• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    தயவு செய்து பெண்கள் இங்க இருக்காதீங்க... லேடிஸ் வாழ தகுதியில்லாத நாடு.. நம் தமிழ்நாடு.. வெளுத்து வாங்கிய அறந்தாங்கி நிஷா..!

    அறந்தாங்கி நிஷா பெண்கள் வாழ தகுதி இல்லாத நாடு தமிழ்நாடு என கூறி இருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
    Author By Bala Wed, 17 Jun 2026 15:11:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-aranthangi-nisha-says-tamil-nadu-is-a-state-unfit-for-women-to-live-in-tamilcinema

    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 3 வயது பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவம் தொடர்பாக வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ள நிலையில், குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியான தகவல்கள் பொதுமக்கள் மத்தியில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு கும்மிடிப்பூண்டி பகுதியில் வசித்து வந்த 3 வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக குற்றச்சாட்டு எழுந்தது. குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருந்ததால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், மருத்துவர்களின் போராட்டம் பலனளிக்காமல் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

    இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் அடிப்படையில், வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இந்த வழக்கில் விரைவான நடவடிக்கை எடுத்து குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

    இதையும் படிங்க: ஹிட்டு கொடுத்த ஆர். ஜே. பாலாஜியின் 'கருப்பு'..!! கருப்பன் சூர்யாவுக்கு வந்த வாய்ப்பு.. அடுத்த படம் மாஸ் இயக்குநருடன்..!

    Aranthangi nisha new update

    இதற்கிடையில், குழந்தையின் மரணத்திற்கான காரணம் குறித்து மருத்துவர்கள் வெளியிட்ட தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. பிரேத பரிசோதனை அறிக்கை தொடர்பாக பேசிய மருத்துவர் விஜிலா, குழந்தையின் உடலில் அதிகளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டிருந்ததாக தெரிவித்தார். மேலும், குழந்தையின் பிறப்பு உறுப்பில் தசை கிழிந்திருந்ததாகவும், அதன் காரணமாக ஏற்பட்ட கடுமையான உடல் பாதிப்பு மற்றும் அதிர்ச்சியிலிருந்து குழந்தை மீள முடியாத நிலை உருவானதாகவும் கூறினார்.

    மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்த போதிலும், குழந்தையின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததாகவும், உடல் மற்றும் மன அதிர்ச்சியின் தாக்கம் அதிகமாக இருந்ததால் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார். இந்த தகவல்கள் வெளியாகியதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பலரும் தங்களது வேதனையையும் கண்டனத்தையும் பதிவு செய்து வருகின்றனர்.

    Aranthangi nisha new update

    இந்த சம்பவம் குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், திரைப்பட பிரபலங்கள் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகையும் நகைச்சுவை கலைஞருமான அறந்தாங்கி நிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

    அவர் வெளியிட்ட பதிவில், “பெண்கள் வாழ தகுதியற்ற நாடு தமிழ்நாடு என்று முடிவு செய்து விடுங்கள். போதும் இந்த பெண் பிறப்பு. பெண்ணாகப் பிறந்ததைத் தவிர எங்கள் உறுப்பு எந்த பாவமும் செய்யவில்லை. அந்தக் குழந்தைக்கு இரங்கல் தெரிவிக்க என்னிடம் வார்த்தையும் இல்லை. இதற்கு நீதி கேட்க எனக்கு உரிமையும் இல்லை. போதும்... இனி இந்த நாட்டில் பெண் பிள்ளைகளே பிறக்காமல் இருக்க இறைவன் சபிக்கட்டும்” என்று மிகவும் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

    Aranthangi nisha new update

    நிஷாவின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பலரும் அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க அரசு மேலும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், குற்றவாளிகளுக்கு விரைவான நீதிமன்ற விசாரணை மூலம் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
    இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

    குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சமூகமும், அரசும், சட்ட அமலாக்க அமைப்புகளும் இணைந்து செயல்பட வேண்டிய அவசியம் மீண்டும் ஒருமுறை இந்த சம்பவத்தின் மூலம் வெளிப்பட்டுள்ளது.
    கும்மிடிப்பூண்டி சிறுமியின் உயிரிழப்பு சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் நீதிமன்ற விசாரணைகள் குறித்து பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: 40வது திருமண நாளில் கோலாகலம்...!! சூட்டிங் ஸ்பாட்டில நடந்த ரொமாண்டிக் முமெண்ட்..!! கண் கலங்க வைத்த சிவராஜ்குமார்..!

