• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, April 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    வில்லியாக இருந்தாலும் அழகில் ராணி தான்..! சிறகடிக்க ஆசை நடிகை சல்மா அருணின் ஸ்டைலிஷ் போட்டோஷூட்..!

    சிறகடிக்க ஆசை நடிகை சல்மா அருணின் ஸ்டைலிஷ் போட்டோஸ் வைரலாகி வருகிறது.
    Author By Bala Tue, 28 Apr 2026 13:59:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-siragadikka-aasai-serial-salma-arun-stylish-photos-tamilcinema

    சின்னத்திரை உலகில் சமீபகாலமாக பல புதிய முகங்கள் ரசிகர்களிடையே கவனம் பெறத் தொடங்கியுள்ள நிலையில், அவர்களில் குறிப்பிடத்தக்கவராக திகழ்பவர் நடிகை சல்மா அருண்.

    siragadikka-aasai-serial-salma-arun
    விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியலான சிறகடிக்க ஆசை மூலம் அவர் தமிழ்நாட்டு தொலைக்காட்சி ரசிகர்களிடையே பரவலாக அறியப்பட்டுள்ளார்.

    siragadikka-aasai-serial-salma-arun

    தனது வலுவான நடிப்பு திறன் மற்றும் கதாபாத்திரத்தை உயிர்ப்பிக்கும் விதமான வெளிப்பாடு காரணமாக, அவர் தற்போது சின்னத்திரை ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்துள்ளார்.

    இதையும் படிங்க: கிளாமர் போஸ் கொடுத்து.. இளசுகளை மயக்கிய நடிகை வாமிகா கேபி..! மாடர்ன் உடையில் அசத்தும் கிளிக்ஸ் ரிலீஸ்..!

    siragadikka-aasai-serial-salma-arun

    இந்த சீரியலில் அவர் வில்லி கதாபாத்திரத்தில் நடித்தாலும், அந்த பாத்திரத்தை அவர் கையாளும் விதம் பாராட்டுக்குரியதாக அமைந்துள்ளது.

    siragadikka-aasai-serial-salma-arun

    பொதுவாக வில்லி கதாபாத்திரங்கள் மீது கலவையான கருத்துகள் இருந்தாலும், சல்மா அருணின் நடிப்பு அந்த கதாபாத்திரத்தையும் ரசிகர்கள் ரசிக்கும் வகையில் மாற்றியுள்ளது.

    siragadikka-aasai-serial-salma-arun

    உணர்ச்சி வெளிப்பாடு, வசன உச்சரிப்பு மற்றும் உடல் மொழி என அவரது நடிப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இதன் காரணமாக அவருக்கு சீரியல் உலகில் தனித்த ரசிகர் வட்டம் உருவாகியுள்ளது.

    siragadikka-aasai-serial-salma-arun

    சின்னத்திரையில் தனது பயணத்தை தொடர்ந்து விரிவுபடுத்தி வரும் சல்மா அருண், தனது சமூக வலைதள பக்கங்களிலும் மிகுந்த செயலில் இருக்கிறார். 

    இதையும் படிங்க: தர்ஷன் கணேசன் நடித்துள்ள 'லெனின் பாண்டியன்'..!! வெளியானது படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்..!

    மேலும் படிங்க
    கிளாமர் போஸ் கொடுத்து.. இளசுகளை மயக்கிய நடிகை வாமிகா கேபி..! மாடர்ன் உடையில் அசத்தும் கிளிக்ஸ் ரிலீஸ்..!

    கிளாமர் போஸ் கொடுத்து.. இளசுகளை மயக்கிய நடிகை வாமிகா கேபி..! மாடர்ன் உடையில் அசத்தும் கிளிக்ஸ் ரிலீஸ்..!

    சினிமா
    அழகிய சுடிதாரில்.. ஜொலிக்கும் தேவதையாக களமிறங்கிய நடிகை மமிதா பைஜு..! கண்கவரும் லுக்லைக் போட்டோஸ்..!

