• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, July 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    துபாய் ரேஸ் கார் விபத்து எதிரொலி -  அஜித் தரப்பு வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!

    துபாயில் நடைபெற்று வரும் கார் பந்தயத்தில் அஜித் இனி கார் ஓட்ட மாட்டார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
    Author By Amaravathi Sat, 11 Jan 2025 16:27:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    dubai-car-race-ajith-not-participate-official-statement

    துபாயில் நடைபெற்று வரும் கார் பந்தயத்தில் அஜித் இனி கார் ஓட்ட மாட்டார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

    நடிகர் அஜித்,  “அஜித்குமார் ரேஸிங்” என்ற பெயரில் கார் ரேஸ் நிறுவனம் ஒன்றைத் தொடங்கியுள்ளார். இதன் சார்பாக துபாயில் நடைபெற்று வரும் கார் ரேஸில் அஜித்குமார் மற்றும் அவரது அணியினர் பங்கேற்கவிருந்தனர். இந்நிலையில், துபாயில் நடக்கவிருக்கு ரேஸில் கார் ஓட்டுவதில் இருந்து அஜித்குமார் விலகியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

    அஜித் கார் விபத்து: 

    ஜனவரி 7ம் தேதி, துபாய் 24H தொடருக்கான கார் ரேஸ் பயிற்சியின் போது நடிகர் அஜித் ஓட்டிய கார் விபத்துக்குள்ளானது. மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த ரேஸ் கார், வேகமாக ஓடி பக்கவாட்டு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் கார் இரண்டு, மூன்று முறை வேகமாக சுழன்று நின்றது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆனால் இந்த விபத்தில் அஜித் குமாருக்கு சிறு கீறல்கள் கூட ஏற்படவில்லை என்றும், அவர் பூரண நலத்துடன் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  

    Ajith

    இதனிடையே அஜித்திற்கு ஏற்பட்ட இந்த விபத்து தொடர்பாக கடந்த 2 நாட்களாக ரேசிங்கின் மையக்குழு ஆய்வு செய்துள்ளது. இந்த போட்டி 24 மணி நேரம் நடக்கக்கூடிய கடினமான சுற்றுக்களை கொண்டது என்பதால் அஜித்தை இந்த போட்டியில் இருந்து விலகும் படி ஆலோசனை வழங்கியுள்ளது. எனவே அணியின் உரிமையாளரார் என்ற முறையிலும், தனது உடல் நலம் மற்றும்  அணிகளின் ஒட்டுமொத்த வெற்றி ஆகியவை முதன்மையான முன்னுரிமைகளைக் கருத்தில் கொண்டு போட்டியில் இருந்து விலகுவதாக அஜித் அறிவித்துள்ளார். 

    திடீர் முடிவுக்கு காரணம் என்ன? 

    தொழில்முறை மற்றும் தனிப்பட்ட லட்சியங்களை விட அணியின் நலன்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்காக அஜித்குமார் தாமாகவே முன்வந்து இந்த முடிவை எடுத்துள்ளார். உண்மையான விளையாட்டுத் திறனை எடுத்துக்காட்டும் இத்தகைய நடவடிக்கைகள், அவரது அணிகள் மற்றும் ரசிகர்களுக்கு ஒரு நீடித்த உத்வேகமாக அமைந்துள்ளது. 

    Ajith

    அதேநேரத்தில் துபாயில் நடக்கவுள்ள , “போர்ஷே கேமன் GT4” பந்தையத்தில் அஜித்குமார் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியின் மூலம் 15 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக நடிகர் அஜித் கார் ரேஸில் களமிறங்கவுள்ளார். சர்வதேச அளவிலான போட்டியில் நடிகர் அஜித் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும். 

    மேலும் படிங்க
    உடலில் 19 இடங்களில் காயங்கள்! நாகர்கோவில் சபரிவர்மன் மரணத்தில் வெளியான உடற்கூராய்வு அறிக்கை!

    உடலில் 19 இடங்களில் காயங்கள்! நாகர்கோவில் சபரிவர்மன் மரணத்தில் வெளியான உடற்கூராய்வு அறிக்கை!

