• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    மதுரை முத்து கூறிய ஒற்றை வார்த்தை.. மதுரையை அலற விட்ட ரசிகர்கள்..!

    மதுரை முத்து தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோவை பார்த்து பலரும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
    Author By Bala Fri, 14 Mar 2025 12:13:21 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-maduraimuthu-wifetample-madurai-tamilcinema

    ரசிகர்கள் பலர் கொண்டாடும் நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் அனைவரும் ஆரம்ப காலகட்டத்தில் தனது இடைவிடாத உழைப்பை சினிமாவிலோ அல்லது தொலைக்காட்சியிலோ காண்பித்து முன்னேறினவர்கள் தான். அந்த வகையில், நடிகர் சிவகார்த்திகேயன் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் ஆரம்பித்து, டான்ஸ் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று, பின்பு தொகுப்பாளராக மாறி, இன்று சூப்பர் ஸ்டாருக்கு இணையாக நடித்து கொண்டிருக்கிறார் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை. அதேபோல்  சினிமாவில் துணை நடிகர்களாக தனது அயராத உழைப்பை மனம் தளராது போட்டு, நடிப்பின் அரக்கர்களாக மாறியிருக்கும் யோகி பாபு, விஜய் சேதுபதி, சூரி, விமல், சந்தானம் ஆகியவர்களையும் நாம் மறக்க முடியாது. இப்படி சினிமா துறையில் ஜொலிப்பவர்களை வருடத்திற்கு ஒருமுறை வெள்ளித்திரை மூலமாக கண்டு அவர்களை புகழ்ந்து வருகிறோம். 

    madurai muthu

    இவர்களது வரிசையில் வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது தினமும் இடைவிடாமல் தொலைக்காட்சியில் தங்களது திறமைகளை காண்பித்து பிரபலமானவர்கள் பிரியங்கா, மாகாபா, ரக்சன், மணிமேகலை, அர்ச்சனா, ரோபோ சங்கர், மைனா, மகேஷ், தாடிபாலாஜி, பாலா, புகழ், கோபி என  பலரும் இருக்கின்றனர். இவர்களது வரிசையில், அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலமாக உலகத்திற்கு ஒளியாகவும் பலரது இல்லங்களில் ஞாயிற்றுக்கிழமை என்றாலே நகைச்சுவை நாயகனாகவும் விளங்கியவர் ஸ்டாண்டிங் காமெடியனான மதுரை முத்து. இவருடைய வாயிலிருந்து வரும் ஒவ்வொரு நகைச்சுவை வார்த்தைகளுக்கும் கைத்தட்டல்களும் விசில்களும் பறக்கும். அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து தற்பொழுது நடுவராகவும் வலம் வந்தவர், மீண்டும் தொலைக்காட்சிகளில் பிராபர்ட்டி காமெடி என்ற புதிய அவதாரத்தை எடுத்து மக்களை குஷிப்படுத்தி வருகிறார். 

    இதையும் படிங்க: ஸ்ரீலங்காவையே மிரள வைத்த கீர்த்தி சுரேஷ்.. ஹனிமூனில் இப்படி ஒரு சர்ப்ரைஸா..!!

    madurai muthu

    இப்படி பிரபல தொலைக்காட்சியில் வலம் வரும் மதுரை முத்து, சிறப்பு பட்டிமன்றங்களில் கலந்து கொள்வது, திருமண நிகழ்ச்சிகள், கோவில் விசேஷங்கள், பொது நிகழ்வுகள் என அனைத்து நிகழ்ச்சிகளிலும் தவறாமல் கலந்து தன்னுடைய ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். மேலும் இவரது உழைப்புக்கு பலனாக இன்று பள்ளி, கல்லூரிகளிலும், பொது நிகழ்வுகளிலும் இவரை சிறப்பு விருந்தினராக அழைத்து கௌரவித்து வருகின்றனர் பல தொழிலதிபர்கள்.

