• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    வெட்கமே இல்லையா.. இப்படி ஒரு பழிவாங்கும் நடவடிக்கை தேவையா..!! யூடியூபர் கைது விவகாரத்தில் அரசை விமர்சித்த பிரகாஷ் ராஜ்..!

    யூடியூபர் கைது விவகாரத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் அரசை கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.
    Author By Bala Fri, 03 Jul 2026 11:56:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-actor-prakash-raj-talks-about-youtuber-arrested-tamilcinema

    ஆந்திரப் பிரதேசத்தில் யூடியூபர் ஒருவர் அடுத்தடுத்து பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் தற்போது அரசியல் வட்டாரங்களில் மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதிகாரத்தை தவறாக பயன்படுத்தக் கூடாது என்றும், நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய பிறகும் மீண்டும் மீண்டும் புதிய வழக்குகளில் கைது செய்வது ஏற்க முடியாத செயல் என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

    இந்த சம்பவம், அரசியல் தலைவர்களை விமர்சித்ததற்காக யூடியூபர்கள் மற்றும் சமூக ஊடக பிரபலங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது குறித்து மீண்டும் விவாதத்தை எழுப்பியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு மாநிலங்களில் இதுபோன்ற கைது நடவடிக்கைகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது ஆந்திராவில் நடந்துள்ள இந்த சம்பவமும் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

    தகவல்களின் படி, கடந்த மாதம் ஏலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் யூடியூபர் பிரஸ்ன ராவண், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதலமைச்சர் பவன் கல்யாணை கடுமையாக விமர்சித்து பேசியதாக கூறப்படுகிறது. அவரது பேச்சு அவதூறானது என்றும், அரசியல் தலைவர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    இதையும் படிங்க: தமிழ் சினிமா இழந்த இரண்டு ஜாம்பவான்கள்..!! பாரதிராஜா - கே.பாக்யராஜை நினைவுகூரும் சிறப்பு நிகழ்ச்சி.. மிஸ் பண்ணிடாதிங்க..!

    இதையடுத்து, அந்த பேச்சு தொடர்பாக காவல்துறைக்கு புகார்கள் அளிக்கப்பட்டன. புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த ஆந்திரப் பிரதேச போலீசார், ஹைதராபாத்தில் நள்ளிரவில் அதிரடியாக சென்று யூடியூபரை கைது செய்ததாக தகவல்கள் வெளியாகின. இந்த கைது நடவடிக்கை சமூக வலைதளங்களில் உடனடியாக பேசுபொருளாக மாறியது. நள்ளிரவில் கைது செய்யப்பட்டு ஆந்திராவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட விதம் குறித்தும் பல்வேறு தரப்பில் கேள்விகள் எழுப்பப்பட்டன.

    actor-prakash-raj

    பின்னர், கைது செய்யப்பட்ட யூடியூபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அந்த குறிப்பிட்ட வழக்கில் கைது செய்ய முடியாது என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்ததாகவும், அவருக்கு உடனடியாக ஜாமீன் வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று சிறையில் இருந்து வெளியே வந்த சில மணி நேரங்களிலேயே, மற்றொரு வழக்கில் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார். இதுவே இந்த விவகாரத்தை மேலும் பரபரப்பாக்கியது. இரண்டாவது வழக்கிலும் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்ததாகவும், மீண்டும் ஜாமீன் வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

    இதற்குப் பிறகும், மச்சிலிப்பட்டினம், குடிவாடா உள்ளிட்ட ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் பதிவு செய்யப்பட்ட மற்ற வழக்குகளின் அடிப்படையில் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஒரே நபர் மீது வெவ்வேறு காவல் நிலையங்களில் அடுத்தடுத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து கைது செய்யப்படுவது குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்த சூழலில்தான் நடிகர் பிரகாஷ் ராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசிய கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.