    மேலும் படிங்க
    25வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ஸ்ரீலீலா...!!  இணையத்தை கலக்கும் கொண்டாட்ட புகைப்படங்கள்..  ரசிகர்களை கவர்ந்த ஸ்டைலிஷ் லுக்..!

    25வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ஸ்ரீலீலா...!! இணையத்தை கலக்கும் கொண்டாட்ட புகைப்படங்கள்.. ரசிகர்களை கவர்ந்த ஸ்டைலிஷ் லுக்..!

    சினிமா
    உதவி பேராசிரியர் பணியிடங்கள்... தமிழக அரசுக்கு நயினார் முக்கிய கோரிக்கை.!

    உதவி பேராசிரியர் பணியிடங்கள்... தமிழக அரசுக்கு நயினார் முக்கிய கோரிக்கை.!

    தமிழ்நாடு
    யோக்கிதையே இல்ல..! இது ஜனநாயக சோஃபா... அமைச்சர் அருண்ராஜ் விளாசல்..!

    யோக்கிதையே இல்ல..! இது ஜனநாயக சோஃபா... அமைச்சர் அருண்ராஜ் விளாசல்..!

    தமிழ்நாடு
    ‘லப்பர் பந்து’ மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த ஸ்வாசிகா...!! மாடர்ன் லுக்கில் வெளியான புதிய போட்டோஷூட் வைரல்..!

    ‘லப்பர் பந்து’ மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த ஸ்வாசிகா...!! மாடர்ன் லுக்கில் வெளியான புதிய போட்டோஷூட் வைரல்..!

    சினிமா
    முதல்வர் விஜயுடன் வைகோ சந்திப்பு..! அரசியலில் எகிறும் எதிர்ப்பார்ப்பு..!!

    முதல்வர் விஜயுடன் வைகோ சந்திப்பு..! அரசியலில் எகிறும் எதிர்ப்பார்ப்பு..!!

    தமிழ்நாடு
    தமிழக அரசுத் துறைகளில் அதிரடி மாற்றம்: சுனில்குமார், சங்கர் ஜிவால் உள்ளிட்ட உயரதிகாரிகள் திடீர் ராஜினாமா!

    தமிழக அரசுத் துறைகளில் அதிரடி மாற்றம்: சுனில்குமார், சங்கர் ஜிவால் உள்ளிட்ட உயரதிகாரிகள் திடீர் ராஜினாமா!

    தமிழ்நாடு

    செய்திகள்

    உதவி பேராசிரியர் பணியிடங்கள்... தமிழக அரசுக்கு நயினார் முக்கிய கோரிக்கை.!

    உதவி பேராசிரியர் பணியிடங்கள்... தமிழக அரசுக்கு நயினார் முக்கிய கோரிக்கை.!

    தமிழ்நாடு
    யோக்கிதையே இல்ல..! இது ஜனநாயக சோஃபா... அமைச்சர் அருண்ராஜ் விளாசல்..!

    யோக்கிதையே இல்ல..! இது ஜனநாயக சோஃபா... அமைச்சர் அருண்ராஜ் விளாசல்..!

    தமிழ்நாடு
    முதல்வர் விஜயுடன் வைகோ சந்திப்பு..! அரசியலில் எகிறும் எதிர்ப்பார்ப்பு..!!

    முதல்வர் விஜயுடன் வைகோ சந்திப்பு..! அரசியலில் எகிறும் எதிர்ப்பார்ப்பு..!!

    தமிழ்நாடு
    தமிழக அரசுத் துறைகளில் அதிரடி மாற்றம்: சுனில்குமார், சங்கர் ஜிவால் உள்ளிட்ட உயரதிகாரிகள் திடீர் ராஜினாமா!

    தமிழக அரசுத் துறைகளில் அதிரடி மாற்றம்: சுனில்குமார், சங்கர் ஜிவால் உள்ளிட்ட உயரதிகாரிகள் திடீர் ராஜினாமா!

    தமிழ்நாடு
    முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மகளிடம் மோசடி! ரூ.2 கோடி சுருட்டிய மர்ம நபர்கள்!!

    முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மகளிடம் மோசடி! ரூ.2 கோடி சுருட்டிய மர்ம நபர்கள்!!

    குற்றம்
    விமானப்படை அதிகாரி மனைவிக்கு மயக்கமருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை! கட்டாய மதமாற்றம்! 2 பேர் கைது!

    விமானப்படை அதிகாரி மனைவிக்கு மயக்கமருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை! கட்டாய மதமாற்றம்! 2 பேர் கைது!

    குற்றம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share