• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    போதையில் புத்தி மாறிய நடிகர் ஷைன் டாம் சாக்கோ படத்தில் நடிக்க தடை..! கேரள சினிமா சங்கத்தினர் அதிரடி..!

    போதையில் நடிகையிடம் சிக்கிய கேரள நடிகரை சினிமாவில் நடிக்க தடை விதித்து உத்தரவிடபட்டுள்ளது. 
    Author By Bala Wed, 23 Apr 2025 17:29:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-actorshinetomchacko-actorshinetomchackoescape-ci

    மலையாள திரைப்படமான ஜன கன மன மற்றும் விக்ருதி உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை வின்சி அலோசியஸ் என்பவர் கொடுத்த சமீபத்திய பேட்டி ஒன்றில் “நான் ஒரு படத்தில் பணியாற்றிய போது அதில் நடித்த ஒரு நடிகர் போதைப்பொருள் பயன்படுத்தி இருந்தார். என் ஆடையை சரி செய்ய கேரவன் சென்றபோது நான் வந்து உதவி செய்கிறேன் என சொல்லி என்னுடன் வர முற்பட்டார்.

    ஆனால் அவரை கடந்து நான் சென்றுவிட்டேன். இதனை அடுத்து மற்றொரு நாள் படத்தில் ஒரு பாடல் காட்சிக்கான ரிகர்சலின் போது திடீரென அவரது உதட்டில் இருந்து ஏதோ வெள்ளையான நிறம் கொண்ட பொருள் காணப்பட்டது. அதனை பார்த்த உடனே நான் முடிவு செய்துவிட்டேன் அவர் போதை பொருள் தான் பயன்படுத்தி இருக்கிறார் என்று. 

    Shine Tom Chacko

    இந்த சூழலில், இதுபற்றி விசாரிக்க அன்சிபா ஹாசன், வினு மோகன் மற்றம் சாராயு மோகன் ஆகிய 3 பேர் கொண்ட கமிட்டி அமைக்கபட்டுள்ளது. இப்படி இருக்க, குட் பேட் அக்லி படத்தில் வில்லனாக வந்த ஷைன் டாம் சாக்கோ பெயர் இதில் அடிபட, போலீசார் உண்மையில் அவர் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் கண்டிப்பாக  நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து இருந்தனர். 

    இந்த சூழலில், கொச்சியில் உள்ள தனியார் ஹோட்டலுக்கு இரவு 11மணியளவில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக ரெய்டு செய்ய களமிறங்கினர். அவர்கள் ஒருபுறம் ரெய்டு செய்துகொண்டிருக்க, ஷைன் டோம் ஷாக்கோ தனது தோழிகளுடன் ஹோட்டலில் இருந்து ஜன்னல் வழியாக தப்பி ஓடியுள்ளார். எதார்த்தமாக காவல்துறையினர் ஹோட்டலில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் அவர் தப்பியோடிய காட்சிகள் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதையும் படிங்க: ஓ... இது தான் விஷயமா..! சினிமாவில் இருந்து விலகிய ரகசியத்தை உடைத்தார் நடிகை ரம்பா..! 

    Shine Tom Chacko

    இதனை குறித்து செய்தியாளர்களை சந்துத்து பேசிய போலீசார், "கொச்சியில் உள்ள ஹோட்டலுக்கு நேற்று காலை 5.30 மணிக்கு ஷைன் டோம் ஷாக்கோ ஜாலியாக வந்து இருக்கிறார். அவர் வந்த சில நிமிடங்களில் அவருடைய பெண் தோழி தனியாக வந்து வேறொரு அறையில் தங்கி இருந்தார்.

    இந்த நிலையில், அன்று மாலை இருவரது நண்பர்களும் ஹோட்டலுக்கு பார்ட்டி கொண்டாட வந்துள்ளனர். இதனை அடுத்து எங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி எங்களது சிறப்பு குழுவினர் அதிரடியாக ஹோட்டலுக்கு ரெய்டு சென்றனர். ஆனால் அவரை கையும் களவுமாக பிடிப்பதற்குள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்"  என தெரிவித்தனர். 

