• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    பிரபுதேவா-வடிவேலு சேட்டைக்கு அளவே இல்லாம போகுது..! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

    வடிவேலு நடிகர் பிரபுதேவாவுடன் சேட்டை செய்யும் வீடியோ வெளியாகி உள்ளது.
    Author By Bala Fri, 29 Aug 2025 11:34:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-parabu-deva-and-vadivelu-tamilcinema

    தமிழ் சினிமாவில் காலத்தால் அழியாதவை சில உள்ளன, அதில் சிறந்த பாடல்கள், நேர்மையான கதைகள், உணர்ச்சி காட்சிகள், அதே சமயம் மறக்க முடியாத நகைச்சுவை ஜோடிகள். அப்படியான ஒரு ஜோடிதான் நடிகர் பிரபு தேவா மற்றும் வடிவேலு கூட்டணி. இவர்கள் இணைந்து நடித்த நகைச்சுவை காட்சிகள், அந்த காலத்தில் மட்டுமல்ல, இன்றுவரை மீம்கள், வீடியோ க்ளிப்புகள், டிக்-டாக், ரீல்ஸ், என ஒவ்வொரு சமூக வலைதளத்திலும் பரவிக்கொண்டேயிருக்கின்றன.

    இந்த நிலையில், 23 ஆண்டுகள் கழித்து, திரையுலகில் மீண்டும் இணைகின்றனர் இந்த புகழ்பெற்ற நகைச்சுவை ஜோடி. ரசிகர்கள் மட்டுமல்ல, முழு தமிழ் சினிமா உலகமே இதற்காக காத்திருக்கிறது. இப்படியாக 1990-களில் இருந்து 2000-களின் தொடக்க காலம் வரை, தமிழ் சினிமா வளர்ச்சியின் ஒரு முக்கிய கட்டமாக விளங்கியது. அந்தக் காலப்பகுதியில், நடனமும், நகைச்சுவையும் கலந்தொரு கம்பினேஷனாக வெற்றியைப் பெற்றவர்கள் பிரபு தேவா மற்றும் வடிவேலு. இவர்கள் இணைந்து நடித்த முக்கியமான படங்கள் என பார்த்தால், காதலன், லவ் பேர்ட்ஸ், மிஸ்டர் ரோமியோ, காதலா காதலா, மனதை திருடிவிட்டாய், எங்கள் அண்ணா என இவை அனைத்துமே, நகைச்சுவையின் சிகரத்தை அடைந்த படங்களாக திகழ்ந்தன. குறிப்பாக 2001ல் வெளியாகிய 'மனதை திருடிவிட்டாய்' திரைப்படம், இந்த ஜோடியின் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. இதில் பிரபு தேவா, வடிவேலு, விவேக், கவுசல்யா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதற்கான இசையை இசை மேதை யுவன் ஷங்கர் ராஜா அமைத்திருந்தார். குறிப்பாக, அந்தப் படம் முழுக்கவுமே ரசிகர்களை சிரிக்க வைத்த காமெடி காட்சிகளின் காரணமாக, இன்றும் கல்ட்க் கிளாசிக் ஆகவே பார்க்கப்படுகிறது. இதில் வடிவேலுவின் நகைச்சுவை டயலாக்குகள், பிரபு தேவாவின் நேர்மையான முகபாவனைகள், விவேக்கின் வினோத பாணிகள் என இவை அனைத்தும் சேர்ந்து, அந்த படத்தை ரசிகர்களிடம் ஒரு நிலையான இடத்துக்கு அழைத்துச் சென்றன. இன்று வரை அந்த படத்தில் வரும் காட்சிகள் மீம் டெம்ப்லேட் ஆக வலைதளங்களில் உலாவிக்கொண்டிருக்கின்றன.

    prabu deva

    அடுத்து 2004ல் வெளியான 'எங்கள் அண்ணா' திரைப்படத்தில், இந்த கூட்டணி கடைசியாக ஒரே படத்தில் வந்தனர். அதன்பின், இருவரும் வெவ்வேறு பாதைகளில் பயணித்தனர். பிரபு தேவா – இந்திய அளவில் இயக்குநராக , நடன இயக்குனராக, பான் இந்தியா நடிகராக வெற்றிப் பாதையில் பயணித்தார். அதேபோல் வடிவேலு – தொடர்ந்து காமெடி நடிகராக தமிழின் No.1 ஆக இருந்தாலும், சில வருடங்கள் இடைவேளையாக இருந்தது. ஆனால் மீண்டும் மாமன்னன், கேங்கர்ஸ், மற்றும் மாரீசன் போன்ற படங்களில் நடித்து மாஸ் காட்டி வருகிறார். இப்படி நீண்ட வருட இடைவெளிக்கு பின் 2025ல் மீண்டும் இவர்கள் இருவரும் இணைந்திருப்பது ஒரு சினிமா நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இந்த புதிய படத்தை சாம் ரொட்ரிகஸ் என்பவர் இயக்குகிறார். படம் பற்றி முழுமையான விவரங்கள் வெளியாகாத போதிலும், படத்தின் முக்கிய காமெடி, எமோஷன், டிராமா மூன்றும் கலந்த ஒரு கமர்ஷியல் மசாலா படம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் யார் என கேட்டால், மீண்டும் ஒரே கூட்டணியை உருவாக்கும் யுவன் ஷங்கர் ராஜா தான்.

