• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    25 ஆண்டுகளுக்குப் பின் கம்பேக்... மீண்டும் அஜித்துடன் கைகோர்க்கும் ஷாலினி...?

    திருமணமான இத்தனை வருடங்களுக்கு பிறகு ஹாலினி அஜித், மீண்டும் படத்தில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
    Author By Bala Wed, 26 Feb 2025 11:26:50 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    actor-shalini-shaliniajith-cinema

    தமிழ் திரையுலகில்  சிவாஜி என்றால்  எம்ஜிஆர் என இருவேறு ரசிகர்களும், ரஜினி என்றால் கமல் என்று இருவேறு ரசிகர்களும், தற்பொழுது விஜய் என்றால் அஜித் என இருவேறு ரசிகர்களும் இருந்து வருகின்றனர்.

    ajithwife

    இதேபோல் ஆரம்பத்தில்  நடிகைகள் என்றால், விஜய்க்கு திரிஷா, அஜித்துக்கு ஷாலினி என  இவர்களது படத்தின் இணைப்பு அதில் உண்டாகும் கெமிஸ்ட்ரி பயங்கரமாக இருக்கும் என ரசிகர்கள் ஆர்பரிப்பர். இதனை உறுதிப்படுத்தும் வகையில் அஜித்தும் ஷாலினியும் திருமணம் செய்து கொண்டனர். 

    ajithwife

    தனது சிறுவயதிலேயே குழந்தை நட்சத்திரமாக ஜொலித்த ஷாலனி, அலைபாயுதே, காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு, அமர்க்களம், பிரியாத வரம் வேண்டும் என இதுவரை 90 படங்களுக்கும் மேலாக நடித்துள்ளார். அதிலும் "உன்னை பார்த்த பின்பு தான் நான் ஆகவில்லையே" என்ற பாடலை கேட்டால்,அஜித் மற்றும் ஹாலினியின் நினைவு தான் வரும். அந்த அளவிற்கு இருவரின் கெமிஸ்ட்ரி அழகாக இருக்கும். ஆனால் தனது திருமணத்திற்கு பின் குடும்ப வாழ்க்கை மீது ஆர்வம் இருந்ததால் நடிப்பில் இருந்து விலகி இருந்தார்.
    ajithwife

    இதையும் படிங்க: ஐஸ்வர்யா தத்தா பகிர்ந்து ஹாட்டான கவர்ச்சி புகைப்படம்..! இணையத்தில் வைரல்..!

    ஆனால் ஒவ்வொரு முறையும், அஜித் படப்பிடிப்புக்கு சென்றாலும், பைக்கை எடுத்துக்கொண்டு ட்ராவல் சென்றாலும், தற்போது கார் ரேஸில் விபத்துக்குள்ளாகி விடாமல் முயற்சித்தாலும் அவரின் முழு வெற்றிக்கு பின்னணியாக இருப்பவர் ஷாலினி மட்டுமே. காரணம் இதுவரை குடும்பத்தையும் பிள்ளைகளையும் அஜித்தையும் கவனமாக பார்த்து கொள்பவர் ஹாலினி தான். சமீபத்தில் அஜித் கூட்டணி கார் ரேஸில் ஜெயிக்க அதனை ஷாலினி ரசித்து கொண்டாடியது இணையத்தில் அனைவராலும் பகிரப்பட்டது. 

    ajithwife

    இந்த சூழலில் தற்பொழுது, மகிழ் சிறுமேனி இயக்கத்தில், அனிருத் இசையில், அஜித், த்ரிஷா, ரெஜினா, ஆரவ், அர்ஜுன் ஆகியோர் நடிப்பில்  உருவான திரைப்படம் விடா முயற்சி. இப்படம் வெளியாகி தற்போது கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில், நடிகர் அஜித்தின் அடுத்த படமான, ஆதித் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித் மற்றும் திரிஷா  இணைந்து நடிக்கும் "குட் பேட் அட்லி" திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதத்தில் வெளியாக்கும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

    ajithwife

    இந்த நிலையில், அஜித்தின் மனைவியான ஷாலினி, 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் கம்பேக் கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது அஜித் குமாரின் "குட் பேட் அக்லி" திரைப்படத்தில் கேமியோ ரோலில் ஷாலினி நடித்திருக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. ஆனால் இன்று வரை பட குழுவினரிடமிருந்து எந்தவித அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளி வராததால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

    ajithwife

    இதனைப் பார்த்த அஜித் ரசிகர்கள், இந்த செய்தி உண்மையானதாக இருக்குமானால், அனைவருக்கும் ட்ரீட் கண்டிப்பாக உண்டு என மகிழ்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.

    இதையும் படிங்க: விஜய் சேதுபதியுடன் விஜய் மகன் கூட்டணி.... அரசியலில் வாரிசு நுழைகிறதா..? குழப்பத்தில் ரசிகர்கள்..!

    மேலும் படிங்க
    தமிழகத்தை விட்டு பிரிவது வேதனை! ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

    தமிழகத்தை விட்டு பிரிவது வேதனை! ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

    தமிழ்நாடு
    ஐஜேகே-வுக்கு மைக் சின்னம்! 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு!

    ஐஜேகே-வுக்கு மைக் சின்னம்! 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு!

    தமிழ்நாடு
    சிபிஐ விசாரிக்க வேண்டிய முதல் நபர் செந்தில் பாலாஜி! விஜய்க்கு சம்மன் அனுப்பியதற்கு நிர்மல் குமார் கண்டனம்!

    சிபிஐ விசாரிக்க வேண்டிய முதல் நபர் செந்தில் பாலாஜி! விஜய்க்கு சம்மன் அனுப்பியதற்கு நிர்மல் குமார் கண்டனம்!

    தமிழ்நாடு
    துபாய் போர் பதற்றம்! பத்திரமாக சென்னை திரும்பினார் நடிகர் அஜித்!

    துபாய் போர் பதற்றம்! பத்திரமாக சென்னை திரும்பினார் நடிகர் அஜித்!

    தமிழ்நாடு
    " ஜல் ஜீவன் திட்டம்" 2028 வரை நீட்டிப்பு..!! மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!!

    " ஜல் ஜீவன் திட்டம்" 2028 வரை நீட்டிப்பு..!! மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!!

    இந்தியா
    எரிபொருள் தட்டுப்பாடு! தாய்லாந்து மற்றும் வியட்நாமில் மீண்டும் வொர்க் ஃபிரம் ஹோம் !

    எரிபொருள் தட்டுப்பாடு! தாய்லாந்து மற்றும் வியட்நாமில் மீண்டும் வொர்க் ஃபிரம் ஹோம் !

    உலகம்

    செய்திகள்

    கோவை அரசு பள்ளியில் பரபரப்பு! மதிய உணவில் பல்லி! 34 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

    கோவை அரசு பள்ளியில் பரபரப்பு! மதிய உணவில் பல்லி! 34 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share