உலக நாயகன் கமல் ஹாசன் அன்பு பரிசோடு வாழ்த்திய தருணம்.

நடிகர் சங்கம் சார்பில் கார்த்தி, பூச்சு முருகன், ராஜா ஆகியோர் வாழ்த்திய போது.

ஐசரி கணேஷ் மகள் திருமணத்தில் பூங்கொத்தோடு வாழ்த்த வந்த டி.ஆர்.

சுஹாசினி - மணிரத்னம் ஜோடிகள் புன்னகையோடு மணமக்களை வாழ்த்தினர்.

நடிகர் ஜீவா மனைவியோடு இந்த திருமண விழாவில் கலந்து கொண்டார்.

வேலுமணி உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்து.

ப்ரீத்தா - லஷ்வின் ஜோடிக்கு பூக்கொத்து கொடுத்து வாழ்த்திய வைகோ

முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் மணமக்களை வாழ்த்திய தருணம்.

மஞ்சள் நிற சேலையில் ஐசரி கணேஷ் மகள் திருமணத்தில் கலந்து கொண்ட பிரியா ஆனந்த்.

ஜோடியாக திருமணத்தில் கலந்து கொண்ட குஷ்பு - சுந்தர் சி

அழகிய பரிசுடன் திருமண ஜோடிகளை வாழ்த்திய பிரசாந்த்.

மனையோடு கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய கௌதம் மேனன்

நடிகர் சத்யராஜ் வாழ்த்து

நேரடியாக கலந்து கொண்டு புதுமண தம்பதிகளை வாழ்த்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் இயக்குனர் வாசு ஆகியோர் வாழ்த்தியபோது.

இதையும் படிங்க: மகள் கல்யாணத்தில் களமிறங்கிய பிரபலங்கள்..! உறவுகளை ஆட்டம் காண வைத்த ஐசரி கணேஷ்..!