• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    கட்டடங்களுக்கு மத்தியில் ஒரு கட்டழகி..!! பிரபல சீரியல் நடிகை பவித்ரா ஜனனியின் கவர்ந்திழுக்கும் போட்டோஸ்..!

    பிரபல சீரியல் நடிகை பவித்ரா ஜனனியின் கவர்ந்திழுக்கும் போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
    Author By Bala Thu, 25 Jun 2026 13:51:36 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-serial-actress-pavithra-janani-latest-photos-tamilcinema

    விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல பிரபல சீரியல்களில் தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை பவித்ரா ஜனனி, தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளார்.

    serial-actress-pavithra-janani

    அவர் வெளியிட்டுள்ள புதிய போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்களிடையே வேகமாக பரவி வருகின்றன.

    serial-actress-pavithra-janani

    தமிழ் சின்னத்திரையில் நீண்ட காலமாக முக்கிய இடத்தைப் பிடித்திருக்கும் விஜய் டிவி சீரியல்கள், பல புதிய நடிகர்களை ரசிகர்களிடம் அறிமுகப்படுத்தியுள்ளன.

    இதையும் படிங்க: கவர்ச்சிக்கு துளியும் பஞ்சம் வைக்காத நடிகை ரகுல் பிரீத் சிங்..!! புதிய ஸ்டைலிஷ் போட்டோஷூஸ் இணையத்தில் வைரல்..!

    serial-actress-pavithra-janani

    அந்த வரிசையில், பவித்ரா ஜனனி தனது இயல்பான நடிப்பு, உணர்ச்சிப்பூர்வமான காட்சி வெளிப்பாடு மற்றும் திரை தோற்றத்தால் விரைவில் கவனிக்கப்படும் நடிகையாக உயர்ந்தார்.

    serial-actress-pavithra-janani

    அவரது திரைப்பயணத்தில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது ஈரமான ரோஜாவே சீரியல். இந்த தொடரின் முதல் பாகத்தில் நடித்ததன் மூலம் அவர் மிகுந்த பிரபலமடைந்தார்.

    serial-actress-pavithra-janani

    குடும்ப உறவுகள் மற்றும் உணர்ச்சி மிக்க கதைக்களத்தைக் கொண்ட இந்த சீரியல், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதில் பவித்ரா ஜனனியின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

    serial-actress-pavithra-janani

    அதனைத் தொடர்ந்து அவர் நடித்த தென்றல் வந்து என்னை தொடும் தொடரிலும் நாயகியாக நடித்தார். இந்த தொடரில் அவரது கதாபாத்திரம் மேலும் வலுவாக அமைந்ததால், சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அவரது புகழ் மேலும் உயர்ந்தது.

    இதையும் படிங்க: உலக அரங்கில் மீண்டும் ஒலித்த இந்தியாவின் குரல்..!! ஏ.ஆர். ரஹ்மானுக்கு 'Academy of Achievement Award'.. ரசிகர்கள் கொண்டாட்டம்..!

    மேலும் படிங்க
    கவர்ச்சிக்கு துளியும் பஞ்சம் வைக்காத நடிகை ரகுல் பிரீத் சிங்..!! புதிய ஸ்டைலிஷ் போட்டோஷூஸ் இணையத்தில் வைரல்..!

    கவர்ச்சிக்கு துளியும் பஞ்சம் வைக்காத நடிகை ரகுல் பிரீத் சிங்..!! புதிய ஸ்டைலிஷ் போட்டோஷூஸ் இணையத்தில் வைரல்..!

    சினிமா
    சிவப்பு கவுனில் கலக்கும் நடிகை கங்கனா ஷர்மா..! சொக்கவைக்கும் அழகிய கிளாமர் லுக் போட்டோஸ் வைரல்..!

    சிவப்பு கவுனில் கலக்கும் நடிகை கங்கனா ஷர்மா..! சொக்கவைக்கும் அழகிய கிளாமர் லுக் போட்டோஸ் வைரல்..!

    சினிமா
    உச்சம் தலைமுதல் உள்ளங்கால் வரை..!! உடல்முழுவதும் மல்லிகைப் பூவுடன் சொக்கவைக்கும் அழகில் ஸ்ரீஜிதா கோஷ்..!

    உச்சம் தலைமுதல் உள்ளங்கால் வரை..!! உடல்முழுவதும் மல்லிகைப் பூவுடன் சொக்கவைக்கும் அழகில் ஸ்ரீஜிதா கோஷ்..!

    சினிமா
    12 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கிளாமர் லுக்கில் மோனல் கஜ்ஜர்..!! இன்ஸ்டாகிராமை தெறிக்கவிடும் கவர்ச்சி போட்டோஸ்..!

    12 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கிளாமர் லுக்கில் மோனல் கஜ்ஜர்..!! இன்ஸ்டாகிராமை தெறிக்கவிடும் கவர்ச்சி போட்டோஸ்..!

    சினிமா
    திராட்சைப் பழத்துடன் புதிய லுக்..!! ரசிகர்களை கவர புது முயற்சி.. நடிகை ஸ்ருஷ்டி டாங்கேவின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!

    திராட்சைப் பழத்துடன் புதிய லுக்..!! ரசிகர்களை கவர புது முயற்சி.. நடிகை ஸ்ருஷ்டி டாங்கேவின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!

    சினிமா
    சிவப்பு நிற உடையில் மிரட்டும்

    சிவப்பு நிற உடையில் மிரட்டும் 'அயலி' இந்திராணி..!! நடிகை வித்யாவின் அழகிய போட்டோஸ் வைரல்..!

    சினிமா

    செய்திகள்

    இனி கூட்டணி வேண்டாம்... தைரியமா சொல்லுங்க தலைவரே..! ஆ.ராசா தடாலடி..!!

    இனி கூட்டணி வேண்டாம்... தைரியமா சொல்லுங்க தலைவரே..! ஆ.ராசா தடாலடி..!!

    தமிழ்நாடு
    முதல்வரும்… 3 நாட்கள் காத்திருந்த 300 பேருந்துகளும்..! வறுத்தெடுத்த Ex. அமைச்சர் ஜெயக்குமார்..!

    முதல்வரும்… 3 நாட்கள் காத்திருந்த 300 பேருந்துகளும்..! வறுத்தெடுத்த Ex. அமைச்சர் ஜெயக்குமார்..!

    தமிழ்நாடு
    ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு பேரிடி! சரிந்தது பங்குகள்! டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!

    ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு பேரிடி! சரிந்தது பங்குகள்! டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!

    உலகம்
    இனி அமெரிக்கா சொன்னாலும் கேட்க மாட்டோம்! லெபனான் விவகாரம்! இஸ்ரேல் பிடிவாதம்!

    இனி அமெரிக்கா சொன்னாலும் கேட்க மாட்டோம்! லெபனான் விவகாரம்! இஸ்ரேல் பிடிவாதம்!

    உலகம்
    என்னை எல்லாரும் கைவிட்டுட்டாங்க! நான் ஏமாந்துட்டேன்!! அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிருப்தி!

    என்னை எல்லாரும் கைவிட்டுட்டாங்க! நான் ஏமாந்துட்டேன்!! அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிருப்தி!

    உலகம்
    வாயில் துணியை வைத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை... 7 ஆம் வகுப்பு மாணவிக்கு நடந்த கொடூரம்...! வலுக்கும் கண்டனம்..!!

    வாயில் துணியை வைத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை... 7 ஆம் வகுப்பு மாணவிக்கு நடந்த கொடூரம்...! வலுக்கும் கண்டனம்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share