    இதையும் படிங்க: பாலியல் தொல்லை கொடுத்தார் தெரியுமா..! அதனால தான் அப்படி..உண்மையை உடைத்த நடிகை லட்சுமி மேனன்..!

    அவரது இசை, பிரபுதேவாவின் நடனம், வடிவேலுவின் நகைச்சுவை என மூவரும் இணைந்தால், அது ரசிகர்களுக்கு ஒரு மீண்டும் பிறந்த பொக்கிஷம். இப்படத்தின் பூஜை நிகழ்ச்சி சமீபத்தில் துபாயில் நடைபெற்றது. இது தமிழ்த் திரைப்படத்துறையில் ஒரு புதிய முயற்சி எனலாம். பன்னாட்டு விருப்பங்கள், ரசிகர்கள் மற்றும் தொழில்நுட்பம் அனைத்தையும் சேர்த்த ஒரு ஆரம்பம். படக்குழுவினர் இதனை ஒரு பிரபலமான ப்ரொடக்‌ஷன் ஹவுஸுடன் இணைந்து உருவாக்கி வருகின்றனர். இப்படத்தின் அறிவிப்புக்குப் பிறகு, பிரபு தேவா தனது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில், காரில் வடிவேலு அமர்ந்திருக்கும் போது, பிரபுதேவாவை பார்த்து  “நண்பா நண்பா… ஓ மை நண்பா… லவ் யூ லவ் யூ நண்பா” என தனது பாசத்துடன் பாடி இருப்பது ஒரு இரு நண்பர்களுக்கிடையேயான உண்மையான பாசத்தையும், ரசிகர்கள் எதிர்பார்த்த நெகிழ்வையும் காட்டுகிறது. பிரபுதேவா அதற்க்கு “Friendship ” என்ற கேப்ஷனுடன் பதிவிட்டிருக்கிறார். இந்த வீடியோ, இன்ஸ்டாகிராமில் வெளியான சில மணி நேரங்களில் வாய்ப்பவையாக வைரலாக பரவி வருகிறது. மொத்தத்தில் தமிழ் சினிமா துறையில், கூட்டணிகள் மீண்டும் உருவாகின்றன. ஆனால் பலவகை வித்தியாசங்கள் கொண்டவை. ஆனால் தகவல், நகைச்சுவை மற்றும் உணர்வின் முழுமையான கலவையான பிரபு தேவா மற்றும் வடிவேலு கூட்டணி மீண்டும் வருவது என்பது ரசிகர்களுக்குப் பெரிய பரிசு.

    prabu deva

    இந்த படம் எப்போது வெளியாகும், எப்போது பத்திரிகை முன்னோட்டம் வரும், அந்த முதல் டீசரில் என்ன இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள். "சமீபத்தில் எதிர்பாராத சிரிப்பு தேவைப்பட்டால், ஒரு பழைய பிரபு தேவா மற்றும் வடிவேலு காட்சியைப் பாருங்கள். ஆனால் இனி, புதிய சிரிப்பு காட்சிகள் வந்து உங்களை அழைக்கும்…" என்பது உறுதி.

    இதையும் படிங்க: ஆஹா கல்யாணம் சீரியல் நடிகைக்கு நிச்சயதார்த்தம்..! நடிகை அக்ஷயா ஒரே ஹாப்பி..!

    மேலும் படிங்க
    உள்ளாட்சி அலுவலகம் செல்லாமல் ஆன்லைனிலேயே கட்டட அனுமதி! தமிழக அரசு வெளியீடு!

    உள்ளாட்சி அலுவலகம் செல்லாமல் ஆன்லைனிலேயே கட்டட அனுமதி! தமிழக அரசு வெளியீடு!

    தமிழ்நாடு
    ”பயணிகள் ஆரோக்கியத்தோட விளையாடாதீங்க”... உணவகங்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை...!

    ”பயணிகள் ஆரோக்கியத்தோட விளையாடாதீங்க”... உணவகங்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    புதுக்கோட்டையில் பரபரப்பு... பர்னிச்சர் கடை உரிமையாளர் அடித்துக்கொலை... வெளியானது அதிர்ச்சி காரணம்...!

    புதுக்கோட்டையில் பரபரப்பு... பர்னிச்சர் கடை உரிமையாளர் அடித்துக்கொலை... வெளியானது அதிர்ச்சி காரணம்...!

    குற்றம்
    வங்கக்கடலில் அக். 13-ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: வட தமிழ்நாடு நோக்கி நகரும் என எச்சரிக்கை!

    வங்கக்கடலில் அக். 13-ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: வட தமிழ்நாடு நோக்கி நகரும் என எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    200 யூனிட்  இலவச மின்சாரத்திற்கு ஆப்பா?... மின்வாரிய ஊழியர்கள் செயலால் கரண்ட் பில் இருமடங்காக உயரும் அபாயம்...!

    200 யூனிட் இலவச மின்சாரத்திற்கு ஆப்பா?... மின்வாரிய ஊழியர்கள் செயலால் கரண்ட் பில் இருமடங்காக உயரும் அபாயம்...!

    தமிழ்நாடு
    அதிமுக 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம்: சபாநாயகர் உத்தரவு செல்லுமா? ஐகோர்ட் நாளை தீர்ப்பு!   

    அதிமுக 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம்: சபாநாயகர் உத்தரவு செல்லுமா? ஐகோர்ட் நாளை தீர்ப்பு!   

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share