• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, September 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    நகை கடை திறப்புக்கு கிளாமர் லுக்..! உச்சபட்ச கிளாமர் உடையில் தோன்றி ஷாக் கொடுத்த ஸ்ருஷ்டி டாங்கே..!

    நகை கடை திறப்பு விழாவுக்கு உச்சபட்ச கிளாமர் உடையில் தோன்றி ரசிகர்களை வாயடைக்க செய்து இருக்கிறார் நடிகை ஸ்ருஷ்டி.
    Author By Bala Mon, 14 Apr 2025 10:16:34 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-shrushtie-cookwithcomalie-goldshop-tamilcinema

    "எங்க அம்மா சொன்னிச்சி நீ பேசு" என ஒவ்வொரு முறையும் 'குக் வித் கோமாளி' செட்டில் கோமாளி புகழிடம் சண்டை போட்டு பலரது மனதில் நீங்கா இடம் பிடித்தவர் ஸ்ருஷ்டி. கன்னத்தில் அழகான குழியுடன் வெகுளித்தனமாக இருக்கும் ஸ்ருஷ்டியை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அதிலும் ஸ்ருஷ்டியின் சிரிப்பு தான் ஸ்பெஷல், சிரிக்க ஆரம்பித்தால் அரை மணி நேரம் விடாமல் சிரித்து மற்றவர்களையும் சிரிக்க வைப்பார்.

    shrushti cook with comali

    அதே சமயம், இவரை குறித்து நினைவு கூறுபவர்களின் காதுகளுக்கு முதலில் ஒலிக்கப்படும் பாடல் "அன்பே அன்பே என் கண்ணில்" என்ற பாடல் தான். இந்த பாடலில் ஜிவி பிரகாஷுடன் அருமையாக நடித்திருப்பார். இந்த பாடலுக்கு பின் பலரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்தார் ஸ்ருஷ்டி டாங்கே.

    இதையும் படிங்க: நடிகர் ஹிர்து ஹாரூன் நடிக்கும் 'மைனே பியார் கியா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

    shrushti cook with comali

    மும்பையை பூர்விகமாக கொண்ட ஸ்ருஷ்டி, இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான 'யுத்தம் செய்' படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ரசிர்களை உருவாக்கினார்.

    shrushti cook with comali

    இப்படி, தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக இருக்கும் ஸ்ருஷ்டி டாங்கேவின் முதல் படம் என்றால் அது 2010 ஆம் ஆண்டு வெளியான 'யாதுமாகி' என்ற படம் தான். இந்த படத்தின் மூலமாக தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஸ்ருஷ்டி.

    shrushti cook with comali

    இதனை அடுத்து பழைய பாடல்களை ட்ரெண்டாக்கும் பட வரிசைகளில் வந்த அற்புதமான படம் தான் 'புத்தம் புது காலை' இந்த திரைப்படத்தில் நடித்த ஸ்ருஷ்டியை தங்களது கனவு நாயகியாக ஏற்றுக்கொண்ட பலகோடி ரசிகர்களுக்காக, சிறிய கதாபாத்திரம் முதல் பெரிய கதாபாத்திரம் வரை உள்ள அனைத்து படங்களிலும் நடித்து வருகிறார் நடிகை ஸ்ருஷ்டி.

    shrushti cook with comali

    அதன் பின், 2014 ஆம் ஆண்டு வெளிவந்த 'மேகா' திரைப்படத்தில் நடித்து பல கலவையான விமர்சனங்கள் பெற்ற இவர் டார்லிங், எனக்குள் ஒருவன், நேருக்கு நேர் மற்றும் கத்துக்குட்டி உட்பட பல திரைப்படங்களில் நடித்தும் உள்ளார். இன்னும் பல பட வாய்ப்புகள் இவருக்கு குவிந்தும் வருகிறது.

    shrushti cook with comali

    இப்படி இருக்க, ஸ்ருஷ்டியை எங்கு பார்த்தாலும் அழகான ஹோம்லி பெண்ணாக மட்டுமே பார்க்க முடியும், அந்த அளவிற்கு தற்பொழுது வரை குடும்ப பாங்கான பெண்ணாவே அனைவரது மனதிலும் இருந்தவர் இன்று ஒரே உடையில் அனைவரது நம்பிக்கையையும் உடைத்து விட்டார் என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

    shrushti cook with comali

    இந்நிலையில், ஸ்ருஷ்டி தற்போது பிரபல நகைக்கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டு கடையை திறந்து வைத்துள்ளார். இந்த நகைக்கடை திறப்புக்கு பாரம்பரிய உடையில் வந்து அழகால் கவர்ந்து இழுப்பார் என பார்த்தால் பாரம்பரிய உடையை விட்டுவிட்டு கவர்ச்சி உடையில் தோன்றினார்.

    shrushti cook with comali

    இந்த லுக்கில் இவரை எதிர்பார்க்காத ரசிகர்கள் அவரை பார்த்ததும் போட்டோ எடுக்க அலைமோத ஆரம்பித்தனர். இப்படி ஸ்ருஷ்டி உச்சக்கட்ட கிளாமர் உடையில் வந்திருந்தது பார்த்த அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

    shrushti cook with comali

    தற்பொழுது இவரது உடை சம்பந்தமான வீடியோ இணையதளத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

    இதையும் படிங்க: சல்வார் அணிந்த சொர்க்கமே..! பிங்க் சல்வாரில் பளீச் என மின்னிய ஷிவானி நாராயணன்!

