• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, May 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    நடிகை ராஷ்மிகாவை தாக்க முற்பட்ட கர்நாடக MLA.. ஒரே ஒரு கடிதத்தில் சோலியை முடித்த ராஷ்மிகா குரூப்..விழுந்த அடி அப்படி..!

    நடிகை ராஷ்மிகாவுக்கு பாடம் புகட்டுவேன் என்று கூறிய MLAவிற்கு பாடம் புகட்டி இருக்கின்றார் நடிகை ராஷ்மிகா.
    Author By Bala Tue, 11 Mar 2025 11:28:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-rashmika-mlaravikumargoeda-kannada-cinema

    தென்னிந்திய சினிமாவில் எப்படி இன்றும் ஹீரோ ஹீரோயின்களுக்கு சம்பளம் மாறவில்லையோ அதே போல் சில விழாக்களுக்கும் ஹீரோ ஹீரோயின்களை கட்டாயப்படுத்தும் நடைமுறையும் இன்று வரை மாறவில்லை. சினிமா காரர்களை ஏன் இப்படி அழைக்கழிக்கிறீர்கள் என பலரும் காலம் காலமாக குரல் எழுப்பியும் வருகின்றனர். அரசியல் கட்டளைகளை எதிர்க்க சொந்தமாக கட்சிகளை தொடங்கி தங்களை பாதுகாத்தும் வருகின்றனர் சில சினிமா துறையினர். அந்த வகையில் ஏற்கனவே நடிகர் அஜித் ஒரு மேடையில் நடிகர்களை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டும் என வற்புறுத்துவதாகவும், வந்தே தீரவேண்டும் என மிரட்டுவதாகவும் கூறி எங்களுக்கு இந்த அரசியல் வேண்டாம் என தைரியமாக கூறினார். இதனை கேட்ட அனைத்து திரைத்துறையினரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் எழுந்து கைதட்டும் வீடியோக்களையும் பார்த்து இருப்போம். இது போன்ற சம்பவம் தான் தற்பொழுது  பூதாகாரமாகியுள்ளது.

    kannada cinema

    இப்படி இருக்க, முதன் முதலில் கன்னட சினிமாவில் நடித்து பிரபலமானவர் தான் ராஷ்மிகா, அதன் பின் மற்ற மொழிகளில் நடித்து இந்தியா முழுவதும் பிரபலமானார். இந்த நிலையில் ராஷ்மிகா கர்நாடகாவையும் கன்னட மொழியையும் அவமதிப்பதாக யாரோ ஒருவர் இணையத்தில் சர்ச்சையை கிளப்ப அது பூதாகரமானது. இந்த சூழலில், பெங்களூரில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ள ராஷ்மிகாவுக்கு பல முறை அழைப்பு சென்று உள்ளது. ஆனால் அவர் வர முடியாது என மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. மறுபுறம் தனக்கு காலில் அடிப்பட்டதால் எங்கும் வரமுடியாத சூழலில் தள்ளப்பட்டு இருப்பதாக அவர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் கூறியுள்ளதாக கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: துணை முதல்வரையே கோபப்படுத்திய ராஷ்மிகா...புது பிரச்சனையா?

    kannada cinema

    ஆனால் இதனை அரசியலாக்க முயற்சிக்கும் நோக்கில் காங்கிரஸ் எம்.எல்.ஏ ரவிகுமார் கவுடா கணிகா, ராஷ்மிகாவுக்கு பாடம் புகட்ட வேண்டும் என ஆவேசமாக பேசி இருந்தார். அவரை தொடர்ந்து துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமாரும், ராஷ்மிகாவை தாக்கும் வகையில் பேசி இருந்தார். இதனை ஒருபுறம் மக்கள் வரவேற்றாலும், சில கன்னட மக்களே, இது சினிமா சார்ந்த விஷயம் இதில் ஏன் உங்கள் அரசியலை கொண்டு வருகிறீர்கள்? என கேள்வியும் எழுப்பி வருகின்றனர். 

    kannada cinema

    இதனை அறிந்த ராஷ்மிகாவின் கொடவா சமூகத்தினர் கோபத்தின் உச்சிக்கே சென்று உள்ளனர். அதனால் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் ஒன்றை எழுதி இருந்தனர். அதில், "குடகு பகுதியின் பழங்குடியின சமூகத்தில் இருந்து வந்து உழைப்பால் முன்னணி நடிகையாக இருக்கும் ராஷ்மிகாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் கர்நாடகாவில் இருக்கிறது. அதனால் அவருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கேட்டிருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல், நிகழ்ச்சிக்கு வருவதும் வராமல் இருப்பதும் அவரது தனிப்பட்ட விருப்பம், அதை வைத்து ராஷ்மிகாவுக்கு பாடம் புகட்ட வேண்டும் என சொல்லும் காங்கிரஸ் எம்எல்ஏ மற்றும் துணை முதல்வருக்கும் தங்களது கண்டனத்தையும்  தெரிவித்து இருந்தனர்.

    kannada cinema

    இதனை அடுத்து, மத்திய அரசிடம் இருந்து எம்.எல்.ஏவுக்கு போன் வந்ததா....இல்லை ஆட்கள் வந்தனரா என தெரியவில்லை, ராஷ்மிகாவுக்கு பாடம் புகட்டவேண்டும் என சொன்னது அந்த அர்த்தத்தில் இல்லை என தற்பொழுது மழுப்பி பேசி வருகிறார். செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ ரவிகுமார் கவுடா கணிகா, நடிகை ராஷ்மிகாவுக்கு பாடம் புகட்டுவேன் என நான் கூறியது ராஷ்மிகாவை தாக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் இல்லை, வாழ்க்கை பாடங்களைப் பற்றி சொன்னேன் என விளக்கம் கொடுத்துள்ளார்.

