• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    குஷ்பூவுக்காக 'மொட்டை பாஸ்' ஆக மாறிய சுந்தர்.சி...! மனைவிக்காக சிறப்பு வேண்டுதல்..!

    தனது மனைவியான நடிகை குஷ்பூவுக்காக தற்பொழுது மொட்டை அடித்து வேண்டுதலை நிறைவேற்றி இருக்கிறார் இயக்குனர் சுந்தர் சி.
    Author By Bala Mon, 10 Mar 2025 10:18:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-sunderc-kushboo-wedding-tamilcinema

    தமிழ் திரையுலகில் எத்தனையோ இயக்குநர்கள் வருகின்றனர் போகின்றனர் ஆனால் இன்று வரை மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த இயக்குநர் என்றால் அவர் தான் இயக்குநர் சுந்தர் சி. இப்படி  2கே கிட்ஸ் வலம் வரும் காலக்கட்டத்திலும் அவரை நினைவு கூற வைத்திருக்கும் திரைப்படம் என்றால் அரண்மனை திரைப்படம். எப்படி ஒருபுறம் ராகவா லாரன்ஸ் 'காஞ்சனா' திரைப்படத்தை பல பாகங்களாக தயாரித்து வருகிறாரோ, அதேபோல் சுந்தர் சி-யும் தனது பாணியில் அரண்மனையை பல பாகங்களாக பிரித்து வெற்றிகரமாக தயாரித்து உள்ளார்.

    kushboo

    இத்தனை வருட காலங்களாக நடிகர்களை வைத்தும் தானே படத்தில் நடித்தும் தனது திறமையை காமித்த சுந்தர் சி தற்பொழுது பேய்களை வைத்தும் தனது திறமையை காண்பித்து வருகிறார்.

    இதையும் படிங்க: பிரம்மாண்டமான கோயில் செட்.. சிவப்பு உடையில் நயன்தாரா.. களைகட்டிய மூக்குத்தி அம்மன் பட பூஜை..!

    kushboo

    இயக்குநர் சுந்தர் சி, கடந்த 1995 ஆம் ஆண்டு அருண் விஜயை வைத்து "முறைமாமன்" என்ற திரைப்படத்தை தயாரித்து தமிழக மக்கள் மனதில் இயக்குநராக பதிந்தவர். அது மட்டுமல்லாமல் இதுவரை ரசிகர்கள் இணையத்தில் தேடித் தேடி பார்த்தாலும் கிடைக்காத சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் "ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் முடிக்கிறான்" என்ற சிறப்பு வசனங்களுடைய திரைப்படமான 'அருணாச்சலம்' திரைப்படத்தையும் இயக்கியவர் இவரே.

    kushboo

    மேலும், "யாருன்னே தெரியாத ஒருவருக்காக கண்ணீர் விடும் அந்த மனசு தான் கடவுள்" என்ற ஒற்றை வார்த்தையை வைத்து நடிகர்கள் கமல்ஹாசன், மாதவன் ஆகியோரின் நடிப்பில் அனைவரது உள்ளத்தையும் உடைத்த "அன்பே சிவம்" திரைப்படத்தை இயக்கிய பெருமையை உடையவர். தமிழ் திரை உலகில் கார்த்திக், பிரசாந்த், அர்ஜுன், சரத்குமார் மற்றும் அஜித் குமார் என பல முன்னணி நடிகர்களையும் வைத்து திரைப்படத்தை இயக்கியுள்ளார் சுந்தர் சி. 

    kushboo

    இதனைத் தொடர்ந்து, 2006 ஆம் ஆண்டு "தலைநகரம்" என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரை உலகில் கதாநாயகனாக அறிமுகமானார். ஆனால் அப்படத்தில் நடித்த அவரை மக்கள் கதாநாயகனாக ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், 2007 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான "வீராப்பு" திரைப்படத்தையும், 2008 ஆம் ஆண்டு வெளியான "சண்டை" திரைப்படத்தையும் பார்த்த மக்கள் இவரை கதாநாயகனாக தங்கள் மனதில் ஏற்றுக் கொண்டனர். 

    kushboo

    இப்படி இருக்க, இதுவரை இயக்குனர் சுந்தர் சி, "முறைமாமன், அருணாச்சலம், தலைநகரம், வீராப்பு, சண்டை, ஆயுதம் செய்வோம், பெருமாள், தீ, ஐந்தாம் படை, குரு சிஷ்யன், வாடா, நகரம் மறுபக்கம், முரட்டுக்காளை, கலகலப்பு, அரண்மனை, மத கஜ ராஜா, ரெண்டு, லண்டன் சின்னா, தக்கத்திமிதா, கிரி, வின்னர், இன்னும் நிறைய படங்களில் இயக்குனராகவும் நடிகராகவும் இருந்து உள்ளார். தற்பொழுது இயக்குனர் சுந்தர் சி யின் இயக்கத்தில் உருவாக இருக்கும் "மூக்குத்தி அம்மன்-2" திரைப்படத்திற்கான முக்கிய விழா சென்னையில் மார்ச் 6ம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அம்மனைப் போலவே நடிகை நயன்தாரா வந்ததையும் நாம் அறிவோம். நயன்தாராவின் லேடி சூப்பர் ஸ்டார்  பட்டத்தை குறித்தும் குஷ்பூ பேசியிருந்தார். 

    kushboo

    இந்நிலையில்,தனது திருமண நாளுக்காக, தனது குடும்பத்தினருடன் பழனி முருகன் கோயிலுக்கு சென்ற சுந்தர் சி,அங்கு சாமி தரிசனம் செய்தார். பின் தனது முடியை முருகனுக்கு காணிக்கையாக செலுத்த, அவர் மொட்டை அடித்து தனது வேண்டுதலை நிறைவேற்றினார். மேலும் கோவிலில் சுந்தர் சி மற்றும் குஷ்பூ இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.