    மேலும் படிங்க
    தமிழ் இலக்கிய உலகுக்கு பேரிழப்பு... சாலமன் பாப்பையா மறைவுக்கு இபிஎஸ் இரங்கல்.!

    தமிழ் இலக்கிய உலகுக்கு பேரிழப்பு... சாலமன் பாப்பையா மறைவுக்கு இபிஎஸ் இரங்கல்.!

    தமிழ்நாடு
    பதவி ஆசையில் தவெக கூட்டணிக்கு வரவில்லை! திமுக அணுகுமுறையே காரணம்!!! தொல்.திருமாவளவன் ஆவேசம்!

    பதவி ஆசையில் தவெக கூட்டணிக்கு வரவில்லை! திமுக அணுகுமுறையே காரணம்!!! தொல்.திருமாவளவன் ஆவேசம்!

    தமிழ்நாடு
    மஞ்சள் நிற உடையில் தேவதை போல ஜொலிக்கும் ப்ரியா பவானி சங்கர்.!! வைரலாகும் அழகிய லேட்டஸ்ட் போட்டோஸ்..!

    மஞ்சள் நிற உடையில் தேவதை போல ஜொலிக்கும் ப்ரியா பவானி சங்கர்.!! வைரலாகும் அழகிய லேட்டஸ்ட் போட்டோஸ்..!

    சினிமா
    #BREAKING தமிழுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு... புகழ் பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்...!!

    #BREAKING தமிழுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு... புகழ் பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்...!!

    தமிழ்நாடு
    தமிழக உள்ளாட்சி தேர்தலில் களமிறங்கும் ஆதவ் மச்சான்... சார்லஸ் மார்டின் எடுத்த அதிரடி முடிவு...!

    தமிழக உள்ளாட்சி தேர்தலில் களமிறங்கும் ஆதவ் மச்சான்... சார்லஸ் மார்டின் எடுத்த அதிரடி முடிவு...!

    அரசியல்
    ‘ஹார்ட் பீட்’ 3-வது சீசனில் கலக்கும் சுபிக்ஷா..!! திடீரென வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

    ‘ஹார்ட் பீட்’ 3-வது சீசனில் கலக்கும் சுபிக்ஷா..!! திடீரென வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

    சினிமா

    செய்திகள்

    தமிழ் இலக்கிய உலகுக்கு பேரிழப்பு... சாலமன் பாப்பையா மறைவுக்கு இபிஎஸ் இரங்கல்.!

    தமிழ் இலக்கிய உலகுக்கு பேரிழப்பு... சாலமன் பாப்பையா மறைவுக்கு இபிஎஸ் இரங்கல்.!

    தமிழ்நாடு
    பதவி ஆசையில் தவெக கூட்டணிக்கு வரவில்லை! திமுக அணுகுமுறையே காரணம்!!! தொல்.திருமாவளவன் ஆவேசம்!

    பதவி ஆசையில் தவெக கூட்டணிக்கு வரவில்லை! திமுக அணுகுமுறையே காரணம்!!! தொல்.திருமாவளவன் ஆவேசம்!

    தமிழ்நாடு
    #BREAKING தமிழுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு... புகழ் பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்...!!

    #BREAKING தமிழுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு... புகழ் பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்...!!

    தமிழ்நாடு
    தமிழக உள்ளாட்சி தேர்தலில் களமிறங்கும் ஆதவ் மச்சான்... சார்லஸ் மார்டின் எடுத்த அதிரடி முடிவு...!

    தமிழக உள்ளாட்சி தேர்தலில் களமிறங்கும் ஆதவ் மச்சான்... சார்லஸ் மார்டின் எடுத்த அதிரடி முடிவு...!

    அரசியல்
    எலுமிச்சை விலை தாறுமாறாக உயர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி! கிலோ ரூ.300-ஐ தொட்டது!

    எலுமிச்சை விலை தாறுமாறாக உயர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி! கிலோ ரூ.300-ஐ தொட்டது!

    தமிழ்நாடு
    பரந்தூர் விமான நிலைய இடத்தில் சிப்காட்? விவசாய நிலங்களுக்கு இனி என்ன ஆகும்? எழும் கேள்விகள்!!

    பரந்தூர் விமான நிலைய இடத்தில் சிப்காட்? விவசாய நிலங்களுக்கு இனி என்ன ஆகும்? எழும் கேள்விகள்!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share