• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, January 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பொன்முடி தலைக்கு மேல் தொங்கும் கத்தி.. ஜூன் 21ல் வரை கெடு விதித்திருக்கும் நீதிமன்றம்...! 

    திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி ஆஜர் ஆவதில் விளக்கு கிடைக்குமா என ஜூன் 21ல் உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது. 
    Author By Amaravathi Thu, 12 Jun 2025 17:58:49 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ED case Ponmudi request court order announced on june 21

    கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரைக்கும் வந்து திமுக ஆட்சி காலத்தில அமைச்சராக அதாவது உயர்கல்வித்துறை, கனிம வளங்கள் மற்றும் சுரங்கத்துறை அமைச்சராக பதவி வகித்தபோது முன்னாள் அமைச்சர் பொன்முடி விழுப்புரம் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் செம்மண் வெட்டி எடுத்ததன் மூலமாக அரசுக்கு 28 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்திருந்தது. இந்த முறைகேடு மூலமாக கிடைத்த பெருந்தொகையை ஹவாலா பரிவர்த்தனை மூலம் வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாக கூறி சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ அமலாக்கத்துறை வந்து வழக்கு பதிவு செய்தது. 

    ponmudi

    திமுக முன்னாள் எம்பி கௌதம சிகாமணி உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவருடைய மகன்கள் கௌதம சிகாமணி, அசோக் சிகாமணி மற்றும் அவர்கள் நிர்வாக இயக்குனர்களாக இருக்கக்கூடிய மருத்துவமனை மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக கூடுதல் குற்றப்பத்திரிக்கையானது தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு வந்து சென்னை சிபிஐ திறப்பு நீதிமன்றத்தில விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கு இன்றைக்கு நீதிபதி ஓம்பிரகாஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவருடைய மகன்கள் வந்து நேரில் ஆஜராகி இருந்தார்கள். அவர்களுக்கு கூடுதல் குற்றப்பத்திரிகையினுடைய நகல்கள் வழங்கப்பட்டன. 

    ponmudi

    இதற்கிடையிலே இந்த வழக்கில் இருந்து ஆஜராவதிலிருந்து விளக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் முன்னாள் அமைச்சர் பொன்முடி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனு மீதான விசாரணையின் போது பொன்முடி தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதம் என்னவென்றால், அரசு பணி காரணமாக தன்னால் வந்து நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை. தற்போது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்ட போதிலும் கூட திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியினுடைய எம்எல்ஏவாக இருப்பதாகவும் திமுக செயற்குழு உறுப்பினராக இருப்பதனால் சட்டமன்ற தேர்தல் தொடர்பான பணிகள் தனக்கு வழங்கப்பட்டிருப்பதாகக்கூறினார். 

    ponmudi

    இதையும் படிங்க: ஓசி பஸ்ஸா! இது என்ன கோபாலபுரத்து பணமா? திமுக எம்.எல்.ஏ.வின் ஆணவ பேச்சுக்கு வலுக்கும் கண்டனம்..!

    மேலும் தன்னுடைய வயதையும் கருத்தில் கொண்டு இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகவதிலிருந்து விலக்களிக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கை வந்து பொன்முடி தரப்பில் முன்வைக்கப்பட்டது. ஆனால் அமலாக்கத்துறை தரப்பில் வந்து பொன்முடி தற்போது திமுகவின் செயற்குழு உறுப்பினராக இல்லை என்பதனால் அவருக்கு விசாரணையில் இருந்து ஆஜராகவதிலிருந்து விளக்களிக்க கூடாது என்று  எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இந்த ஆஜராவதில் இருந்து விளக்களிக்க கேட்டு, பொன்முடி தரப்பில தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான உத்தரவை ஜூன் 21-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார். 

    இதையும் படிங்க: திருக்கோவிலூர் திகில்.. பொன்முடிக்கு பதற்றத்தைக் கொடுத்த உதயநிதி மூவ்..!

    மேலும் படிங்க
    ராமதாசுடன் தவெக கூட்டணி பேச்சுவார்த்தை..! OPS ஐக்கியமா? செங்கோட்டையன் பேட்டி..!

