• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    ப்ளூ சட்டை மாறனை கிழித்து தொங்கவிடும் விஜய் ரசிகர்கள்.. சும்மா சும்மா வம்பிழுப்பதால் தொண்டர்கள் காட்டம்...!

    தற்பொழுது நடிகர் மற்றும் தவெக கட்சியின் தலைவருமான நடிகர் விஜயின் மீது பல குற்றச்சாட்டுகளை முன்னெடுத்து வைக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.இதனால் தொண்டர்கள் கோபத்தில் உள்ளனர்.
    Author By Bala Thu, 06 Mar 2025 10:27:51 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-vijay-bluesattaimaran-tvk-tamilcinema

    தமிழ் திரையுலகில் படம் ரிலீஸ் ஆகும் பொழுது பிரச்சனையை சந்திக்கும் நடிகர் என்றால் அது நடிகர் விஜய் தான். அவருடைய படம் எப்பொழுது வெளியே வந்தாலும் பல சர்ச்சைகளில் சிக்கிய பின்பே படம் வெளியே வரும். அந்த அளவிற்கு அவர் நடித்த தலைவா படம், சர்க்கார் படம், என அனைத்தும் பிரச்சனைகளுக்குரியதாகவே மாறி இருந்தது.

    bluesattai maran review

    தலைவா படத்தில் வரும் "தளபதி" என்ற பாடல் எங்கள் கட்சி தலைவருக்குத்தான் சொந்தம் என ஒருபுறம் சண்டையிட்டுக் கொள்வதும், மறுபுறம் அரசியல் குறித்து பேசினால் விஜயை அவதூறாக பேசுவதுமான பல பிரச்சினைகளை நடிகர் விஜய் அவ்வப்போது சந்தித்து தான் வந்தார்.

    இதையும் படிங்க: சைவ உணவுக் கொள்கையை விஜய் பரப்புகிறார்... சர்ச்சையில் ப்ளூ சட்டை மாறன்...!

    bluesattai maran review

    ஒரு கட்டத்தில் பிரச்சனைகள் தீவிரமாக மாற, எல்லா நடிகர்களும் கட்சிகளை ஆரம்பிப்பது போல, இவரும் முழு நேர அரசியலில் குதிக்கப் போவதாக கூறி மக்களையும், தியேட்டர் ஓனர்களையும், தயாரிப்பாளர்களையும், இயக்குனர்களையும், திக்கு முக்காட வைத்தார். சரி, ஒரு பேச்சுக்காக தான் நடிகர் விஜய் இப்படி கூறுகிறார் என்று அனைவரும் கூறி வந்த நிலையில், திடீரென ஒரு நாள் கட்சியின் பெயர் "தமிழக வெற்றிக்கழகம்" எனக் கூறி, தனது கட்சிக்கு என சின்னங்களை அறிமுகப்படுத்தி, விக்கிரவாண்டியில் மாபெரும் மாநாட்டை ஏற்பாடு செய்து தனது அரசியல் பயணத்தின் முதல் மைல் கல்லை தமிழகத்தில் ஆணித்தரமாக விதைத்தார்.

    bluesattai maran review

    இந்த நிலையில், விஜய் திரையுலகில் தனது இறுதி படமான "ஜனநாயகன்" படத்தில் நடித்து வரும் சூழலில், தவெக கட்சித் தொடங்கி அதன் இரண்டாவது ஆண்டு நிறைவு விழாவை அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்லி ஆனந்த் மற்றும் தலைவர் விஜய், மற்றும் தொண்டர்கள் என அனைவரும் கொண்டாடி மகிழ்ந்தனர். இதனைத் தொடர்ந்து, விஜய் எங்க அரசியல் மீட்டிங் போட்டாலும் அங்கு சைவ உணவுகளே பெரும்பாலும் பரிமாறப்படுவதாகவும், மறைமுகமாக சைவ உணவு மனப்பான்மையை கொண்டு வருகிறாரா விஜய்..? எனவும் ஏற்கனவே ப்ளூ சட்டை மாறன் கேள்வி எழுப்பி சர்ச்சையை கிளப்பினார். 