    இதையும் படிங்க: ஆர்.ஜே.பாலாஜியை வேண்டாம் என்றாரா நயன்தாரா..? மூக்குத்தி அம்மன் 2-ம் பாகத்திற்கு இயக்குநர் மாறியது ஏன்..?

    மேலும் படிங்க
    சினிமாவுல இருக்க சிறுபான்மையினருக்கு உதவி பண்ணுங்க CM..!! ‘ஹபீபி

    சினிமாவுல இருக்க சிறுபான்மையினருக்கு உதவி பண்ணுங்க CM..!! ‘ஹபீபி' பட விழாவில் பார்த்திபன் பேச்சால் ஷாக்கில் மக்கள்..!

    சினிமா
    "மனைவியை காப்பாற்றுங்கள்" முதல்வரிடம் ரெக்வஸ்ட் வைத்த முத்துக்காளை..!! சிகிச்சை பலனின்றி மனைவி மாலதி உயிரிழப்பு..!

    "மனைவியை காப்பாற்றுங்கள்" முதல்வரிடம் ரெக்வஸ்ட் வைத்த முத்துக்காளை..!! சிகிச்சை பலனின்றி மனைவி மாலதி உயிரிழப்பு..!

    சினிமா
    மீண்டும் ஃபார்முக்கு வந்த சூர்யா..!! பாக்ஸ் ஆபீஸில் மாபெரும் வசூல் வேட்டை.. 3 நாட்களில் சதம் அடித்த

    மீண்டும் ஃபார்முக்கு வந்த சூர்யா..!! பாக்ஸ் ஆபீஸில் மாபெரும் வசூல் வேட்டை.. 3 நாட்களில் சதம் அடித்த 'கருப்பு' படம்..!!

    சினிமா
    கோவையை உலுக்கிய பயங்கரம்... 13 வயது சிறுவனை கொன்று புதைத்த சக வயது நண்பர்கள்... நடந்தது என்ன?

    கோவையை உலுக்கிய பயங்கரம்... 13 வயது சிறுவனை கொன்று புதைத்த சக வயது நண்பர்கள்... நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    அண்ணன் தைரியமானவர் தான்.. ஆனா இப்படி செய்வாருன்னு நினைக்கல..!! தயாரிப்பாளர் கே.ராஜன் மறைவுக்கு டி.ராஜேந்தர் இரங்கல்..!

    அண்ணன் தைரியமானவர் தான்.. ஆனா இப்படி செய்வாருன்னு நினைக்கல..!! தயாரிப்பாளர் கே.ராஜன் மறைவுக்கு டி.ராஜேந்தர் இரங்கல்..!

    சினிமா
    Heart Beat Fan

    Heart Beat Fan'sக்கு வந்த Good News..!! தொடங்கியது சீசன் 3-க்கான படப்பிடிப்பு.. குஷியில் ரசிகர்கள்..!

    சினிமா

    செய்திகள்

    கோவையை உலுக்கிய பயங்கரம்... 13 வயது சிறுவனை கொன்று புதைத்த சக வயது நண்பர்கள்... நடந்தது என்ன?

    கோவையை உலுக்கிய பயங்கரம்... 13 வயது சிறுவனை கொன்று புதைத்த சக வயது நண்பர்கள்... நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    பரபரக்கும் தலைமைச் செயலகம்... 9 அமைச்சர்களுடன் முதலமைச்சர் விஜய் தீவிர ஆலோசனை...!

    பரபரக்கும் தலைமைச் செயலகம்... 9 அமைச்சர்களுடன் முதலமைச்சர் விஜய் தீவிர ஆலோசனை...!

    அரசியல்
    எடப்பாடிக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி... அதிமுகவில் இருந்து விலகியது ஏன்? -  செம்மலை சொன்ன பகீர் காரணங்கள்...! 

    எடப்பாடிக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி... அதிமுகவில் இருந்து விலகியது ஏன்? -  செம்மலை சொன்ன பகீர் காரணங்கள்...! 

    அரசியல்
    தூத்துக்குடிக்குள் கால் வைத்தால்... ஆதவ் அர்ஜுனாவிற்கு நேரடி எச்சரிக்கை விடுத்த திமுக முன்னாள் அமைச்சர்...!

    தூத்துக்குடிக்குள் கால் வைத்தால்... ஆதவ் அர்ஜுனாவிற்கு நேரடி எச்சரிக்கை விடுத்த திமுக முன்னாள் அமைச்சர்...!

    அரசியல்
    காற்றில் பறந்த விஜய் உத்தரவு... மீண்டும் வெடித்த பாட்டிலுக்கு 10 ரூபாய் சர்ச்சை... ‘குடி’மகன்கள் ஆவேசம்...!

    காற்றில் பறந்த விஜய் உத்தரவு... மீண்டும் வெடித்த பாட்டிலுக்கு 10 ரூபாய் சர்ச்சை... ‘குடி’மகன்கள் ஆவேசம்...!

    தமிழ்நாடு

    "மக்கள் ஒண்ணும் முட்டாள் இல்ல"... நம்பி ஓட்டு போட்டு இருக்காங்க.! அமைச்சர் அருண்ராஜ் பேச்சு..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share