• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    சிறையில் என்னை கொடுமை படுத்துறங்க.. பயமாக இருக்கு..! நடிகர் தர்ஷன் மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்க முடிவு..!

    நடிகர் தர்ஷன் சிறையில் தன்னை கொடுமை படுத்துவதாக மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்க முடிவெடுத்துள்ளார்.
    Author By Bala Fri, 03 Oct 2025 10:14:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-prison-facilities-actor-darshan-decides-to-file-

    கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தர்ஷன், சித்ரதுர்காவைச் சேர்ந்த ரேணுகாசாமி கொலை வழக்கில் கைதான நிலையில், தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், சிறைக்குள்ளும் அவரைச் சுற்றியுள்ள சர்ச்சைகள் மேலும் தீவிரமடைந்து வருகின்றன.

    அந்த வகையில் தர்ஷன் தற்போது தனிமை சிறையில் வைக்கப்பட்டுள்ளார். நீதிமன்றம் தலையணை மற்றும் படுக்கை போன்ற அடிப்படை வசதிகளை வழங்க உத்தரவு பிறப்பித்ததையும் பொருட்படுத்தாது, சிறை நிர்வாகம் அவற்றை வழங்க மறுத்துவிட்டது. இதனால், அவர் பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவின் தீர்ப்பு வரும் அக்டோபர் 9-ம் தேதி வழங்கப்படவுள்ளது. இதுவரை வழங்கப்பட்ட தகவல்களின்படி, தர்ஷனுக்கு ஒரு சாதாரண கைதிக்கு உரிய அடிப்படை வசதிகள் கூட வழங்கப்படவில்லை. அவருக்கு உணவுச் சீரமைப்பு, தூங்க இடமற்ற பாழடைந்த அறை, முறையான மருத்துவ கவனம் இல்லாமை போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளார். இந்த சூழ்நிலைக்கு எதிராக மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் கொடுக்க தர்ஷன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    Actor Darshan

    சிறையில் தனது மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும், அதிகாரிகள் தனது மேல் மிரட்டல் மற்றும் தவறான அணுகுமுறைகளை பின்பற்றுவதாகவும், தனிமையில் அடைத்து வைத்துள்ளதற்கான காரணம் நீதிபதியின் உத்தரவை மீறுவதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த புகார் தொடர்பாக அவர் தனது வழக்கறிஞருடன் ஆலோசனை நடத்தி முடிவுக்கு வந்துள்ளதாகவும், மிக விரைவில் அதிகாரபூர்வமாக மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்க வாய்ப்பு இருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இதையும் படிங்க: இந்திய சினிமாவை பெருமைப்படுத்திய 'AK'.. என்ன செய்திருக்கிறார் பாருங்க..!!

    தர்ஷனின் கைது, அவரைச் சுற்றியுள்ள குற்றச்சாட்டுகள் மற்றும் தற்போது சிறைக்குள்ள பிரச்சனைகள் என தொடர்ச்சியான பரபரப்பில் சிக்கியுள்ள நிலையில், இந்த மனித உரிமை புகார் புதிய திருப்பமாக அமையக்கூடும் என்று கூறப்படுகிறது. இது அவரது வழக்கின் தொடர்ச்சிக்கு எப்படிப் போகும் என்பது எதிர்பார்க்கப்படுகின்றது.  தர்ஷனுக்கு எதிராக உள்ள குற்றச்சாட்டு மிகவும் கடுமையானது என்பதை மறுக்க இயலாது. ஆனால், குற்றச்சாட்டு சாட்டப்பட்ட ஒருவருக்கும், நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை 'குற்றமற்றவர்' என்ற சட்டக் கோட்பாட்டின் அடிப்படையில் அடிப்படை மனித உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பது இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கையாகும். இதனை அடிப்படையாகக் கொண்டு, நீதிமன்றம் தனது நிலைப்பாட்டை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Actor Darshan

    இந்த விவகாரம் எவ்வாறு போகும் என்பது எதிர்வரும் சில நாட்களில் நடைபெறும் சட்ட நடவடிக்கைகளின் மூலம் தெரிய வரும். ஆனால், இந்த விவகாரம் கன்னட திரையுலகத்திலும், பொதுமக்கள் மனதிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது என்பது உறுதி.

    இதையும் படிங்க: சாம்ஸ் டூ ஜாவா சுந்தரேசன்..!! இனி என் பேரு இதுதான்..!! ஏன் இந்த திடீர் மாற்றம்..?

    மேலும் படிங்க
    கலைஞர் 103-வது பிறந்தநாள்: தவெக தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்த மேயர் பிரியா மற்றும் டி.கே.எஸ். இளங்கோவன்!

