• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, April 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    வெளியாவதற்கு முன்பே சிக்கலை எதிர்கொள்ளும் Bad Girl.. சென்சார் போர்டு சொன்ன தகவல் இதுதான்..!

    Bad girl திரைப்படத்திற்கு தணிக்கை சான்று கேட்டு, இதுவரை எந்த விண்ணப்பமும் வரவில்லை என மத்திய அரசின் சென்சார் போர்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
    Author By Rahamath Thu, 27 Feb 2025 17:04:21 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    badgirl-movie-censor-issue-high-court

    இயக்குனர் வெற்றிமாறன், அனுராக் காஸ்யப் தயாரிப்பில் நடிகை அஞ்சலி, ரம்யா ஆகியோர்  நடிப்பில் உருவாகியுள்ள Bad Girl திரைப்படத்தின் டீசர் கடந்த ஜனவரி 26 ம் தேதி வெளியானது. இந்த டீசரில் பிராமண பெண் நாகரீக கலாச்சாரத்துக்கு மாறும் வகையிலும், பிராமண பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் Bad girl திரைப்பட டீசரில் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

    badgirl

    இந்த டீசரை வைத்து சமூக வலைதளங்கள், தொலைக்காட்சிகளில் பிராமண இனத்தை தரம் தாழ்த்தி பேசப்பட்டு வருகிறது. பிரமாண மக்களின் மனதை புண்படுத்தும் வகையில்  இடம் பெற்றுள்ள காட்சிகளை நீக்க வேண்டும் என்றும் அதுவரை சென்சார் போர்டுக்கு, bad girl திரைப்படத்திற்கு தணிக்கை சான்று வழங்க கூடாது என உத்தரவிடக் கோரி கோவையை சேர்ந்த ராஷ்ட்ரிய சனாதன சேவா சங்கத்தின் தலைவர் ராமநாத் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

    இதையும் படிங்க: ரோட்டர்டாம் படவிழாவில் விருதுபெற்ற BadGirl

    இந்த மனு நீதிபதி பரத சக்ரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது, மனுதாரர் தரப்பில்,  குறிப்பிட்ட சமூகத்தையும், பெண்களையும் தவறாக சித்தரித்து காட்சிகள் அமைப்பது சட்டவிரோதமானது என்பதால் படத்திற்கு சென்சார் சான்று வழங்க கூடாது என தெரிவிக்கப்பட்டது.

    badgirl

    மத்திய அரசு தரப்பில், bad girl என்ற பெயரில் சென்சார் சான்று வழங்க அனுமதி கோரி இது வரை தணிக்கை சான்று கேட்டு, இது வரை எந்த விண்ணப்பமும் வரவில்லை இருந்தாலும் மனுதாரரின் மனுவினை சட்டப்படி பரிசீலிக்கப்படும் என தணிக்கை குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி இந்த வழக்கினை முடித்து வைத்து உத்தரவிட்டார்.
     
    இதையும் படிங்க: மன்னிப்பு கேட்டு ரசிகர்களை கண்கலங்க வைத்த டிராகன் இயக்குநர்.. நீங்க இப்படி செஞ்சிருக்க கூடாது அஷ்வத்..!

    மேலும் படிங்க
    தேர்தல் களம் சூடுபிடிச்சாச்சு..!! திருச்சி, திண்டுக்கலில் EPS பரப்புரை..!

    தேர்தல் களம் சூடுபிடிச்சாச்சு..!! திருச்சி, திண்டுக்கலில் EPS பரப்புரை..!

    தமிழ்நாடு
    மீண்டும் மனோஜுக்கு விபூதி அடித்த ரோகிணி..! விஜயா தலையில் இடியை இறக்கிய கோர்ட்.. அடுத்து என்ன..? சிறகடிக்க ஆசை..!

    மீண்டும் மனோஜுக்கு விபூதி அடித்த ரோகிணி..! விஜயா தலையில் இடியை இறக்கிய கோர்ட்.. அடுத்து என்ன..? சிறகடிக்க ஆசை..!

    சினிமா
    "சசிகலா காலை வாரிவிட்டது தப்பு..." -  எடப்பாடி பழனிசாமியை சரமாரியாக சாடிய உதயநிதி...!

    "சசிகலா காலை வாரிவிட்டது தப்பு..." - எடப்பாடி பழனிசாமியை சரமாரியாக சாடிய உதயநிதி...!

    அரசியல்
    வாரத்தின் முதல் நாளில் கொஞ்சம் ஆறுதல்..!! தங்கம், வெள்ளி விலை எவ்வளவு குறைவு தெரியுமா..??

    வாரத்தின் முதல் நாளில் கொஞ்சம் ஆறுதல்..!! தங்கம், வெள்ளி விலை எவ்வளவு குறைவு தெரியுமா..??

    தங்கம் மற்றும் வெள்ளி
    விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய நடிகர் ராமராஜன்..! பிரச்சாரம் செய்ய காரணத்தை கேட்டா அசந்து போயிடுவீங்க..!

    விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய நடிகர் ராமராஜன்..! பிரச்சாரம் செய்ய காரணத்தை கேட்டா அசந்து போயிடுவீங்க..!

    சினிமா
    வானுயரத்திற்கு புகை... பட்டாசு ஆலையில் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து... தொழிலாளர்களின் நிலை என்ன?

    வானுயரத்திற்கு புகை... பட்டாசு ஆலையில் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து... தொழிலாளர்களின் நிலை என்ன?

    தமிழ்நாடு

    செய்திகள்

    தேர்தல் களம் சூடுபிடிச்சாச்சு..!! திருச்சி, திண்டுக்கலில் EPS பரப்புரை..!

    தேர்தல் களம் சூடுபிடிச்சாச்சு..!! திருச்சி, திண்டுக்கலில் EPS பரப்புரை..!

    தமிழ்நாடு

    "சசிகலா காலை வாரிவிட்டது தப்பு..." - எடப்பாடி பழனிசாமியை சரமாரியாக சாடிய உதயநிதி...!

    அரசியல்
    வானுயரத்திற்கு புகை... பட்டாசு ஆலையில் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து... தொழிலாளர்களின் நிலை என்ன?

    வானுயரத்திற்கு புகை... பட்டாசு ஆலையில் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து... தொழிலாளர்களின் நிலை என்ன?

    தமிழ்நாடு
    டெக்னாலஜிதான்..! Hologram முறையை பயன்படுத்தி தவெகவினர் பரப்புரை..!!

    டெக்னாலஜிதான்..! Hologram முறையை பயன்படுத்தி தவெகவினர் பரப்புரை..!!

    தமிழ்நாடு
    மெட்ரோ திட்டத்தை நிறுத்தினார்களா..? அமைச்சர்கள் மன்னிப்பு கேட்கணும்..! அண்ணாமலை காட்டம்..!

    மெட்ரோ திட்டத்தை நிறுத்தினார்களா..? அமைச்சர்கள் மன்னிப்பு கேட்கணும்..! அண்ணாமலை காட்டம்..!

    தமிழ்நாடு
    முத்துராமலிங்க தேவருடன் அண்ணாமலையை ஒப்பிட்ட செல்லூர் ராஜு.! கடும் எதிர்ப்பு..!!

    முத்துராமலிங்க தேவருடன் அண்ணாமலையை ஒப்பிட்ட செல்லூர் ராஜு.! கடும் எதிர்ப்பு..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share