    madurai muthu

    இப்படி இருக்க, சமீபத்தில் இவர் நடுவராக இருக்கும் நிகழ்ச்சியில் தனது அப்பா, அம்மா மற்றும் மனைவியை நினைத்து கண்ணீர் மல்க பேசிய காட்சிகள் அனைவரது நெஞ்சையும் உருக வைத்தது. மேலும் தனது தாயுக்காகவும் தகப்பனுக்காவும் மறைந்த தனது மனைவிக்காகவும் கோவில் ஒன்றை கட்டி வருவதாகவும் அதை என்றுமே இவர்கள் மூவரின் நினைவாக வைத்திருப்பேன் எனவும் கூறியிருக்கிறார். இதனைப் பார்த்த அவரது ரசிகர்கள் அவரை ஆறுதல் படுத்தி வந்தனர்.

    madurai muthu

    இந்த நிலையில் எப்பொழுதும் தான் செய்யும் நல்ல காரியங்களை வீடியோவாக இணையத்தில் பதிவு செய்து நீங்களும் உதவி செய்யுங்கள் என உற்சாகப்படுத்தி வரும் மதுரை முத்து, தற்பொழுது தனது அப்பா, அம்மா மற்றும் மனைவிக்காக கட்டிக் கொண்டிருந்த கோவிலின் பணிகள் முடிவடைந்ததாக கூறியிருந்தார். மேலும், தனக்கு இன்னொரு ஆசையும் இருக்கிறது என்று பேச தொடங்கியவர், இந்த இடத்தில் ஏழு அல்லது எட்டு அறைகள் கட்டி, அதில் தன்னை போல் தாய் தகப்பனை இழந்த பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும் எனவும் குழந்தைகள் மட்டுமல்லாது கைவிடப்பட்ட முதியவர்களையும் அழைத்து வந்து தனது தகுதிக்கு ஏற்ப அவர்களை பராமரிக்க வேண்டும்.இதுவரை தன்னிடம் 3000 புத்தகங்களுக்கு மேல் இருப்பதாகவும் அதனை அவர்களுக்கு பொழுதுபோக்கிற்காக கொடுக்க வேண்டும் என நினைப்பதாக கூறியிருக்கிறார்.

    madurai muthu

    இவருடைய, பதிவை பார்த்த இணையவாசிகள், தான் சம்பாதித்த பணம் தனக்கு மட்டும் இருந்தால் போதும் என்று நினைப்பவர்கள் மத்தியில், தனது சொந்தங்களுக்காக கட்டிய கோவிலில், இல்லாதவர்களுக்கும் அடைக்கலம் கொடுக்க நினைத்த உங்களது உள்ளம் தான் கடவுள் என கூறி வருகின்றனர்.

    இதையும் படிங்க: கோவிந்தா...கோவிந்தா...! நடிகைக்கு 'நாமம்' போட்ட பலே மோசடி மன்னன்..!

    மேலும் படிங்க
    அடம் பிடிக்கும் கர்நாடகா.! காவிரிக்காக போராடும் தமிழகம்..! சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு..!!

    அடம் பிடிக்கும் கர்நாடகா.! காவிரிக்காக போராடும் தமிழகம்..! சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு..!!

    தமிழ்நாடு
    காங்கிரஸ் மூத்த தலைவர் நானா படோல் பாதம் கழுவிய தொண்டர்கள்! வைரல் வீடியோவால் வெடித்த அரசியல் சர்ச்சை!

    காங்கிரஸ் மூத்த தலைவர் நானா படோல் பாதம் கழுவிய தொண்டர்கள்! வைரல் வீடியோவால் வெடித்த அரசியல் சர்ச்சை!

    அரசியல்
    ஆந்திர அரசுக்கு எதிராக தமிழக மீனவர்கள் போராட்டம்! ஆகஸ்ட் 10-இல் விசைப்படகுகள் வேலைநிறுத்தம்!

