• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, July 01, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    அவ்வளவு தான் போச்சு..! என்னடா குக் வித் கோமாளி ஷோவ இப்படி பண்ணிட்டீங்க.. ஷாக்கில் தமிழ் ரசிகர்கள்..!

    தமிழ் ரசிகர்களை அரண்டு போக வைத்துள்ளனர் குக் வித் கோமாளி ஷோ ஏற்பாட்டாளர்கள்.
    Author By Bala Tue, 01 Jul 2025 14:32:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-tamil-serial-celebrities-at-telugu-cwc-show-tam

    ஒரு காலத்தில் பெப்சி உமா சமையல் நிகழ்ச்சிக்கு வந்து இருக்கிறாராம் தெரியுமா என சொல்லுவதை நம் காதுகளில் கேட்டு இருப்போம். அப்படி பட்ட நிகழ்ச்சிகளை நம் யாராலும் மரக்க முடியாது. புதிய உணவுகளை செய்து கணவரை கவுக்க அப்பொழுது உள்ள பெண்கள் தொலைக்காட்சியில் மதியவேளைகளில் ஒளிபரப்பாக இருக்கும் சமையல் நிகழ்ச்சிகளுக்காக காத்து கொண்டு இருப்பர். 

    cwc tamil heroin

    மேலும், காலம் அப்படியே மாற சமூக வலைத்தளங்களில் சமையல் பற்றிய நிகழ்ச்சிகளை பெண்கள் மற்றும் ஆண்கள் பதிவு செய்து வர, ரசம் வைக்க வேண்டுமானாலும் உடனே யூடியூபுக்கு சென்று பார்க்கும் அளவிற்கு பாட்டி சமையல், கிராமத்து சமையல், சிட்டி சமையல், வெளிநாட்டு சமையல் என பல சமையல் நிகழ்ச்சிகளை யூடியூப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் என அனைத்திலும் பதிவிட, இப்பொழுது உள்ள அனைவரும் அதனை பார்த்து சமையலை கற்று கொண்டு வருகின்றனர். 

    இதையும் படிங்க: இந்த மூஞ்சிய டீவில பாக்குறதே பெருசு..! தனது படத்தின் வீடியோவால் பதிலடி கொடுத்த நடிகர் பாலா..!

    cwc tamil heroin

    இந்த சூழலில், சமையல் நிகழ்ச்சி என்று ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் செய்த சமையல் எப்படி உள்ளது...நன்றாக உள்ளதா..? இல்லையா..? என அனைத்தையும் குறித்து பேசி இணையத்தில் பதிவிட்டால் லைக்ஸ் அமோகமாக வருகிறது. அதுமட்டுமல்லாமல், முதலை கறி, வாத்து கறி, பாம்பு கறி என அனைத்தையும் வைத்து சமையல் செய்து "இன்னைக்கு ஒரு புடி, ஆல்வேஸ் வெல்கம் யூ, எல்லாரும் வாங்க" என அழைத்தே பல மில்லியன் பார்வையாளர்களை வைத்து லட்சங்களில் சம்பாரித்து வருகின்றனர். 

    cwc tamil heroin

    இதனை பார்த்த பிரபல தனியார் சேனல் ஒன்று சமையல் நிகழ்ச்சியை மீண்டும் கொண்டு வர வேண்டும் ஆனால் மக்கள் அனைவரும் அதை பார்க்க வேண்டும் அதற்கு என்ன செய்யலாம் என யோசித்து. நம்மிடம் கோமாளிகள் தான் உள்ளனர் குக்குகள் எப்படி என யோசித்து உள்ளனர். பின் இது நன்றாக உள்ளதே சமையல் செய்ப்பவர்களுக்கு உதவியாக ஆட்களை வைக்க யாரையோ அழைப்பதை விட நம் குக்குகளை வைத்தே செய்யலாமே என எண்ணி, குக் ப்ளஸ் கோமாளி என இரண்டையும் இணைத்து "குக் வித் கோமாளி" என்ற நிகழ்ச்சியை கொண்டு வந்தனர்.இந்த நிகழ்ச்சியில் பெரிய ஹீரோக்கள் என சொன்னால், புகழ், பாலா, சுனிதா, ப்ரவீனா, ராமர், சரத் உள்ளிட்ட அனைவரும் தான். அப்படிப்பட்ட இந்த நிகழ்ச்சி பயங்கர ஹிட் அடித்தது.