    அழகிய சுடிதாரில்.. ஜொலிக்கும் தேவதையாக களமிறங்கிய நடிகை மமிதா பைஜு..! கண்கவரும் லுக்லைக் போட்டோஸ்..!

    சினிமா
    சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியல்லாவா இது..! ஜீன்ஸ் பேண்ட் சட்டையில் கிளாசிக் லுக்கில் கலக்குறாங்களே..!

    சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியல்லாவா இது..! ஜீன்ஸ் பேண்ட் சட்டையில் கிளாசிக் லுக்கில் கலக்குறாங்களே..!

    சினிமா
    ஃப்ளூ கலர் சுடிதாரில் கலக்கும் சிறகடிக்க ஆசை ரோகினி..! புது லுக்கில் கலக்கும் கிளிக்ஸ் வைரல்..!

    ஃப்ளூ கலர் சுடிதாரில் கலக்கும் சிறகடிக்க ஆசை ரோகினி..! புது லுக்கில் கலக்கும் கிளிக்ஸ் வைரல்..!

    சினிமா
    சூப்பர் சிங்கர் பூஜா-வா இப்படி..! கிளாமர் லுக்கில் கலக்கும் அழகிய போட்டோஸ் ரிலீஸ்..!

    சூப்பர் சிங்கர் பூஜா-வா இப்படி..! கிளாமர் லுக்கில் கலக்கும் அழகிய போட்டோஸ் ரிலீஸ்..!

    சினிமா
    டிவோஸ்க்கு பின்பு சிங்கிளாக ஜாலியாக மாறிய நடிகை ஹன்சிகா..! அழகிய போட்டோஸ் ரிலீஸ்..!

    டிவோஸ்க்கு பின்பு சிங்கிளாக ஜாலியாக மாறிய நடிகை ஹன்சிகா..! அழகிய போட்டோஸ் ரிலீஸ்..!

    சினிமா

    செய்திகள்

    குடியாத்தத்தில் ஆட்டோ நிறுத்துவதில் தகராறு..! டிரைவருக்கு சரமாரி வெட்டு..!

    குடியாத்தத்தில் ஆட்டோ நிறுத்துவதில் தகராறு..! டிரைவருக்கு சரமாரி வெட்டு..!

    தமிழ்நாடு
    புது டிசைனில் ஆதார் கார்டு..!! தனியுரிமைக்கு வலுசேர்க்கும் மாற்றம்..!! UIDAI அதிரடி..!!

    புது டிசைனில் ஆதார் கார்டு..!! தனியுரிமைக்கு வலுசேர்க்கும் மாற்றம்..!! UIDAI அதிரடி..!!

    இந்தியா
    மதுரையில் அதிர்ச்சி சம்பவம்... மணல் கொள்ளையை தடுத்த இளைஞர் மீது கொலை வெறி தாக்குதல்..!!

    மதுரையில் அதிர்ச்சி சம்பவம்... மணல் கொள்ளையை தடுத்த இளைஞர் மீது கொலை வெறி தாக்குதல்..!!

    தமிழ்நாடு
    “குறுக்க மட்டும் போய்டாதீங்க மக்களே...”  - கோவை ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் இனி 'ஸ்மார்ட்' கண்காணிப்பு...!

    “குறுக்க மட்டும் போய்டாதீங்க மக்களே...” - கோவை ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் இனி 'ஸ்மார்ட்' கண்காணிப்பு...!

    தமிழ்நாடு
    “திமுகவை அழிச்சே ஆகனும்...” - ஒற்றை புள்ளியில் ஒன்றிணைந்த விஜய் - எடப்பாடி... மீண்டும் ரகசிய பேச்சுவார்த்தை...!

    “திமுகவை அழிச்சே ஆகனும்...” - ஒற்றை புள்ளியில் ஒன்றிணைந்த விஜய் - எடப்பாடி... மீண்டும் ரகசிய பேச்சுவார்த்தை...!

    அரசியல்
    புதுச்சேரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு..!  ஜுன் 1-ல் தொடக்கம்..!

    புதுச்சேரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு..! ஜுன் 1-ல் தொடக்கம்..!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share