• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, October 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    இனி எனது முதல் காதலனுடன் வாழப் போகிறேன்... நடிகை சமந்தா ஓபன் டாக்..!

    தனது திருமண முறிவுக்கு பின் அமைதியாக இருந்த சமந்தா தற்பொழுது அதிரடியாக பேசியிருக்கிறார்.
    Author By Bala Thu, 27 Feb 2025 12:36:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    actor-samantha-samanthanagachaithanya-cinema

    நடிகை சமந்தாவின் உண்மையான பெயர் "யசோதா". இவர் கௌதம் மேனன் இயக்கத்தில், ஏ.ஆர். ரகுமான் இசையில் வெளியான "ஏ மாய சேசாவே" திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். இப்படத்தில் நடித்த நடிகை சமந்தாவுக்கு "சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது கிடைத்தது. அதுமட்டுமல்லாமல் "மக்களின் மனதை கொள்ளை கொள்பவள்" என்றும் அனைவரையும் கவர்ந்திழுக்கும் அழகு கொண்டவர் எனவும் மக்கள் மத்தியில் அவரது பெயரும் பரவ ஆரம்பித்தது. 

    Samantha

    இதனை தொடர்ந்து, தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனான நடிகர் நாக சைதன்யாவை காதலித்து, இருவீட்டாரின் சம்மதத்துடன் 2017ம் ஆண்டு கோவாவில் இவர்களது திருமணம் நடைபெற்றது. ஆரம்பத்தில் நன்றாக வாழ்ந்த இவர்கள் இருவர் மீதும் யார் கண் பட்டதோ தெரியவில்லை, நாளடைவில், இருவருக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2021ம் ஆண்டு திருமண பந்தத்தில் இருந்து இருவரும் பிரிந்தனர். 

    இதையும் படிங்க: நாக சைத்தன்யாவின் புது மனைவி வெளியிட்ட ரகசிய போட்டோ.. அதிர்ச்சியில் உறைய வைத்த அந்த புகைப்படம்..!

    Samantha

    இதனை அடுத்து, நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்தார் என்ற செய்தி வெளியாகி அனைவரும் புறணி பேச, அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் அளவிற்கு இவர்கள் இருவருக்குமான நிச்சயதார்த்தம் சிம்பிளாக நடைபெற்று,  ரூ.200 கோடி படஜெட்டில் இவர்களது திருமணம் நடைபெற்றது. முதலில் ராஜஸ்தானில் நடக்கவிருப்பதாக இருந்த திருமணம், ஒரு சில காரணங்களுக்காக ஹைதராபாத்துக்கு மாற்றப்பட்டு, அங்கிருக்கும் அன்னபூர்ணா ஸ்டூடியோவில், நாகேஸ்வர ராவ் சிலைக்கு முன்பு ஏகப்பட்ட சடங்குகளுடன் 8 மணி நேரம்வரை நடைபெற்றது. 

    Samantha

    இதனால் மனவேதனையில் இருந்த சமந்தா தன்னுடைய தனிமையை போக்க, ஈஷா யோகா மையம் போன்ற பல பகுதிகளுக்கு சென்று தன்னை ஆசுவாசப்படுத்தி வருகிறார். இந்நிலையில், நீண்ட நாட்களாக மௌனம் காத்த சமந்தா தற்பொழுது தனியார் நிகழ்ச்சியில் அளித்த பேட்டியில்,  "நான் தற்போது ராஜ் மற்றும் டிகே-வின் ரக்த பிரஹ்மத் தொடரை முதலில் முடிக்க வேண்டும் என்றும் அடுத்து ஒரு படம் உள்ளது அதன்பின்  ஒன்று அல்லது இரண்டு மாதங்களில் வேறொரு படம் உள்ளது. ஆதலால் இனி தனக்கு நிறைய வேலை இருக்கிறது. நான் திரைப்படத்தில் இருந்து விலகிய காலமெல்லாம் முடிந்துவிட்டது. எனவே சினிமா தான் என் முதல் "காதல்" அதனுடன் தான் இனி பயணிக்க போகிறேன் என கூறியுள்ளார்.

    Samantha

    இதனை பார்த்த ரசிகர்கள் சமந்தா கம்பேக் கொடுக்க போவதை நினைத்து மகிழ்ச்சியில் உள்ளனர்.
     
    இதையும் படிங்க: சமந்தா எடுத்த விபரீத முடிவு.. இல்லத்தரசிகளும் எடுத்தால் நன்றாக இருக்கும்... இணையவாசிகள் நாசுக்காக குமுறல்..!