    bluesattai maran review

    இந்த நிலையில், நடிகர் விஜயை குறித்து தனது எக்ஸ் தளத்தில் மீண்டும் பதிவை பதிவிட்டு சர்ச்சையை கிளப்பி இருக்கிறார் "ப்ளூ சட்டை மாறன்", அதில் அவர்  "What bro? This is wrong bro: 'தலைவா' பிரச்னைக்கு கொடநாட்டில் முதல்வரை பார்ப்பேன். ரெய்டு பிரச்னைக்கு கோவையில் பிரதமரை பார்ப்பேன், 'மாஸ்டர்' பிரச்சனைக்கு கோட்டையில் முதல்வரை பார்ப்பேன். ஆனால் மக்களுக்காக பேச அனைத்துகட்சி மீட்டிங் போகாமல் ஷூட்டிங் போய்விடுவேன் என அனைத்து கட்சி கூட்டத்துக்கும் வராமல் படப்பிடிப்பிலே விஜய் பிசியாக இருப்பது ஏன்? என ப்ளூ சட்டை மாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.

    bluesattai maran review

    இதனை பார்த்த விஜயின் தொண்டர்கள் கொதித்து போய் உள்ள நிலையில்,  ப்ளூ சட்டை மாறனுக்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது. மேலும், அடவாடி செய்யும் அரசியல்வாதிகளை கேள்வி கேட்க உங்களுக்கு துணிவு இல்லை, ஆனால் அரசியலில் கால் வைத்தது முதல் விஜயை குறித்து அவதூறு பேச மட்டும் துணிவு இருக்கிறது. அந்த அளவிற்கு அனைவருக்கும் கருத்து சுதந்திரம் உண்டு என நினைப்பவர் விஜய் ஆதலால் தான் தெளிந்த நீரோடையை போல் ஒட்டிக்கொண்டு இருக்கிறார் என தொண்டர்கள் பதிவிட்டு தங்களது கொந்தளிப்பை வெளிக்காட்டி இருக்கின்றனர்.

    இதையும் படிங்க: விஜய் சேதுபதியுடன் விஜய் மகன் கூட்டணி.... அரசியலில் வாரிசு நுழைகிறதா..? குழப்பத்தில் ரசிகர்கள்..!

    மேலும் படிங்க
    மலைப்பகுதிகளை குறிவைக்கும் மழை... வானிலை மையம் சொல்வது என்ன?

    மலைப்பகுதிகளை குறிவைக்கும் மழை... வானிலை மையம் சொல்வது என்ன?

    தமிழ்நாடு
    #BREAKING: ஜெகன் மூர்த்தி MLA வழக்கு ஒத்திவைப்பு.. கட்சி முதல் கடத்தல் வரை கிளறிய நீதிபதி!!

    #BREAKING: ஜெகன் மூர்த்தி MLA வழக்கு ஒத்திவைப்பு.. கட்சி முதல் கடத்தல் வரை கிளறிய நீதிபதி!!

    தமிழ்நாடு
    ஒரு ஆளுநருக்கு வேறு என்ன வேலை இருக்கிறது? முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்!!

    ஒரு ஆளுநருக்கு வேறு என்ன வேலை இருக்கிறது? முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்!!

    அரசியல்
    சீரழியும் மருத்துவத்துறை.. திமுக அரசு தான் பொறுப்பேற்கணும்.. அன்புமணி கடும் சாடல்..!

    சீரழியும் மருத்துவத்துறை.. திமுக அரசு தான் பொறுப்பேற்கணும்.. அன்புமணி கடும் சாடல்..!

    அரசியல்
    ஆள்கடத்தல் வழக்கு! முன்ஜாமின் கேட்ட ஜெகன் மூர்த்தி MLA நீதிமன்றத்தில் ஆஜர்.. பதற்றம்! பரபரப்பு!

    ஆள்கடத்தல் வழக்கு! முன்ஜாமின் கேட்ட ஜெகன் மூர்த்தி MLA நீதிமன்றத்தில் ஆஜர்.. பதற்றம்! பரபரப்பு!

    தமிழ்நாடு
    ட்ரம்ப் எச்சரிக்கையை மீறிய ஈரான்.. இஸ்ரேலில் US தூதரகம் மீது அட்டாக்..!

    ட்ரம்ப் எச்சரிக்கையை மீறிய ஈரான்.. இஸ்ரேலில் US தூதரகம் மீது அட்டாக்..!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share