• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    இயக்குநர் சங்கரின் அடுத்த படைப்பு.. வெறித்தனத்தின் உச்சத்தில் இருக்கும் என தகவல்..!

    இயக்குனர் சங்கர் தனது அடுத்த படத்திற்கான அப்டேட்டை வெளியிட்டு உள்ளார்.
    Author By Bala Sat, 01 Mar 2025 09:53:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    actor-shankar-indian3-cinema-velpari

    தமிழ் திரையுலகில் அதிக பட்ஜெட்டை வைத்து மிகவும் பிரம்மாண்டமாக படம் எடுப்பவர் என்றால் அனைவரது நினைவிற்கு வருபவர் இயக்குநர் சங்கர். படப்பிடிப்பின் பொழுது ப்ரொடியூசர்கள் நெஞ்சை பிடித்து கொள்ளும் அளவிற்கு செலவை இழுத்து விடும் சங்கர், பட வெளியீட்டின் பொழுது ப்ரொடியூசர்கள் நெஞ்சார வாழ்த்தும் அளவிற்கு வசூலை வாரி கொடுக்கும் படைப்பை  தருவார். 

    director shankar

    இந்த நிலையில் பிரம்மாண்டத்திற்கு பேர் போன சங்கரின் பெயர் தற்பொழுது மாறி வருகிறது காரணம் இவரது இந்தியன் 2 திரைப்படம்.1996 ஆம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான "இந்தியன்" திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை தேடி தந்தது. அதுமட்டுமல்லாமல் பல  விருதுகளையும் பாராட்டுகளையும் வாங்கி குமித்தது. 

    இதையும் படிங்க: விரைவில் "இந்தியன் 3"... சங்கர் மாறலாம் அவரின் படைப்பு மாறாது..!

    director shankar

    இப்படி இந்தியன் படத்தில் வர்ம கலைகளை வைத்து அசத்திய கமல், இந்தியன் 2 படத்தில் வர்ம கலை என்ற பெயரில் தியேட்டருக்கு வந்த ரசிகர்களை திணற விட்டார். டான்ஸ் வர்மக்கலை, சிரிப்பு வர்மக்கலை, ரொமான்ஸ் வர்மக்கலை என கலையுலகில் கலையை வைத்து கலாய் வாங்கினார் கமல்ஹாசன். அதுமட்டும் இல்லாமல் சித்தார்த் "சோஷியல் மீடியா சார்: என்று சொன்னதெல்லாம் ட்ரோல்களின் உச்சத்திற்கே சென்றது. இப்படி இந்தியன் 2 ஃபிளாப் படமாக அமைந்தது. சங்கரின் கெரியரிலும் பிளாக் மார்க் ஆக அமைந்துள்ளது. 

    director shankar

    இதனை அடுத்து நிலுவையில் உள்ள "இந்தியன்-3" படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பை முன்னெடுத்து நடத்த லைகா நிறுவனமும், ரெட்  ஜெயின்ட் மூவிஸ் நிறுவனமும் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் அடுத்த கட்ட படப்பிடிப்பு கூடிய விரைவில் தொடங்க இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

    director shankar

    இது ஒருபுறம் இருக்க, எந்திரன்' திரைப்பட கதை திருட்டு விவகாரத்தில் பிரபல இயக்குனர் ஷங்கரின் ரூ.10.11 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது. இதனால் கடும் விரக்திக்கு ஆளான சங்கர், அமலாக்கத்துறையின் நடவடிக்கை அதிகார துஷ்பிரயோகம் என்று  தெரிவித்து இருந்தார். இப்படி இருக்க, டிராகன் படத்தை பார்த்த இயக்குநர் சங்கர் படத்தின் இயக்குநர் மற்றும் படக்குழுவினரை பாராட்டி, அவரது ட்விட்டர் தளத்தில் "டிராகன் திரைப்படம் ஒரு அழகான படம்" என கூறி தனது தனித்துவத்தை காட்டினார். 

    director shankar

    இப்படி தன் வாழ்வில், பல அடிகளை தொடர்ந்து பெற்று வரும் இயக்குநர் சங்கர், சற்றும் மனம் தளராது இருப்பவர். ஆதலால் சங்கர் அடுத்ததாக 'வேள்பாரி' படத்தை இயக்க உள்ளதாக தெரிகிறது. அது குறித்து ஏற்கெனவே அவர் சில பேட்டிகளிலும் தெரிவித்துள்ள நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் காத்து கொண்டு இருந்தனர்.

    director shankar

    'வேள்பாரி' நாவலை ஷங்கர் படமாக்கினால் அவரது பெயரை கண்டிப்பாக மீட்டு எடுக்க முடியும் என்று ரசிகர்கள் கூறியுள்ளனர். 

    இதையும் படிங்க: இக்கட்டான சூழ்நிலையிலும் இயக்குநர் சங்கர் போட்ட உருக்கமான பதிவு..! ரசிகர்கள் நெகிழ்ச்சி..!

    மேலும் படிங்க
    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா
    புதிய கார் வாங்க போறீங்களா? இந்த காரில் ரூ. 3.90 லட்சம் தள்ளுபடி.. உடனே வாங்குங்க.!!

    புதிய கார் வாங்க போறீங்களா? இந்த காரில் ரூ. 3.90 லட்சம் தள்ளுபடி.. உடனே வாங்குங்க.!!

    ஆட்டோமொபைல்ஸ்
    இந்த நாடுகளில் மைக்ரோசாஃப்ட் ஆபிஸுக்கு தடை.. ஏன்? எதற்கு தெரியுமா?

    இந்த நாடுகளில் மைக்ரோசாஃப்ட் ஆபிஸுக்கு தடை.. ஏன்? எதற்கு தெரியுமா?

    கேட்ஜெட்ஸ்
    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    இந்தியா
    வெத்து விளம்பரத்துக்கு வினாத்தாளை பயன்படுத்துவீங்களா? -  திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்...!

    வெத்து விளம்பரத்துக்கு வினாத்தாளை பயன்படுத்துவீங்களா? - திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்...!

    அரசியல்
    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    அரசியல்

    செய்திகள்

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா
    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    இந்தியா
    வெத்து விளம்பரத்துக்கு வினாத்தாளை பயன்படுத்துவீங்களா? -  திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்...!

    வெத்து விளம்பரத்துக்கு வினாத்தாளை பயன்படுத்துவீங்களா? - திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்...!

    அரசியல்
    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    அரசியல்
    அதிமுக-விற்கு தாவுகிறதா விசிக? திருமாவளவனுடன் வைகை செல்வன் சந்திப்பு.. பின்னணி என்ன?

    அதிமுக-விற்கு தாவுகிறதா விசிக? திருமாவளவனுடன் வைகை செல்வன் சந்திப்பு.. பின்னணி என்ன?

    அரசியல்
    கூட்டணியில் சர்ச்சையை கிளப்பிய அண்ணாமலை... தெளிவுப்படுத்திய தமிழிசை சௌந்தரராஜன்!!

    கூட்டணியில் சர்ச்சையை கிளப்பிய அண்ணாமலை... தெளிவுப்படுத்திய தமிழிசை சௌந்தரராஜன்!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share