• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    கடை திறப்புக்கு வந்த கீர்த்தி சுரேஷ்..! TVK.. TVk....என கோஷம் போட்ட ரசிகர்கள்..!

     நடிகை கீர்த்தி சுரேஷை மிரளவைத்துள்ளனர் தமிழக வெற்றி கழக தொண்டர்கள்.
    Author By Bala Sun, 06 Jul 2025 17:08:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-tvk-vijay-keerthi-shopopening-tamilcinema

    2000களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ், 2013ம் ஆண்டில் கீதாஞ்சலி எனும் மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாகி, தமிழில் விக்ரம் பிரபு நடித்த "இது என்ன மாயம்" திரைப்படத்தில் நடித்து பிரபலமானார். அதேபோல் ரஜினிமுருகன், பைரவா, நடிகையர் திலகம், சண்டைக்கோழி 2, சாமி 2 போன்ற படங்ககளில் நடித்து உள்ளார். 

    keerthi suresh

    இதில் சண்டைகோழி 2 படத்தில் டிவிஎஸ் எக்ஸலை வீலிங் செய்து அனைவரது ட்ரோலையும் வாங்கி குவித்து பிரபலமானார். அதன் பின் சாமி 2 படத்தில் பிரபுவிற்கு மகளாக நடித்த இவர், "பெண்ணே உன்ன பாத்தா என் நெஞ்சிக்குள்ள டியூனு" என்ற பாடல் மூலம் பிரபலமானார். இவை எல்லாம் ஒரு புறம் இருந்தாலும் இவரது அழகை ரசிகர்கள் மனதில் பதியவைத்த படம் "ரஜினிமுருகன்". அதில் வரும் "உன் மேல ஒரு கண்ணு" பாடலின் காட்சிகள் தான் அவரது முகத்தை நெஞ்சில் பதியவைத்தது.  

    இதையும் படிங்க: இந்த வெட்கத்துக்கு கோடி ரூபாய் கொடுத்தாலும் ஈடாகாது..! கீர்த்தி சுரேஷின் ஹனிமூன் போட்டோஸ் வைரல்..!

    keerthi suresh

    இந்த நிலையில், கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் 'அந்தோணி தட்டிலை' 15 வருடங்களாக காதலித்து வந்த கீர்த்தி சுரேஷ், கடந்த 2024 டிசம்பர் 12ஆம் தேதி கோவாவில் பாரம்பரிய தமிழ் பிராமண மற்றும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்துகொண்டார். இவரது திருமண நிகழ்ச்சியில் ஏராளமான திரை பரபலங்கள் கலந்துகொண்டனர்.   இதனையடுத்து ஹனிமூனில் பிசியாக இருந்த கீர்த்தி சுரேஷ், சமீபத்தில் கிறிஸ்தவ முறைப்படி நடைபெற்ற திருமண போட்டோக்களை பகிர்ந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருந்தார்.

    keerthi suresh

    இப்படி இருக்க தற்பொழுது, தி ரூட், தி ஃபேஷன் ஸ்டூடியோஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில், சரஸ்வதி சபதம் படத்தை இயக்கிய ஜே.கே.சந்துரு இயக்கத்தில் நடிகை கீர்த்தி சுரேஷின் நடிப்பில் வெளியாக காத்திருக்கும் திரைப்படம் தான் " ரிவால்வர் ரீட்டா".

    keerthi suresh

    கடந்த வருடமே இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்துள்ள சூழலில் கீர்த்தி சுரேஷின் பிறந்த நாளில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது.இப்படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.  இந்த நிலையில், இன்று ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மொபைல் கடை திறப்பு விழாவில் கலந்துக் கொண்டார் நடிகை கீர்த்தி சுரேஷ். இவரை பார்க்க திரண்ட ஏராளமான ரசிகர்கள் மத்தியில் பேச தொடங்கிய கீர்த்தி சுரேஷ், என் மீது அதிகளவு அன்பு காட்டுகின்ற என தருமை ரசிகர்களே என பேசிக்கொண்டிருக்கும் பொழுதே, TVK.. TVk....TVK... என்ற கோஷங்களை எழுப்பத் தொடங்கினர்.

    keerthi suresh

    இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த கீர்த்தி சுரேஷ், புன்னகையுடன் ஹார்ட் சிம்பிளை ரசிகர்களுக்கு காட்டினார். உடனே ரசிகர்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தனர். 

    இதையும் படிங்க: இந்த வெட்கத்துக்கு கோடி ரூபாய் கொடுத்தாலும் ஈடாகாது..! கீர்த்தி சுரேஷின் ஹனிமூன் போட்டோஸ் வைரல்..!

    மேலும் படிங்க
    தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவா..? எம்பிக்களுடன் ஸ்டாலின் அவசர ஆலோசனை..!!

    தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவா..? எம்பிக்களுடன் ஸ்டாலின் அவசர ஆலோசனை..!!

    தமிழ்நாடு
    காவலர் நியமனத்தில் தாமதம்..! சட்டம் ஒழுங்கில் சமரசம் செய்வதா.? நயினார் சரமாரி கேள்வி..!!

    காவலர் நியமனத்தில் தாமதம்..! சட்டம் ஒழுங்கில் சமரசம் செய்வதா.? நயினார் சரமாரி கேள்வி..!!

    தமிழ்நாடு
    பூரி ஜெகன்நாத் கோவில் தேரோட்டத்தில் கூட்ட நெரிசல்..! திணறிய மக்கள்..! உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல்..!!

    பூரி ஜெகன்நாத் கோவில் தேரோட்டத்தில் கூட்ட நெரிசல்..! திணறிய மக்கள்..! உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல்..!!

    இந்தியா
    தொகுதி மறுவரையறை மசோதா 2026: அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட கோரி பிரதமர் மோடிக்கு கார்கே கடிதம்!

    தொகுதி மறுவரையறை மசோதா 2026: அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட கோரி பிரதமர் மோடிக்கு கார்கே கடிதம்!

    இந்தியா
    "கனவு முதல்வர் விஜய்"..! நடந்தாய் வாழி திட்டத்தை செயல்படுத்துங்க... EPS வலியுறுத்தல்..!!

    "கனவு முதல்வர் விஜய்"..! நடந்தாய் வாழி திட்டத்தை செயல்படுத்துங்க... EPS வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    நாளை செங்கல்பட்டு புறநகர் இரயில் சேவை ரத்து: கூடுவாஞ்சேரியில் பராமரிப்பு பணி காரணமாக ரயில்வே  நடவடிக்கை!

    நாளை செங்கல்பட்டு புறநகர் இரயில் சேவை ரத்து: கூடுவாஞ்சேரியில் பராமரிப்பு பணி காரணமாக ரயில்வே  நடவடிக்கை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share