    Shine Tom Chacko
    இதனை அடுத்து, உண்மையில் ஷைன் டாம் சாக்கோ அன்று எதற்காக ஹோட்டலுக்கு வந்தார் ஏன் போலீசை பார்த்ததும் தப்பி ஓடினார், போதை கும்பலுக்கும் அவருக்கும் தொடர்பு உள்ளதா என்பதை பற்றி அவரிடம் விசாரிக்க நினைத்த போலீஸ் அவரை காவல் நிலையம் வந்து விளக்கம் அளிக்கும்படி சம்மன் வழங்கினர். இதற்கு கட்டுப்பட்டு காவல் நிலையம் வந்த அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில், கேரள திரைப்பட ஊழியர்கள் கூட்டமைப்பு ஷைன் டாம் சாக்கோவுக்கு எதிராக ஒரு தீர்மானத்தை நிரைவேற்றி உள்ளனர். இதனை குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கேரள திரைப்பட ஊழியர்கள் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் உன்னி கிருஷ்ணன், படப்பிடிப்பில் போதையில் நடிகர் ஒருவர்  தனக்கு தொல்லை கொடுத்ததாக நடிகை வின்சி அலோசியஸ் கேரள திரைப்பட ஊழியர்கள் கூட்டமைப்பை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தார்.

    Shine Tom Chacko

    நடிகரின் பெயரை தயவு செய்து வெளியிடவேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார். அவரிடம் சட்டத்தின்படி உள்புகார்கள் குழுவில் புகார் அளிக்குமாறு அறிவுரை வழங்கப்பட்டது.  இதனை அடுத்து, படப்பிடிப்பு தளத்தில் போதைப் பொருள் பயன்படுத்துவது குறித்து விசாரிக்க நடிகர் ஷைன் டாம் சாக்கோவையும் அழைத்தோம். அப்பொழுது வந்த அவர் தான் போதைப்பொருள் பயன்படுத்துவதாக எங்களிடம் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.

    இதுகுறித்து மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்துடன், கேரள திரைப்பட ஊழியர்கள் கூட்டமைப்பு நேரடியாக விவாதித்தது. அப்பொழுது போதைப்பொருள்களை பயன்படுத்துபவர்களுடன் நாங்கள் நடிக்க  ஒத்துழைக்க மாட்டோம். ஏற்கனவே போதைப் பொருட்களுடன் பிடிபட்ட ஒப்பனை கலைஞர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

    Shine Tom Chacko

    இப்படி இருக்க, நடிகர் ஷைன் டாம் சாக்கோவை மட்டும் எப்படி தண்டிக்காமல் இருக்க முடியும். ஆதலால் அவரை திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்ய கேரள திரைப்பட ஊழியர்கள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

    இந்த முடிவுக்கு பிறகு நடிகர் ஷைன் டாம் சாக்கோ தனது தவறுக்கு மன்னிப்பு கேட்டு, இன்னொரு வாய்ப்பு தருமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் நாங்கள் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளதால், அவரை மீண்டும் நடிக்க அனுமதிக்கலாமா வேண்டாமா என தற்போது  உள் புகார்கள் குழு அறிக்கைக்கு பின் பார்த்துக்கொள்ளலாம் என நாங்கள் காத்திருக்கிறோம்.

    இதையும் படிங்க: ஓடிடியில் ஃபிளாப் ஆன நயன்தாராவின் "டெஸ்ட்"..! உண்மையை உடைத்த மூத்த பத்திரிக்கையாளர் பிஸ்மி..!

    மேலும் படிங்க
    டெங்கு பரவல் கட்டுக்குள் உள்ளது: சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் பேட்டி!

    டெங்கு பரவல் கட்டுக்குள் உள்ளது: சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் பேட்டி!

    தமிழ்நாடு
    எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து மீண்டும் போட்டியிட 5 ஆண்டு தடை?: நாளை ஐகோர்ட் அதிரடி!

    எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து மீண்டும் போட்டியிட 5 ஆண்டு தடை?: நாளை ஐகோர்ட் அதிரடி!

    தமிழ்நாடு
    தென்காசியில் பட்டாசு ஆலைகள்?... உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த பரபரப்பு உத்தரவு

    தென்காசியில் பட்டாசு ஆலைகள்?... உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த பரபரப்பு உத்தரவு

    தமிழ்நாடு
    “வரவேற்கிறோம்...” - மக்களால் விரட்டியடிக்கப்படும் தவெக வேட்பாளர்கள்... வீரபாண்டியன் சொன்ன அதிரடி கருத்து...!

    “வரவேற்கிறோம்...” - மக்களால் விரட்டியடிக்கப்படும் தவெக வேட்பாளர்கள்... வீரபாண்டியன் சொன்ன அதிரடி கருத்து...!

    அரசியல்
    டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியீடு!

    டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியீடு!

    தமிழ்நாடு
    மதுராந்தகத்தில் அனல் பறந்த பிரச்சாரம்! மரகதம் குமரவேலுக்காக வீடு வீடாக சென்ற அமைச்சர்கள்!

    மதுராந்தகத்தில் அனல் பறந்த பிரச்சாரம்! மரகதம் குமரவேலுக்காக வீடு வீடாக சென்ற அமைச்சர்கள்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share