    kannada cinema

    இதனை பார்த்த நெட்டிசன்கள், உங்கள் அரசியலை சினிமா துறையினரிடமும், சாமானிய மக்களிடம் மட்டுமே காண்பிப்பீர்கள் என்றும் ராஷ்மிகாவுக்கு வாழ்க்கை பாடத்தை கற்றுக்கொடுக்க இவர் யார்..? எனவும்  நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    இதையும் படிங்க: உனக்கு வெட்கமே இல்லையா..? ராஷ்மிகாவின் சந்தர்ப்பவாதம்… கொதிக்கும் கன்னடர்கள்..!

    மேலும் படிங்க
    விஜயை ஆட்சி அமைக்க அனுமதிக்கனும்..! தவெகவுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய CPM..!

    விஜயை ஆட்சி அமைக்க அனுமதிக்கனும்..! தவெகவுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய CPM..!

    தமிழ்நாடு
    கவர்னரை சந்திக்கும் தமிழக அரசு உயர் அதிகாரிகள்!! விஜய் பதவி ஏற்பு விழா, சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை!

    கவர்னரை சந்திக்கும் தமிழக அரசு உயர் அதிகாரிகள்!! விஜய் பதவி ஏற்பு விழா, சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை!

    அரசியல்
    விஜய்க்கு ஆதரவா.? இல்லையா.? 24 மணி நேரத்தில் முடிவு..! சிபிஎம் தேசிய செயலாளர் தகவல்..!

    விஜய்க்கு ஆதரவா.? இல்லையா.? 24 மணி நேரத்தில் முடிவு..! சிபிஎம் தேசிய செயலாளர் தகவல்..!

    தமிழ்நாடு
    விஜய் தான் முதல்வரா..? நீடிக்கும் இழுபறி..! இன்று ஆளுநரை சந்திக்கும் EPS..!!

    விஜய் தான் முதல்வரா..? நீடிக்கும் இழுபறி..! இன்று ஆளுநரை சந்திக்கும் EPS..!!

    தமிழ்நாடு
    மக்களின் தீர்ப்புக்கு குறுக்கே நிற்கிறார் கவர்னர்!! கட்சித் தலைமையகம்போல செயல்படக் கூடாது! ஜோதிமணி காட்டம்!

    மக்களின் தீர்ப்புக்கு குறுக்கே நிற்கிறார் கவர்னர்!! கட்சித் தலைமையகம்போல செயல்படக் கூடாது! ஜோதிமணி காட்டம்!

    அரசியல்
    மே 22ம் தேதி நினைவுல வச்சிக்கோங்க..!! கதாநாயகனாக களமிறங்கிய

    மே 22ம் தேதி நினைவுல வச்சிக்கோங்க..!! கதாநாயகனாக களமிறங்கிய 'மாமன்' பட இயக்குனர்..அடுத்த டிவிஸ்ட் இதோ..!

    சினிமா

    செய்திகள்

    விஜயை ஆட்சி அமைக்க அனுமதிக்கனும்..! தவெகவுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய CPM..!

    விஜயை ஆட்சி அமைக்க அனுமதிக்கனும்..! தவெகவுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய CPM..!

    தமிழ்நாடு
    கவர்னரை சந்திக்கும் தமிழக அரசு உயர் அதிகாரிகள்!! விஜய் பதவி ஏற்பு விழா, சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை!

    கவர்னரை சந்திக்கும் தமிழக அரசு உயர் அதிகாரிகள்!! விஜய் பதவி ஏற்பு விழா, சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை!

    அரசியல்
    விஜய்க்கு ஆதரவா.? இல்லையா.? 24 மணி நேரத்தில் முடிவு..! சிபிஎம் தேசிய செயலாளர் தகவல்..!

    விஜய்க்கு ஆதரவா.? இல்லையா.? 24 மணி நேரத்தில் முடிவு..! சிபிஎம் தேசிய செயலாளர் தகவல்..!

    தமிழ்நாடு
    விஜய் தான் முதல்வரா..? நீடிக்கும் இழுபறி..! இன்று ஆளுநரை சந்திக்கும் EPS..!!

    விஜய் தான் முதல்வரா..? நீடிக்கும் இழுபறி..! இன்று ஆளுநரை சந்திக்கும் EPS..!!

    தமிழ்நாடு
    மக்களின் தீர்ப்புக்கு குறுக்கே நிற்கிறார் கவர்னர்!! கட்சித் தலைமையகம்போல செயல்படக் கூடாது! ஜோதிமணி காட்டம்!

    மக்களின் தீர்ப்புக்கு குறுக்கே நிற்கிறார் கவர்னர்!! கட்சித் தலைமையகம்போல செயல்படக் கூடாது! ஜோதிமணி காட்டம்!

    அரசியல்
    கேரளாவிலும் முதல்வர் பிரச்னை ஓயல!! பதவியை பிடிக்க மல்லுக்கட்டும் வேணுகோபால் - சதீஷன்!

    கேரளாவிலும் முதல்வர் பிரச்னை ஓயல!! பதவியை பிடிக்க மல்லுக்கட்டும் வேணுகோபால் - சதீஷன்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share