• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    அனுபமா படத்தில் என்ட்ரி கொடுக்கும் சமந்தா..! திரும்பி வந்துட்டனு சொல்லு என அமர்க்களம்..!

    நடிகை அனுபமா கதாநாயகியாக வரும் படத்தில் சமந்தா இணைந்திருப்பது ரசிகர்களிடயே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.  
    Author By Bala Fri, 14 Mar 2025 15:58:36 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-anupamaparameshwaran-samantha-baratha-tamilcinema

    மலையாளத்தின் மாபெரும் வெற்றிப் படமான பிரேமம் மூலம் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். இப்படத்தில் அவரை கண்ட பின் பல இளைஞர்கள் அனுபமா போல் தனக்கு காதலி வேண்டும் என பித்து பிடித்து சுற்றினர். அதன் பின்னர் பிருத்விராஜ் மற்றும் வேதிகா நடித்த "ஜேம்ஸ் & ஆலிஸ்" என்ற மலையாளப் படத்தில், சிறப்புத் தோற்றத்தில் நடித்தார். மலையாளத்தை அடுத்து தெலுங்கில் அனுபாமாவிற்கு வாய்ப்பு கிடைக்க, நிதின் மற்றும் சமந்தா ரூத் பிரபுவுடன் "ஆ..ஆ" என்ற படத்தில் நடித்து, அதன் பின் தனது முதல் மலையாள படமானா பிரேம் படத்தை தெலுங்கு ரீமேக்கில் நடித்து கொடுத்தார்.

    anupama prameswaran

    இப்படி மலையாளம் மற்றும் தெலுங்கில் அறிமுகமான அனுபமா, எப்பொழுது தமில் திரையுலகில் தோன்றுவார் என ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்த பொழுது, திடீரென தனுஷ் நடிப்பில் வெளியான டபுள் ஆக்ஷன் படமான "கொடி" என்ற திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து அனைவரையும் அசர வைத்தார். ரசிகர்களை மட்டுமல்லாமல் அப்படத்தில் த்ரிஷாயவையே அலற விட்டார். இதனை தொடர்ந்து தள்ளிப் போகாதே, சைரன், டிராகன் போன்ற படங்களில் நடித்தவர் தற்போது துருவ் விக்ரம் நடிக்கும் பைசன் மற்றும் லாக் டவுன் போன்ற படங்களில் நடிக்கிறார். 

    இதையும் படிங்க: சமந்தாவுக்கு அடிச்ச ஜாக்பாட்.. தியேட்டரை தெறிக்க விடும் பட இயக்குநருடன் கூட்டணி..!

    anupama prameswaran

    இவரைப்போலவே, யசோதா என்ற இயற்பெயர் கொண்ட சமந்தாவின் முதல் படம் கௌதம் மேனன் இயக்கத்தில் ஏ.ஆர். ரகுமான் இசையில் வெளியான 'ஏ மாய சேசாலே" திரைப்படம் இதன் மூலமாக சினிமா துறையில் அறிமுகமாகி "சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதுகளை பெற்று முன்னணி நட்சத்திரமாக வளம் வந்தார்.

    anupama prameswaran

    இதனை அடுத்து தமிழில் பல முக்கிய நடிகர்களுடன் நடித்து தனக்கென ரசிகர்களை வைத்திருப்பவர் சமந்தா. குறிப்பாக விஜய், விக்ரம் ,சூர்யா முதலானோருடன் நடித்து முன்னணி நடிகையாக வந்தவர். தனது திருமண வாழக்கை முறிவுக்கு பின் பெரியதாக படத்தில் நடிப்பதில்லை. இந்த சூழலில் இனி மீண்டும் படங்களில் என்னை பார்க்கலாம் என்ற சமந்தா, தற்பொழுது இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கி வரும் "பங்காரம்" என்ற படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

    anupama prameswaran 

    இந்த நிலையில் நடிப்பில் சலிக்காத அனுபமா பரமேஸ்வரனும், நடிப்பில் அழகை சேர்க்கும் சமந்தாவும் இணைந்து நடிக்க இருக்கின்றனர். முற்றிலும் கிராமத்து கதையில் உருவாகி வரும் "பரதா" என்ற படத்தில் கதையின் நாயகியாக நடித்து வரும் அனுபமா பரமேஸ்வரனுடன், சமந்தா கெஸ்ட் ரோலில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இப்படத்தின் கதையானது பர்தா அணியும் கிராமத்து பெண்கள் குறித்த கதையாக இருப்பதால் அனைத்து பெண்களுக்கும் ஸ்விட்டான மெசேஜ் சொல்ல சமந்தா சிறப்பு காட்சியில்  நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: சிங்கம் போல ஸ்ட்ரென்த் எனக்கு... 110 கிலோவை அசால்ட்டாக தூக்கி மாஸ் காட்டிய சமந்தா..!