    அதில், "ஹைதராபாத்தில் நள்ளிரவில் கைது செய்து பெரிய பில்டப் கொடுத்து ஆந்திரப் பிரதேசத்திற்கு கூட்டிட்டு போனாங்க. இந்த வழக்கில் கைது செய்ய முடியாது என்று நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. உடனே வேறொரு வழக்கு போட்டு மீண்டும் கைது செய்தீங்க. அப்போதும் நீதிமன்றம் இது சரியல்ல என்று கூறி அவருக்கு மீண்டும் ஜாமீன் வழங்கியது" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    actor-prakash-raj

    அதைத்தொடர்ந்து, "மறுபடியும் இன்னொரு வழக்கில் கைது செய்வார்களா? இப்படி ஒரு 30 வழக்குகள் தயாராக இருக்கிறதாமே, ஜாமீன் கொடுத்தால் கைது செய்வதற்கு. நீதிமன்றம் மீண்டும் மீண்டும் நீங்கள் தவறு செய்கிறீர்கள், இப்படி கைது செய்ய முடியாது என்று கூறியும், நீங்கள் இன்னும் 30 வழக்குகள் போட்டு அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி இன்னும் எவ்வளவு தூரம் போவீங்க?" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    மேலும் தனது வீடியோவில், "என்ன இது? வெட்கமில்லாத பழிவாங்கும் நடவடிக்கை. இன்னும் என்ன செய்ய நினைக்கிறீங்க? மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் விரக்தியில் இருக்கிறார்கள். எல்லாத்தையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். நீங்கள் அதிகாரத்தை இப்படி தவறாகப் பயன்படுத்த முடியாது. அவரை விரைவில் விடுதலை செய்வீர்கள் என்று நம்புகிறேன்" என்றும் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார்.

    பிரகாஷ் ராஜின் இந்த கருத்துகள் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. ஒரு தரப்பினர், கருத்துச் சுதந்திரம் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளுக்கு மதிப்பு அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி அவரது கருத்துகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மற்றொரு தரப்பினர், சட்டப்படி பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் காவல்துறை தனது கடமையை மேற்கொண்டு வருவதாகவும், வழக்கின் முழு விவரங்கள் நீதிமன்றத்தில் தான் முடிவு செய்யப்படும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்த விவகாரம் தற்போது ஆந்திர அரசியல் வட்டாரங்களிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஒரே நபர் மீது பல்வேறு மாவட்டங்களில் தொடர்ச்சியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால், இந்த நடவடிக்கை சட்ட நடைமுறைக்கு உட்பட்டதா அல்லது அதிகார துஷ்பிரயோகமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதுகுறித்து சட்ட நிபுணர்களும் பல்வேறு கருத்துகளை முன்வைத்து வருகின்றனர்.

    actor-prakash-raj

    இதுவரை ஆந்திர அரசு அல்லது காவல்துறை தரப்பில் பிரகாஷ் ராஜ் வெளியிட்டுள்ள வீடியோ தொடர்பாக அதிகாரப்பூர்வ பதில் வெளியாகவில்லை. அதேநேரத்தில், யூடியூபர் மீதான வழக்குகள் தொடர்பான சட்ட நடைமுறைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த வழக்கில் அடுத்ததாக என்ன நடக்கப் போகிறது, நீதிமன்றத்தின் அடுத்த உத்தரவு என்னவாக இருக்கும், காவல்துறை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடருமா என்பது குறித்து அரசியல் வட்டாரங்களும், சமூக ஊடகங்களும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றன.

    இதையும் படிங்க: குஷ்பூ.. மகள் கல்யாணத்துக்கு என்னை கூப்பிடவே இல்ல..!! அப்படி என்ன நான் தப்பு செஞ்சேன்.. உருக்கமாக பேசிய ராதாரவி..!

    மேலும் படிங்க
    உங்க "மார்பகம் சூப்பர்" கூச்சமே இல்லாமல் சொன்ன ரசிகர்..!! அடுத்தநொடி நடிகை ஸ்ரேயா கணவர் சொன்ன வார்த்தை.. லைவ்வில் சலசலப்பு..!

    உங்க "மார்பகம் சூப்பர்" கூச்சமே இல்லாமல் சொன்ன ரசிகர்..!! அடுத்தநொடி நடிகை ஸ்ரேயா கணவர் சொன்ன வார்த்தை.. லைவ்வில் சலசலப்பு..!

    சினிமா
    அடக்குமுறைகளுக்கு திமுக ஒருபோதும் அடிபணியாது..! அனிதா ராதாகிருஷ்ணன் கைது! கனிமொழி ஆவேசம்!

    அடக்குமுறைகளுக்கு திமுக ஒருபோதும் அடிபணியாது..! அனிதா ராதாகிருஷ்ணன் கைது! கனிமொழி ஆவேசம்!

