• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    #BREAKING: வரும் 23ல் ஜனநாயகன் ரிலீஸ்..! வெயிட்டிங்லயே வெறி ஏறுதே..! துள்ளி குதிக்கும் ரசிகர்கள்..!!

    வரும் 23ஆம் தேதி ஜனநாயகன் திரைப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    Author By Nila Wed, 15 Jul 2026 15:13:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Jananayakan movie release

    தமிழ் சினிமாவின் மிகப் பெரிய நட்சத்திரங்களில் ஒருவராகவும், தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் இருக்கும் விஜய்யின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் பல சிக்கல்களுக்குப் பிறகு இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. எச். வினோத் இயக்கத்தில் உருவான இந்த அரசியல் ஆக்‌ஷன் திரைப்படம், விஜய்யின் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படம், விஜய்யின் திரைப்படப் பயணத்துக்கு ஒரு பிரமாண்டமான முடிவு கட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் உருவாக்கம் முதல் வெளியீடு வரை பல சவால்களை எதிர்கொண்டது. முதலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகத் திட்டமிடப்பட்டிருந்த ஜனநாயகன், சென்சார் தணிக்கை காரணமாக தாமதமானது.

    cinema

    சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் பல மாதங்களாக ரசிகர்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. இந்தச் சிக்கல் படக்குழுவுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், சமீபத்தில் படத்துக்கு 'A' சான்றிதழ் கிடைத்ததால், வெளியீட்டுப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இந்தச் சான்றிதழ் பெறப்பட்டது படக்குழுவினருக்கு பெரும் நிம்மதியைத் தந்தது. 

    இதையும் படிங்க: ஜூலை 23-ல் ஜனநாயகன் ரிலீஸ்..? தெறிக்கவிடும் படத்தின் இணை தயாரிப்பாளர் இன்ஸ்டா ஸ்டோரி..! எகிறும் எதிர்பார்ப்பு..!!

    வெளிநாடுகளில் ஜனநாயகன் ஜூலை 24ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, மலேசியா உள்ளிட்ட பல நாடுகளில் ஏற்கெனவே முன்பதிவுகள் தொடங்கியுள்ளன. வெளிநாடுகளில் ஜூலை 24ஆம் தேதி ஜனநாயகன் திரைப்படம் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் தமிழகத்தில் எப்போது வெளிகடப்படும் என்று எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருந்தனர். இந்த நிலையில் வரும் 23ஆம் தேதி ஜனநாயகம் திரைப்படம் ரிலீஸ் செய்யப்படும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஜனநாயகன் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் இந்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

    இதையும் படிங்க: கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் இருக்கு.. ரொம்ப பயமா இருக்கு..!! திரையுலக நட்புங்க கிட்ட சைலண்ட்டா புலம்புறாராம் CM விஜய்..!

    மேலும் படிங்க
    தமிழகம் முழுவதும் ரவுடிகள் வேட்டை 822 பேர் கைது: டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் அதிரடி உத்தரவு!

    தமிழகம் முழுவதும் ரவுடிகள் வேட்டை 822 பேர் கைது: டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    கண்ணீர் மல்க முறையிட்ட சபரிவர்மன் குடும்பத்தினர்! நேரில் சென்று ஆறுதல் கூறினார் கனிமொழி எம்.பி.!

    கண்ணீர் மல்க முறையிட்ட சபரிவர்மன் குடும்பத்தினர்! நேரில் சென்று ஆறுதல் கூறினார் கனிமொழி எம்.பி.!

    தமிழ்நாடு
    ரூ.10,000 கோடி முதலீட்டில் மெகா கப்பல் கட்டும் திட்டம்! கேரளாவில் தடம் பதிக்கும் டாடா குழுமம்!

    ரூ.10,000 கோடி முதலீட்டில் மெகா கப்பல் கட்டும் திட்டம்! கேரளாவில் தடம் பதிக்கும் டாடா குழுமம்!

    இந்தியா
    போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் குளறுபடி! சபரிவர்மனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்!

    போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் குளறுபடி! சபரிவர்மனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்!

    தமிழ்நாடு
    ரூ.14.79 கோடியில் புதுப்பிக்கப்பட்ட பூங்கா ரயில் நிலையம்: அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் பிரதமர் மோடி திறப்பு!

    ரூ.14.79 கோடியில் புதுப்பிக்கப்பட்ட பூங்கா ரயில் நிலையம்: அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் பிரதமர் மோடி திறப்பு!

    தமிழ்நாடு
    பழனி முருகன் கோவில் பத்திரப்பதிவு விவகாரம்..! சார்பதிவாளர் கைதுக்கு இடைக்காலத்தடை..! மதுரை கிளை ஆணை..!!

    பழனி முருகன் கோவில் பத்திரப்பதிவு விவகாரம்..! சார்பதிவாளர் கைதுக்கு இடைக்காலத்தடை..! மதுரை கிளை ஆணை..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share