    தமிழ்நாடு
    திருமலையில் இன்று நள்ளிரவு முதல் புதிய விதிமுறை அமல்: விஐபி சலுகைகளை அதிரடியாகக் குறைத்தது தேவஸ்தானம்!

    திருமலையில் இன்று நள்ளிரவு முதல் புதிய விதிமுறை அமல்: விஐபி சலுகைகளை அதிரடியாகக் குறைத்தது தேவஸ்தானம்!

    இந்தியா
    சிப்காட் கொதிகலன் விபத்தில் காயமடைந்த 3 பேருக்கு தலா ரூ. 1 லட்சம்: முதல்வர் ஜோசப் விஜய் நிதியுதவி அறிவிப்பு!

    சிப்காட் கொதிகலன் விபத்தில் காயமடைந்த 3 பேருக்கு தலா ரூ. 1 லட்சம்: முதல்வர் ஜோசப் விஜய் நிதியுதவி அறிவிப்பு!

    தமிழ்நாடு
    2031-க்குள் 20,000 EV சார்ஜிங் ஸ்டேஷன்கள்! முதலமைச்சர் விஜய்யின் மெகா

    2031-க்குள் 20,000 EV சார்ஜிங் ஸ்டேஷன்கள்! முதலமைச்சர் விஜய்யின் மெகா 'பசுமை' பிளான்!

    தமிழ்நாடு
    இங்கிலாந்தை 258 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா! முதல் ஒருநாள் போட்டியில் 259 ரன்கள் இலக்கு!

    இங்கிலாந்தை 258 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா! முதல் ஒருநாள் போட்டியில் 259 ரன்கள் இலக்கு!

    கிரிக்கெட்
    "சினிமாவில் ஹீரோ, ஆட்சியில் ஜீரோ" தவெக அரசை கடுமையாக சாடிய திமுக வழக்கறிஞர் அணி பரந்தாமன்!

    "சினிமாவில் ஹீரோ, ஆட்சியில் ஜீரோ" தவெக அரசை கடுமையாக சாடிய திமுக வழக்கறிஞர் அணி பரந்தாமன்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    உடலில் 19 இடங்களில் காயங்கள்! நாகர்கோவில் சபரிவர்மன் மரணத்தில் வெளியான உடற்கூராய்வு அறிக்கை!

    உடலில் 19 இடங்களில் காயங்கள்! நாகர்கோவில் சபரிவர்மன் மரணத்தில் வெளியான உடற்கூராய்வு அறிக்கை!

    தமிழ்நாடு
    திருமலையில் இன்று நள்ளிரவு முதல் புதிய விதிமுறை அமல்: விஐபி சலுகைகளை அதிரடியாகக் குறைத்தது தேவஸ்தானம்!

    திருமலையில் இன்று நள்ளிரவு முதல் புதிய விதிமுறை அமல்: விஐபி சலுகைகளை அதிரடியாகக் குறைத்தது தேவஸ்தானம்!

    இந்தியா
    சிப்காட் கொதிகலன் விபத்தில் காயமடைந்த 3 பேருக்கு தலா ரூ. 1 லட்சம்: முதல்வர் ஜோசப் விஜய் நிதியுதவி அறிவிப்பு!

    சிப்காட் கொதிகலன் விபத்தில் காயமடைந்த 3 பேருக்கு தலா ரூ. 1 லட்சம்: முதல்வர் ஜோசப் விஜய் நிதியுதவி அறிவிப்பு!

    தமிழ்நாடு
    2031-க்குள் 20,000 EV சார்ஜிங் ஸ்டேஷன்கள்! முதலமைச்சர் விஜய்யின் மெகா 'பசுமை' பிளான்!

    2031-க்குள் 20,000 EV சார்ஜிங் ஸ்டேஷன்கள்! முதலமைச்சர் விஜய்யின் மெகா 'பசுமை' பிளான்!

    தமிழ்நாடு

    "சினிமாவில் ஹீரோ, ஆட்சியில் ஜீரோ" தவெக அரசை கடுமையாக சாடிய திமுக வழக்கறிஞர் அணி பரந்தாமன்!

    தமிழ்நாடு

    "பாஜகவின் வலுவான தூண் சாய்ந்தது!" ராமச்சந்திர கவுடா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share