    கலைஞர் 103-வது பிறந்தநாள்: தவெக தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்த மேயர் பிரியா மற்றும் டி.கே.எஸ். இளங்கோவன்!

    தமிழ்நாடு
    முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீதான ₹28 கோடி ஊழல் வழக்கு: "ஆதாரங்கள் இல்லை" என லஞ்ச ஒழிப்புத் துறை அறிக்கை!

    முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீதான ₹28 கோடி ஊழல் வழக்கு: "ஆதாரங்கள் இல்லை" என லஞ்ச ஒழிப்புத் துறை அறிக்கை!

    தமிழ்நாடு
    தமிழக பாஜகவை சல்லி, சல்லியாய் நொறுக்கும் அண்ணாமலை... நயினாருக்கு காத்திருந்த மிகப்பெரிய அதிர்ச்சி...!

    தமிழக பாஜகவை சல்லி, சல்லியாய் நொறுக்கும் அண்ணாமலை... நயினாருக்கு காத்திருந்த மிகப்பெரிய அதிர்ச்சி...!

    அரசியல்
    பெட்ரூமில் ஒரே நேரத்தில் 2 பெண்களுடன் உல்லாசம்... ரெட் ஹேண்ட்டாக சிக்கிய கணவரை அடித்தே கொன்ற மனைவி...!

    பெட்ரூமில் ஒரே நேரத்தில் 2 பெண்களுடன் உல்லாசம்... ரெட் ஹேண்ட்டாக சிக்கிய கணவரை அடித்தே கொன்ற மனைவி...!

    இந்தியா
    அரசு கேபிளிலிருந்து செய்திச் சேனல்கள் நீக்கம்: "செய்திகளைத் தடை செய்வது தீர்வல்ல - அண்ணாமலை கண்டனம்!

    அரசு கேபிளிலிருந்து செய்திச் சேனல்கள் நீக்கம்: "செய்திகளைத் தடை செய்வது தீர்வல்ல - அண்ணாமலை கண்டனம்!

    தமிழ்நாடு
    சிங்கப்பெண் விழாவில் அதிர்ச்சி... அரசு வெளியிட்ட ஏஐ வீடியோவில் இத்தனை தப்புகளா? |

    சிங்கப்பெண் விழாவில் அதிர்ச்சி... அரசு வெளியிட்ட ஏஐ வீடியோவில் இத்தனை தப்புகளா? |

    தமிழ்நாடு

    செய்திகள்

    கலைஞர் 103-வது பிறந்தநாள்: தவெக தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்த மேயர் பிரியா மற்றும் டி.கே.எஸ். இளங்கோவன்!

    கலைஞர் 103-வது பிறந்தநாள்: தவெக தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்த மேயர் பிரியா மற்றும் டி.கே.எஸ். இளங்கோவன்!

    தமிழ்நாடு
    முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீதான ₹28 கோடி ஊழல் வழக்கு:

    முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீதான ₹28 கோடி ஊழல் வழக்கு: "ஆதாரங்கள் இல்லை" என லஞ்ச ஒழிப்புத் துறை அறிக்கை!

    தமிழ்நாடு
    தமிழக பாஜகவை சல்லி, சல்லியாய் நொறுக்கும் அண்ணாமலை... நயினாருக்கு காத்திருந்த மிகப்பெரிய அதிர்ச்சி...!

    தமிழக பாஜகவை சல்லி, சல்லியாய் நொறுக்கும் அண்ணாமலை... நயினாருக்கு காத்திருந்த மிகப்பெரிய அதிர்ச்சி...!

    அரசியல்
    பெட்ரூமில் ஒரே நேரத்தில் 2 பெண்களுடன் உல்லாசம்... ரெட் ஹேண்ட்டாக சிக்கிய கணவரை அடித்தே கொன்ற மனைவி...!

    பெட்ரூமில் ஒரே நேரத்தில் 2 பெண்களுடன் உல்லாசம்... ரெட் ஹேண்ட்டாக சிக்கிய கணவரை அடித்தே கொன்ற மனைவி...!

    இந்தியா
    சிங்கப்பெண் விழாவில் அதிர்ச்சி... அரசு வெளியிட்ட ஏஐ வீடியோவில் இத்தனை தப்புகளா? |

    சிங்கப்பெண் விழாவில் அதிர்ச்சி... அரசு வெளியிட்ட ஏஐ வீடியோவில் இத்தனை தப்புகளா? |

    தமிழ்நாடு
    52 வயதில் எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை.. ஜெமினி கணேசனின் பேத்தி மருத்துவர் பிரியா செல்வராஜ் பேட்டி!

    52 வயதில் எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை.. ஜெமினி கணேசனின் பேத்தி மருத்துவர் பிரியா செல்வராஜ் பேட்டி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share