    cwc tamil heroin

    அப்படி பல நாட்களாக வெற்றிகரமாக ஓடிய குக் வித் கோமாளி நிகழ்ச்சியை ஒரே எபிசோடில் வந்து முடித்த பெருமை தொகுப்பாளினி பிரியங்காவையே சேரும். காரணம் அந்த ஷோவில் அழகாக தொகுப்பாளினி வேலை செய்து வந்த மணிமேகலைக்கும் அவருக்கும் தொழில் சண்டை வர, அந்த பிரச்சனை பூதாகாரணமானது. பின் மணிமேகலை அந்த ஷோவில் இருந்து வெளியே வர பிரியங்காதான் வின்னர் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சொல்ல, ரசிகர்களால் அதனை ஏற்று கொள்ள முடியவில்லை. 

    cwc tamil heroin

    இப்படி இருக்கையில் தற்பொழுது குக் வித் கோமாளி குறித்ததான சிறப்பான அப்டேட் கிடைத்துள்ளது. அதன்படி, குக் வித் கோமாளி தமிழ் மற்றும் ஹிந்தியில் படுமாஸ் ஹிட் கொடுத்த நிலையில் தற்பொழுது தெலுங்கிலும் ஒளிபரப்பாக உள்ளது. இங்கு எப்படி குக் வித் கோமாளி என சொல்லுகிறோமோ அதேபோல் தெலுங்கில் இந்த நிகழ்ச்சியின் பெயர் "Cooku With Jathirathnalu" என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியின் கூடுதல் சிறப்பு என்னவெனில் இதில் தமிழ் சின்னத்திரையில் கலக்கிய பல பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர்.

    cwc tamil heroin

    மேலும் இதில் நடுவர்களில் ஒருவராக ராதா இருக்கிறார், போட்டியாளர்களாக பாபா பாஸ்கர், சுஜிதா, வித்யூலேகா ராமன், கோமதி ப்ரியா, விஷ்ணுகாந்த் என பலரும் கலந்து கொண்டுள்ளதால் தெலுங்கு சின்னத்திரை ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    இதையும் படிங்க: "Harris with Love": கோலாகலமாக நடந்த மியூசிக் கான்சர்ட்.. ஹாரிஸை கௌரவித்த கனடா அரசு..!

    மேலும் படிங்க
    மதிமுக எம்.எல்.ஏ.வுக்கே இப்படியொரு கதியா? - அதிமுக முன்னாள் கவுன்சிலரால் கதறல்...!

    மதிமுக எம்.எல்.ஏ.வுக்கே இப்படியொரு கதியா? - அதிமுக முன்னாள் கவுன்சிலரால் கதறல்...!

    அரசியல்
    அஜீத்குமார் கொலை விவகாரம்; மூர்க்கத்தனமாக எதற்கு தாக்க வேண்டும்? கொந்தளித்த வானதி சீனிவாசன்!!

    அஜீத்குமார் கொலை விவகாரம்; மூர்க்கத்தனமாக எதற்கு தாக்க வேண்டும்? கொந்தளித்த வானதி சீனிவாசன்!!

    அரசியல்
    அதை ஒரு கட்சியாவே நாங்க நினைக்கல - தவெகவை அசிங்கப்படுத்திய திமுக அமைச்சர்...!

    அதை ஒரு கட்சியாவே நாங்க நினைக்கல - தவெகவை அசிங்கப்படுத்திய திமுக அமைச்சர்...!

    அரசியல்
    அரசு அதை அங்கீகரிக்கக் கூடாது... இதுதான் எங்கள் நிலைப்பாடு... திட்டவட்டமாக கூறிய திருமாவளவன்!!

    அரசு அதை அங்கீகரிக்கக் கூடாது... இதுதான் எங்கள் நிலைப்பாடு... திட்டவட்டமாக கூறிய திருமாவளவன்!!

    அரசியல்
    அஜித்குமார் இறந்தது லாக் அப் டெத் அல்ல; சாத்தான்குளத்தோடு ஒப்பிட முடியாது... அமைச்சர் ரகுபதி விளக்கம்!!

    அஜித்குமார் இறந்தது லாக் அப் டெத் அல்ல; சாத்தான்குளத்தோடு ஒப்பிட முடியாது... அமைச்சர் ரகுபதி விளக்கம்!!

    தமிழ்நாடு
    கோயில் வாசலில் வைத்து திமுக எம்.பி. மகனின் மண்டை உடைப்பு; கர்ப்பிணி மனைவி கண்முன் நடந்த கொடூரம்...!

    கோயில் வாசலில் வைத்து திமுக எம்.பி. மகனின் மண்டை உடைப்பு; கர்ப்பிணி மனைவி கண்முன் நடந்த கொடூரம்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share