    அரசியல்
    ஆணவம் அழிவுக்கு வழி..! அவ்ளோ அவசரம் ஏன்..? அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு ஸ்டாலின் கண்டனம்..!!

    ஆணவம் அழிவுக்கு வழி..! அவ்ளோ அவசரம் ஏன்..? அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு ஸ்டாலின் கண்டனம்..!!

    தமிழ்நாடு
    சி.வி.சண்முகத்திற்கு கொலை மிரட்டல்!! உயிருக்கு அச்சுறுத்தல்! ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு வழங்க கோர்ட் உத்தரவு!

    சி.வி.சண்முகத்திற்கு கொலை மிரட்டல்!! உயிருக்கு அச்சுறுத்தல்! ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு வழங்க கோர்ட் உத்தரவு!

    அரசியல்
    ஆதவ்-வின் கணக்கு..! "கரூர் வழக்கில் வாய்ப்பூட்டு கோரும் திமுக... உச்சநீதிமன்றத்தை நாடியதால் பரபரப்பு..!

    ஆதவ்-வின் கணக்கு..! "கரூர் வழக்கில் வாய்ப்பூட்டு கோரும் திமுக... உச்சநீதிமன்றத்தை நாடியதால் பரபரப்பு..!

    தமிழ்நாடு
    இந்தியாவுல திறமைய விட உடம்பு தான் முக்கியம்..!! சினிமாவே வேண்டாம்.. 16 வயதில் நடந்த இன்ஸிடன்- மௌனிஷா சௌத்ரி ஓபன் டாக்..!

    இந்தியாவுல திறமைய விட உடம்பு தான் முக்கியம்..!! சினிமாவே வேண்டாம்.. 16 வயதில் நடந்த இன்ஸிடன்- மௌனிஷா சௌத்ரி ஓபன் டாக்..!

    சினிமா

    செய்திகள்

    அடக்குமுறைகளுக்கு திமுக ஒருபோதும் அடிபணியாது..! அனிதா ராதாகிருஷ்ணன் கைது! கனிமொழி ஆவேசம்!

    அடக்குமுறைகளுக்கு திமுக ஒருபோதும் அடிபணியாது..! அனிதா ராதாகிருஷ்ணன் கைது! கனிமொழி ஆவேசம்!

    அரசியல்
    ஆணவம் அழிவுக்கு வழி..! அவ்ளோ அவசரம் ஏன்..? அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு ஸ்டாலின் கண்டனம்..!!

    ஆணவம் அழிவுக்கு வழி..! அவ்ளோ அவசரம் ஏன்..? அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு ஸ்டாலின் கண்டனம்..!!

    தமிழ்நாடு
    சி.வி.சண்முகத்திற்கு கொலை மிரட்டல்!! உயிருக்கு அச்சுறுத்தல்! ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு வழங்க கோர்ட் உத்தரவு!

    சி.வி.சண்முகத்திற்கு கொலை மிரட்டல்!! உயிருக்கு அச்சுறுத்தல்! ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு வழங்க கோர்ட் உத்தரவு!

    அரசியல்
    ஆதவ்-வின் கணக்கு..!

    ஆதவ்-வின் கணக்கு..! "கரூர் வழக்கில் வாய்ப்பூட்டு கோரும் திமுக... உச்சநீதிமன்றத்தை நாடியதால் பரபரப்பு..!

    தமிழ்நாடு
    மாதம் ரூ.2,500! வருசம் 6 கேஸ் சிலிண்டர்!!  பட்ஜெட்டில் வெளியாகும் அறிவிப்பு எது?! முதல்வர் விஜய் ஆலோசனை!

    மாதம் ரூ.2,500! வருசம் 6 கேஸ் சிலிண்டர்!! பட்ஜெட்டில் வெளியாகும் அறிவிப்பு எது?! முதல்வர் விஜய் ஆலோசனை!

    அரசியல்
    இந்தவாட்டி மிஸ் ஆகவே கூடாது! மு.க.ஸ்டாலின் மும்முரம்! இடைத்தேர்தலுக்கு தயாராகும் திமுக! நிர்வாகிகளுடன் ஆலோசனை!

    இந்தவாட்டி மிஸ் ஆகவே கூடாது! மு.க.ஸ்டாலின் மும்முரம்! இடைத்தேர்தலுக்கு தயாராகும் திமுக! நிர்வாகிகளுடன் ஆலோசனை!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share