம் என சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. இந்த ஊகங்களுக்கு மத்தியில் ராகவா லாரன்ஸின் வரும் அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. தமிழ் சினிமாவின் பிரபல நடிகர், நடன இயக்குநர் மற்றும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ், முன்பு அரசியல் குறித்த விவாதங்களில் ஈடுபட்டிருந்தாலும், இப்போது தனது திரைப்படப் பணிகளை முன்னிறுத்தி வருகிறார். அவரது அடுத்த முடிவு அவரது ரசிகர்கள் மட்டுமின்றி, தமிழக அரசியல் களத்திலும் பெரும் எதிரொலியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: ஜாக்கெட் இல்லாம.. கருப்பு நிற சேலையில் நடிகை..!! சிலிர்க்க வைக்கும் அழகில் சைத்ரா ஆச்சர்..!

    மேலும் படிங்க
    உங்க கொத்தடிமை கூட்டமே உங்களுக்கு ஃபுல்ஸ்டாப் வைக்கும்..!! ஸ்டாலினை விளாசிய தவெக..!!

    உங்க கொத்தடிமை கூட்டமே உங்களுக்கு ஃபுல்ஸ்டாப் வைக்கும்..!! ஸ்டாலினை விளாசிய தவெக..!!

    தமிழ்நாடு
    தவெக விஜய் அரசு மூன்று மாதமாவது தாங்குமா?

    தவெக விஜய் அரசு மூன்று மாதமாவது தாங்குமா?'- கேள்விக்குறியோடு இந்த ஆட்சி நடப்பதாக மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

    அரசியல்
    அடுத்த வருஷம் 7 மாநிலங்களில் தேர்தல்! அசூர பலத்தில் பாஜக! என்ன செய்யப்போகிறார் ராகுல்காந்தி!

    அடுத்த வருஷம் 7 மாநிலங்களில் தேர்தல்! அசூர பலத்தில் பாஜக! என்ன செய்யப்போகிறார் ராகுல்காந்தி!

    அரசியல்
    திடீரென ரெய்டு வந்த போலீஸ்!  குக்கரில் கஞ்சாவை ஒளித்து வைத்த ஆசாமி! விசில் வந்ததால் சிக்கல்!

    திடீரென ரெய்டு வந்த போலீஸ்! குக்கரில் கஞ்சாவை ஒளித்து வைத்த ஆசாமி! விசில் வந்ததால் சிக்கல்!

    குற்றம்
    தவெக + காங்., கூட்டணிக்கு ஆப்பு வைக்க தயாராகும் திமுக! பாஜகவுடன் திடீர் நெருக்கம்!!

    தவெக + காங்., கூட்டணிக்கு ஆப்பு வைக்க தயாராகும் திமுக! பாஜகவுடன் திடீர் நெருக்கம்!!

    அரசியல்
    விசிக டூ திமுக! 1200 பேருடன் அறிவாலயம் வந்து இணைந்த பனையூர் பாபு!

    விசிக டூ திமுக! 1200 பேருடன் அறிவாலயம் வந்து இணைந்த பனையூர் பாபு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share