    ஆந்திர அரசுக்கு எதிராக தமிழக மீனவர்கள் போராட்டம்! ஆகஸ்ட் 10-இல் விசைப்படகுகள் வேலைநிறுத்தம்!

    தமிழ்நாடு
    நான் சான்றிதழை காட்டுவேன்! மோடி காட்டத் தயாரா?! அமெரிக்க படிப்பு பணம் எங்கிருந்து வந்தது? அபிஜீத் தீப்கே பதில்!

    நான் சான்றிதழை காட்டுவேன்! மோடி காட்டத் தயாரா?! அமெரிக்க படிப்பு பணம் எங்கிருந்து வந்தது? அபிஜீத் தீப்கே பதில்!

    அரசியல்
    ஊதுபத்தி புகை..!! குழந்தைகளுக்கு ஏற்படும் மறைமுக ஆபத்துகள் என்னென்ன..??

    ஊதுபத்தி புகை..!! குழந்தைகளுக்கு ஏற்படும் மறைமுக ஆபத்துகள் என்னென்ன..??

    உடல்நலம்
    “அரசியலுக்கு வாங்க த்ரிஷா அக்கா” மதுரையில் பரபரப்பு போஸ்டர்! விஜய் அரசியலுக்கு பின் புதிய விவாதம்

    “அரசியலுக்கு வாங்க த்ரிஷா அக்கா” மதுரையில் பரபரப்பு போஸ்டர்! விஜய் அரசியலுக்கு பின் புதிய விவாதம்

    அரசியல்

    செய்திகள்

    அடம் பிடிக்கும் கர்நாடகா.! காவிரிக்காக போராடும் தமிழகம்..! சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு..!!

    அடம் பிடிக்கும் கர்நாடகா.! காவிரிக்காக போராடும் தமிழகம்..! சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு..!!

    தமிழ்நாடு
    காங்கிரஸ் மூத்த தலைவர் நானா படோல் பாதம் கழுவிய தொண்டர்கள்! வைரல் வீடியோவால் வெடித்த அரசியல் சர்ச்சை!

    காங்கிரஸ் மூத்த தலைவர் நானா படோல் பாதம் கழுவிய தொண்டர்கள்! வைரல் வீடியோவால் வெடித்த அரசியல் சர்ச்சை!

    அரசியல்
    ஆந்திர அரசுக்கு எதிராக தமிழக மீனவர்கள் போராட்டம்! ஆகஸ்ட் 10-இல் விசைப்படகுகள் வேலைநிறுத்தம்!

    ஆந்திர அரசுக்கு எதிராக தமிழக மீனவர்கள் போராட்டம்! ஆகஸ்ட் 10-இல் விசைப்படகுகள் வேலைநிறுத்தம்!

    தமிழ்நாடு
    நான் சான்றிதழை காட்டுவேன்! மோடி காட்டத் தயாரா?! அமெரிக்க படிப்பு பணம் எங்கிருந்து வந்தது? அபிஜீத் தீப்கே பதில்!

    நான் சான்றிதழை காட்டுவேன்! மோடி காட்டத் தயாரா?! அமெரிக்க படிப்பு பணம் எங்கிருந்து வந்தது? அபிஜீத் தீப்கே பதில்!

    அரசியல்
    “அரசியலுக்கு வாங்க த்ரிஷா அக்கா” மதுரையில் பரபரப்பு போஸ்டர்! விஜய் அரசியலுக்கு பின் புதிய விவாதம்

    “அரசியலுக்கு வாங்க த்ரிஷா அக்கா” மதுரையில் பரபரப்பு போஸ்டர்! விஜய் அரசியலுக்கு பின் புதிய விவாதம்

    அரசியல்
    மின்வாரிய ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!! 700 உதவி பொறியாளர்களுக்கு ஒரே நேரத்தில் பதவி உயர்வு!!

    மின்வாரிய ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!! 700 உதவி பொறியாளர்களுக்கு ஒரே நேரத்தில் பதவி உயர்வு!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share