    மேலும் படிங்க
    90 ஏவுகணை!! 700 ட்ரோன்கள்!! உக்ரைனை உருக்குலைய வைத்த ரஷ்யாவின் தாக்குதல்!

    90 ஏவுகணை!! 700 ட்ரோன்கள்!! உக்ரைனை உருக்குலைய வைத்த ரஷ்யாவின் தாக்குதல்!

    உலகம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே பயங்கரம்; 16 வயது சிறுவன் கொலையில் வெளியான பகீர் காரணம்...!

    மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே பயங்கரம்; 16 வயது சிறுவன் கொலையில் வெளியான பகீர் காரணம்...!

    தமிழ்நாடு
    டெக்னாலஜியை நல்ல விஷயத்துக்கு பயன்படுத்தனும்..!! பெண்களை ஆபாசமா பார்க்க அல்ல.. தனது மார்பிங்க் வீடியோவால் அப்செட்டில் ருக்மிணி வசந்த்..!

    டெக்னாலஜியை நல்ல விஷயத்துக்கு பயன்படுத்தனும்..!! பெண்களை ஆபாசமா பார்க்க அல்ல.. தனது மார்பிங்க் வீடியோவால் அப்செட்டில் ருக்மிணி வசந்த்..!

    சினிமா
    66 பேருக்கு பத்ம விருதுகள்! இன்று வழங்கி கவுரவிக்கிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு!

    66 பேருக்கு பத்ம விருதுகள்! இன்று வழங்கி கவுரவிக்கிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு!

    இந்தியா
    விடிந்ததுமே கொலைக் செய்தியா..! தவெக அரசை விளாசிய கனிமொழி..!

    விடிந்ததுமே கொலைக் செய்தியா..! தவெக அரசை விளாசிய கனிமொழி..!

    தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் நடக்கும் பல பிரச்சனைகள்..!! மேலும் ஒரு குற்றச்சாட்டை வைத்த விஜய் சேதுபதி - என்ன செய்யப்போகிறார் CM விஜய்..!

    தமிழ்நாட்டில் நடக்கும் பல பிரச்சனைகள்..!! மேலும் ஒரு குற்றச்சாட்டை வைத்த விஜய் சேதுபதி - என்ன செய்யப்போகிறார் CM விஜய்..!

    சினிமா

    செய்திகள்

    90 ஏவுகணை!! 700 ட்ரோன்கள்!! உக்ரைனை உருக்குலைய வைத்த ரஷ்யாவின் தாக்குதல்!

    90 ஏவுகணை!! 700 ட்ரோன்கள்!! உக்ரைனை உருக்குலைய வைத்த ரஷ்யாவின் தாக்குதல்!

    உலகம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே பயங்கரம்; 16 வயது சிறுவன் கொலையில் வெளியான பகீர் காரணம்...!

    மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே பயங்கரம்; 16 வயது சிறுவன் கொலையில் வெளியான பகீர் காரணம்...!

    தமிழ்நாடு
    66 பேருக்கு பத்ம விருதுகள்! இன்று வழங்கி கவுரவிக்கிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு!

    66 பேருக்கு பத்ம விருதுகள்! இன்று வழங்கி கவுரவிக்கிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு!

    இந்தியா
    விடிந்ததுமே கொலைக் செய்தியா..! தவெக அரசை விளாசிய கனிமொழி..!

    விடிந்ததுமே கொலைக் செய்தியா..! தவெக அரசை விளாசிய கனிமொழி..!

    தமிழ்நாடு
    அதிரடியாக வருகிறது

    அதிரடியாக வருகிறது "சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை"..!! வரும் 27ம் தேதி தொடக்கம்..!!

    தமிழ்நாடு
    தமிழகம் முழுவதும் இப்படியொரு அறிவிப்பை வெளியிட முடியுமா?... முதலமைச்சர் விஜய்க்கு பகிரங்க சவால் விட்ட சரத்குமார்...!

    தமிழகம் முழுவதும் இப்படியொரு அறிவிப்பை வெளியிட முடியுமா?... முதலமைச்சர் விஜய்க்கு பகிரங்க சவால் விட்ட சரத்குமார்...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share