• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, February 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    என்ன தான் நடிச்சாலும் நயன்தாரா அஜித் ஆக முடியாது.. கொந்தளிக்கும் ரசிகர்கள்..!

    தல சொல்றதுல லாஜிக் இருக்கு ஆனா நயன் சொல்றதுல லாஜிக் இல்லையே என இணையத்தில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
    Author By Bala Wed, 05 Mar 2025 17:36:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-nayanthara-ladysuperstar-vigneshsivan-ajith-tami

    தமிழ் கதாநாயகி வரிசையில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை உடையவர் நடிகை நயன்தாரா, இவர் பல விமர்சனங்களையும், வலிகளையும் கடந்து தன் உழைப்பாலும், தன் திறமையாலும் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து, பல படங்களில் தனது நடிப்பை வெளிக்காட்டி வருகிறார். 

    Nayanthara

    இதனை தொடர்ந்து, நயன்தாராவின் அறிமுகப்படமான 'ஐயா' திரைப்படம் யாராலும் மறக்க முடியாது. இயக்குநர் ஹரி இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருப்பார். தனது வெகுளித்தனமான நடிப்பில் அப்பொழுதே ரசிகர்களை உருவாக்கியவர். அதன் பின் தமிழ், தெலுங்கு மலையாளம் போன்ற படங்களில் நடித்து வந்தவர். நாளடைவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் சந்திரமுகி படத்தில் நடித்து, விஜயின் சிவகாசி படத்தில் "நான் சூப்பர் ஸ்டார் ஜோடி" என்ற பாட்டுக்கு நயன்தாரா நடனமாடியதாலேயே  'லேடி சூப்பர் ஸ்டார்' என்ற புனைப்பெயரைப் பெற்றார்.

    இதையும் படிங்க: இனிமே அது தேவையில்ல....அஜித்தை தொடர்ந்து நயன்தாராவும் ரசிகர்களுக்கு போட்ட கண்டிஷன்!!

    Nayanthara

    இப்படி சூப்பர் ஸ்டார் என பாடலின் மூலமாக தனக்கென பெயரை வைத்து கொண்ட நயன்தாரா இன்று கோலிவுட்டை தாண்டி பாலிவுட்டிலும் அடி எடுத்து வைக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளார். ஒரு காலத்தில் நயன்தாராவை விமர்சனம் செய்தவர்கள் கூட வாயடைத்துப் போகும் அளவிற்கு இந்தியா முழுவதும் ரசிகர் பட்டாளங்களை உருவாக்கி, விக்னேஷ் சிவனை திருமணம் செய்து, அழகான குழந்தைகளுக்கு தாயாக மாறி. குடும்ப வாழ்க்கையிலும், தொழிலிலும் மிகப்பெரிய இடத்தையும் பிடித்து சாதனை பெண்ணாக வலம் வருகிறார்.

    Nayanthara

    இந்த நிலையில், ஷாருக்கானின் ஜவான் படத்திற்கு பிறகு, தற்போது கன்னடத்தில் யஷ் நடித்து வரும் 'டாக்ஸிக்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். இந்த சூழலில் நடிகர் அஜித்தை சில காலமாக "அஜித்தே கடவுளே" என ரசிகர்கள் அழைத்து வருவது தனக்கு பிடிக்க வில்லை என்று சொல்லி இனி அப்படி அழைக்க வேண்டாம் என்றார். 

    Nayanthara

    அதே போல் தற்பொழுது தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நயன்தாரா மற்றும் விக்னேஷிவனை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், இவர்கள் இருவரும் நார்மல் பீப்பள் அல்ல. என கூறியது நெட்டிசன்கள் மத்தியில் பெரும் கிளர்ச்சியை கிளப்பி நயன்தாரா விக்னேஷிவனை சூப்பர்மேனாக சித்தரித்து பறக்க விட்டனர். இந்த சூழலில் தன்னை இனி யாரும் 'லேடி சூப்பர் ஸ்டார்' என அழைக்க வேண்டாம் என நயன்தாரா லெட்டர் பேட் மூலமாக தெரிவித்து இருக்கிறார்.

    Nayanthara

    இதனை பார்த்த நெட்டிசன்கள், முதலில் உங்களுக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை யார் கொடுத்தார் அதனை நீங்களே வைத்து கொண்டது. யாரும் அப்படி உங்களை அழைக்கவில்லையே என கலாய்த்து வருகின்றனர். 

    இதையும் படிங்க: ஆர்.ஜே.பாலாஜியை வேண்டாம் என்றாரா நயன்தாரா..? மூக்குத்தி அம்மன் 2-ம் பாகத்திற்கு இயக்குநர் மாறியது ஏன்..?

    மேலும் படிங்க
    திமுகவின் ‘பத்தாண்டு’ திட்டம்: 10,000 போலி வாக்காளர்கள் சேர்ப்பு! - முன்னாள் அமைச்சர் தங்கமணி புகார்!

    திமுகவின் ‘பத்தாண்டு’ திட்டம்: 10,000 போலி வாக்காளர்கள் சேர்ப்பு! - முன்னாள் அமைச்சர் தங்கமணி புகார்!

    அரசியல்
    டெல்லியில் பாஜக மேலிடம் ஆலோசனை! அண்ணாமலை, எச். ராஜாவிற்கு பதில்  புதிய பொறுப்பாளர்கள் நியமனம்!

    டெல்லியில் பாஜக மேலிடம் ஆலோசனை! அண்ணாமலை, எச். ராஜாவிற்கு பதில் புதிய பொறுப்பாளர்கள் நியமனம்!

    அரசியல்
    இந்தி திணிப்பால் மொழிகள் அழிகின்றன! அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கடும் எச்சரிக்கை!

    இந்தி திணிப்பால் மொழிகள் அழிகின்றன! அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கடும் எச்சரிக்கை!

    இந்தியா
    சு. வெங்கடேசன் உட்பட 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்! நாடாளுமன்றத்தில் ஜனநாயக படுகொலை என சிபிஎம் கண்டனம்!

    சு. வெங்கடேசன் உட்பட 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்! நாடாளுமன்றத்தில் ஜனநாயக படுகொலை என சிபிஎம் கண்டனம்!

    தமிழ்நாடு
    “அடையாறு மூவர் கொலை: தாய் மற்றும் சேயும் பீகார் நோக்கிப் பயணம்!” அரசு சார்பில் ஆம்புலன்ஸ் ஏற்பாடு!

    “அடையாறு மூவர் கொலை: தாய் மற்றும் சேயும் பீகார் நோக்கிப் பயணம்!” அரசு சார்பில் ஆம்புலன்ஸ் ஏற்பாடு!

    தமிழ்நாடு
    கவின் கொலை வழக்கு: சிசிடிவி காட்சிகளை நீதிமன்றத்தில் ஒப்படைத்த அதிகாரிகள்!

    கவின் கொலை வழக்கு: சிசிடிவி காட்சிகளை நீதிமன்றத்தில் ஒப்படைத்த அதிகாரிகள்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share