• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, April 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    ரசிகர்களை இடையழகால் சொக்க வைத்த நடிகை சான்வி மேக்னா..!

    நடிகை சான்வி மேக்னா ரசிகர்களை இடையழகால் சொக்க வைத்த புகைப்படங்கள்  இணையத்தில் வைரலாகி வருகிறது.
    Author By Bala Sat, 02 Aug 2025 15:36:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-saanve-megghana-actress-photo-shoot-tamilcinema

    பார்க்க சிறிய குழந்தை போன்ற வெகுளி முகம் கொண்ட சான்வி மேக்னா-வுக்கு ரசிகர்கள் பட்டாளம் பெருகியுள்ளது. முதலில் இவரை திரையில் கண்டவர்களுக்கு இவரை எங்கோ பார்த்ததை போல் உள்ளதே என தோன்றும். 

    saanve megghana Actress

    அந்த சந்தேகம் உண்மைதான் முதலில் நடிகை சான்வி மாடலிங்கில் பிசியாக இருந்தவர்.அதுமட்டுமல்லாமல் நடிகை ராஷ்மிகா மந்தனாவுடன் இணைந்து உடலை அழகாக காண்பிக்கும் க்ரீம் விளம்பரத்தில் இருவரும் நடித்து இருந்தனர். 

    இதையும் படிங்க: சேலையில் கடவுள் பக்தியுடன் அழகாக காட்சியளிக்கும் நடிகை சான்வி மேக்னா..! 

    saanve megghana Actress

    இதனை அடுத்து பல விளம்பரங்களில் நடித்து வரும் சான்வி, மாடலிங் மற்றும் ஃபேஷன் ஷோக்கள் என்றால் முதல் ஆளாக சென்று பங்கேற்று தனது அழகால் அனைவரையும் மெய்சிலிர்க்க வைப்பார்.

    saanve megghana Actress

    அதுமட்டுமல்லாமல் இவரை போலவே இவரது தங்கையும் அழகில் ஒருதுளி கூட குறையாமல் இருக்கிறார். 

    saanve megghana Actress

    இப்படி விளம்பரங்களில் மட்டும் நடித்து வந்த சான்விக்கு கிடைத்த மிகப்பெரிய ஜாக்பாட் திரைப்படம் என்றால் அதுதான் சினிமாகாரன் நிறுவன தயாரிப்பில், ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில், கே.மணிகண்டன், 

    saanve megghana Actress

    குரு சோமசுந்தரம், நிவேதிதா ராஜப்பன் ஆகியோரின் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளிவந்த திரைப்படமான "குடும்பஸ்தன்" திரைப்படம். இந்த படத்தில் நடித்து தற்பொழுது பிரபலமாகி இருக்கிறார் நடிகை சான்வி மேக்னா.

    saanve megghana Actress

    இப்படத்தில் இவர் ஃபேமஸ் ஆக காரணம்,  மிகவும் அழகாக "சோறு தானே போட்டேன்" என கூறி அனைவரது மனதிலும் ட்ரெண்டிங்கில் நிற்கிறார்.இதனால் இவருக்கு நிறைய பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. எந்த படத்தை தேர்வு செய்வது என தெரியாமல் குழம்பி போய் நிற்கிறார் நடிகை சான்வி. 

    saanve megghana Actress

    இப்படி இருக்க, தற்பொழுது தெலுங்கில் இவர் நடிப்பில் ஏ ஐ தொழில்நுட்ப பயன்பாட்டில் உருவாகி இருக்கும் "ரு..... ரு...." என்ற பாடல் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருவதுடன் பட வாய்ப்புகளும் வரிசைகட்டி நிற்கிறது.

    saanve megghana Actress

    என்னதான் படம், மாடலிங், என பிசியாக இருந்தாலும், தனது இன்ஸ்ட்டா தளத்தில் தனது ரசிகர்களுக்காக போட்டோக்களை பதிவிட என்றும் மறந்ததில்லை.

    இதையும் படிங்க: சேலையில் கடவுள் பக்தியுடன் அழகாக காட்சியளிக்கும் நடிகை சான்வி மேக்னா..! 

    மேலும் படிங்க
    சேலையிலும் குறையாத கவர்ச்சி..! பாரபட்சம் இல்லாமல் அழகை காட்டும் சீரியல் நடிகை ரேஷ்மா..!