    மேலும் படிங்க
    தமன்னாவை படத்தில் வையுங்கன்னு கேட்டேன்..!! நெல்சன் முடியாதுன்னுட்டாரு.. வசமாக மாட்டிவிட்ட ரஜினிகாந்த்..!

    தமன்னாவை படத்தில் வையுங்கன்னு கேட்டேன்..!! நெல்சன் முடியாதுன்னுட்டாரு.. வசமாக மாட்டிவிட்ட ரஜினிகாந்த்..!

    சினிமா
    வீட்டுக் காவலில் மருத்துவ பணியாளர்கள்... "SOFA MODEL"..! விளாசிய உதயநிதி..!!

    வீட்டுக் காவலில் மருத்துவ பணியாளர்கள்... "SOFA MODEL"..! விளாசிய உதயநிதி..!!

    தமிழ்நாடு
    திமுக ஆட்சியில் லஞ்சம்! அமைச்சர் மரிய வில்சனுக்கு எதிரான வழக்கு மனு வாபஸ்! சென்னை ஐகோர்ட் அதிரடி!

    திமுக ஆட்சியில் லஞ்சம்! அமைச்சர் மரிய வில்சனுக்கு எதிரான வழக்கு மனு வாபஸ்! சென்னை ஐகோர்ட் அதிரடி!

    அரசியல்
    2031-ல் அரசியலுக்கு வருகிறாரா நயன்தாரா..!! வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விக்னேஷ் சிவன்..!

    2031-ல் அரசியலுக்கு வருகிறாரா நயன்தாரா..!! வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விக்னேஷ் சிவன்..!

    சினிமா
    பாலியல் தொல்லை புகார்! காங்கிரஸ் எம்.பி. மீது FIR பதிவு! டெல்லி போலீஸ் அதிரடி நடவடிக்கை!

    பாலியல் தொல்லை புகார்! காங்கிரஸ் எம்.பி. மீது FIR பதிவு! டெல்லி போலீஸ் அதிரடி நடவடிக்கை!

    குற்றம்
    ஜெயலலிதா இருந்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது! அதிமுக, திமுக மீது விமர்சனம்! மரகதம் குமரவேல் விளாசல்!

    ஜெயலலிதா இருந்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது! அதிமுக, திமுக மீது விமர்சனம்! மரகதம் குமரவேல் விளாசல்!

    அரசியல்

    செய்திகள்

    வீட்டுக் காவலில் மருத்துவ பணியாளர்கள்...

    வீட்டுக் காவலில் மருத்துவ பணியாளர்கள்... "SOFA MODEL"..! விளாசிய உதயநிதி..!!

    தமிழ்நாடு
    திமுக ஆட்சியில் லஞ்சம்! அமைச்சர் மரிய வில்சனுக்கு எதிரான வழக்கு மனு வாபஸ்! சென்னை ஐகோர்ட் அதிரடி!

    திமுக ஆட்சியில் லஞ்சம்! அமைச்சர் மரிய வில்சனுக்கு எதிரான வழக்கு மனு வாபஸ்! சென்னை ஐகோர்ட் அதிரடி!

    அரசியல்
    பாலியல் தொல்லை புகார்! காங்கிரஸ் எம்.பி. மீது FIR பதிவு! டெல்லி போலீஸ் அதிரடி நடவடிக்கை!

    பாலியல் தொல்லை புகார்! காங்கிரஸ் எம்.பி. மீது FIR பதிவு! டெல்லி போலீஸ் அதிரடி நடவடிக்கை!

    குற்றம்
    ஜெயலலிதா இருந்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது! அதிமுக, திமுக மீது விமர்சனம்! மரகதம் குமரவேல் விளாசல்!

    ஜெயலலிதா இருந்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது! அதிமுக, திமுக மீது விமர்சனம்! மரகதம் குமரவேல் விளாசல்!

    அரசியல்
    இன்டர்நெட்டில் மனைவியின் அந்தரங்க புகைப்படம்.!கணவனுக்கு தர்ம அடி.! பொளந்து கட்டிய உறவினர்கள்..!!

    இன்டர்நெட்டில் மனைவியின் அந்தரங்க புகைப்படம்.!கணவனுக்கு தர்ம அடி.! பொளந்து கட்டிய உறவினர்கள்..!!

    தமிழ்நாடு
    தாத்தாவை செருப்பால் அடித்த பெண்... உச்சக்கட்ட கோபத்துடன் பேரன் செய்த காரியம்... தீயாய் பரவும் ஷாக்கிங் வீடியோ..!

    தாத்தாவை செருப்பால் அடித்த பெண்... உச்சக்கட்ட கோபத்துடன் பேரன் செய்த காரியம்... தீயாய் பரவும் ஷாக்கிங் வீடியோ..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share