    ராமதாசுடன் தவெக கூட்டணி பேச்சுவார்த்தை..! OPS ஐக்கியமா? செங்கோட்டையன் பேட்டி..!

    தமிழ்நாடு
    திடீர் யூடர்ன் போட்ட தங்கம் விலை..!! வெள்ளி ரேட் ஷாக்..!! கலக்கத்தில் நகைப்பிரியர்கள்..!!

    திடீர் யூடர்ன் போட்ட தங்கம் விலை..!! வெள்ளி ரேட் ஷாக்..!! கலக்கத்தில் நகைப்பிரியர்கள்..!!

    தங்கம் மற்றும் வெள்ளி
    மாடுபிடி வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்..! EPS அறிவிப்பு..!

    மாடுபிடி வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்..! EPS அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    "எங்க நின்னாலும் நான் ஜெயிப்பேன்!" - 2026 தேர்தல் களம் குறித்து விஜயபிரபாகரன் அதிரடி முழக்கம்!

    "எங்க நின்னாலும் நான் ஜெயிப்பேன்!" - 2026 தேர்தல் களம் குறித்து விஜயபிரபாகரன் அதிரடி முழக்கம்!

    தமிழ்நாடு
    "வங்கதேசத்திற்கு பதில் ஸ்காட்லாந்து!" - டி20 உலக கோப்பை தொடரில் அதிரடி திருப்பம்.

    "வங்கதேசத்திற்கு பதில் ஸ்காட்லாந்து!" - டி20 உலக கோப்பை தொடரில் அதிரடி திருப்பம்.

    தமிழ்நாடு
    “கருப்பை வாய் புற்றுநோய் இனி இல்லை!” - இளம்பெண்களுக்கு இலவச HPV தடுப்பூசித் திட்டத்தைத் தொடங்கும் முதல்வர்.

    “கருப்பை வாய் புற்றுநோய் இனி இல்லை!” - இளம்பெண்களுக்கு இலவச HPV தடுப்பூசித் திட்டத்தைத் தொடங்கும் முதல்வர்.

    தமிழ்நாடு

    செய்திகள்

    ராமதாசுடன் தவெக கூட்டணி பேச்சுவார்த்தை..! OPS ஐக்கியமா? செங்கோட்டையன் பேட்டி..!

    ராமதாசுடன் தவெக கூட்டணி பேச்சுவார்த்தை..! OPS ஐக்கியமா? செங்கோட்டையன் பேட்டி..!

    தமிழ்நாடு
    மாடுபிடி வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்..! EPS அறிவிப்பு..!

    மாடுபிடி வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்..! EPS அறிவிப்பு..!

    தமிழ்நாடு

    "எங்க நின்னாலும் நான் ஜெயிப்பேன்!" - 2026 தேர்தல் களம் குறித்து விஜயபிரபாகரன் அதிரடி முழக்கம்!

    தமிழ்நாடு

    "வங்கதேசத்திற்கு பதில் ஸ்காட்லாந்து!" - டி20 உலக கோப்பை தொடரில் அதிரடி திருப்பம்.

    தமிழ்நாடு
    “கருப்பை வாய் புற்றுநோய் இனி இல்லை!” - இளம்பெண்களுக்கு இலவச HPV தடுப்பூசித் திட்டத்தைத் தொடங்கும் முதல்வர்.

    “கருப்பை வாய் புற்றுநோய் இனி இல்லை!” - இளம்பெண்களுக்கு இலவச HPV தடுப்பூசித் திட்டத்தைத் தொடங்கும் முதல்வர்.

    தமிழ்நாடு
    “கம்பராமாயணப் புலமையால் என்னை கவர்ந்தவர்!” - டி. ஞானசுந்தரம் மறைவுக்குப் பிரதமர் மோடி உருக்கமான இரங்கல்!

    “கம்பராமாயணப் புலமையால் என்னை கவர்ந்தவர்!” - டி. ஞானசுந்தரம் மறைவுக்குப் பிரதமர் மோடி உருக்கமான இரங்கல்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share