    சேலையிலும் குறையாத கவர்ச்சி..! பாரபட்சம் இல்லாமல் அழகை காட்டும் சீரியல் நடிகை ரேஷ்மா..!

    சினிமா
    மாடர்ன் லுக்கில் நடிகை ஜான்வி கபூர்..! அசத்தலான கிளாமர் புகைப்படம் ரிலீஸ்..!

    மாடர்ன் லுக்கில் நடிகை ஜான்வி கபூர்..! அசத்தலான கிளாமர் புகைப்படம் ரிலீஸ்..!

    சினிமா
    இளசுகளை மயக்கும்.. இளம் சென்சேஷனல் நடிகை அனஸ்வரா ராஜன்..! அழகிய லேட்டஸ்ட் போட்டோஸ் ரிலீஸ்..!

    இளசுகளை மயக்கும்.. இளம் சென்சேஷனல் நடிகை அனஸ்வரா ராஜன்..! அழகிய லேட்டஸ்ட் போட்டோஸ் ரிலீஸ்..!

    சினிமா
    சின்ன மருமகள் சீரியலில் மலர் கதாபாத்திர நடிகை தெரியுமா..? புனிதாவின் அழகிய போட்டோஸ் ரிலீஸ்..!

    சின்ன மருமகள் சீரியலில் மலர் கதாபாத்திர நடிகை தெரியுமா..? புனிதாவின் அழகிய போட்டோஸ் ரிலீஸ்..!

    சினிமா
    நீச்சல் உடையில் வேற லெவல் கவர்ச்சி..! பிக் பாஸ் கெமியின் Hot போட்டோஸ் ரிலீஸ்..!

    நீச்சல் உடையில் வேற லெவல் கவர்ச்சி..! பிக் பாஸ் கெமியின் Hot போட்டோஸ் ரிலீஸ்..!

    சினிமா
    இளசுகளை சொக்க வைக்கும் அழகில் நடிகை திவ்யபாரதி..! லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் ரிலீஸ்..!

    இளசுகளை சொக்க வைக்கும் அழகில் நடிகை திவ்யபாரதி..! லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் ரிலீஸ்..!

    சினிமா

    செய்திகள்

    செங்கோட்டையனுக்கு திமிரு.. அகங்காரம்..!! பரப்புரையில் பந்தாடிய EPS..!

    செங்கோட்டையனுக்கு திமிரு.. அகங்காரம்..!! பரப்புரையில் பந்தாடிய EPS..!

    தமிழ்நாடு
    தேர்தல் திருவிழா..! இஸ்திரி போட்டு வாக்குச் சேகரித்த விசிக வேட்பாளர்..!

    தேர்தல் திருவிழா..! இஸ்திரி போட்டு வாக்குச் சேகரித்த விசிக வேட்பாளர்..!

    தமிழ்நாடு
    ”அமித் ஷா வாயாலேயே வாய் சுடுபவர்”... தொகுதி மறுவரையறை குறித்து முக்கிய பாயிண்ட்டை பிடித்த ரகுபதி...!

    ”அமித் ஷா வாயாலேயே வாய் சுடுபவர்”... தொகுதி மறுவரையறை குறித்து முக்கிய பாயிண்ட்டை பிடித்த ரகுபதி...!

    அரசியல்
    நெருங்கியது தேர்தல்..! பிரதமரை தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னையில் பரப்புரை..!!

    நெருங்கியது தேர்தல்..! பிரதமரை தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னையில் பரப்புரை..!!

    தமிழ்நாடு
    விஜய்க்கு கிடைத்தது கிரீன் சிக்னல்... நாளைய விடியலுக்காக காத்திருக்கும் தவெக தொண்டர்கள்... !

    விஜய்க்கு கிடைத்தது கிரீன் சிக்னல்... நாளைய விடியலுக்காக காத்திருக்கும் தவெக தொண்டர்கள்... !

    அரசியல்
    ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி கோர விபத்து... 8 பேர் உடல் சிதைந்து பலி... நடுவானில் நடந்து என்ன?

    ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி கோர விபத்து... 8 பேர் உடல் சிதைந்து பலி... நடுவானில் நடந்து என்ன?

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share