வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
சினிமா

கிறிஸ்டியன் வெட்டிங் உடையில் கீர்த்தி சுரேஷ் – அவரே பகிந்த புகைப்படங்கள் !

நடிகை கீர்த்தி சுரேஷுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்த நிலையில் தற்போது, தன்னுடைய கிறிஸ்டியன் வெட்டிங்கின் போது எடுத்து கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் தான் கீர்த்தி சுரேஷ்.
 

2015-ஆம் ஆண்டு விக்ரம் பிரபு ஹீரோவாக நடித்த, இது என்ன மாயம் திரைப்படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

இதையும் படிங்க: உள்ளாடை தெரிய.. ஓவர் கோட் போட்டு வெட்டிங் பார்ட்டியில் கிக் ஏற்றிய கீர்த்தி சுரேஷ்!

முதல் படம் தோல்வியை தழுவினாலும், இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த, ரஜினி முருகன் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களை மட்டுமே டார்கெட் செய்து கீர்த்தி சுரேஷ் நடித்தார்.

அந்த வகையில் மிக குறுகிய காலத்திலேயே தனுஷ், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்தார்.

தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் முன்னணி நடிகையாக மாறினார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு, டிசம்பர் மாதம் கீர்த்தி சுரேஷுக்கு அவரின் காதலர் ஆண்டனி தட்டிலுக்கும் திருமணம் நடந்து முடிந்தது.

திருமணத்திற்கு பின்னர் தன்னுடைய வெட்டிங் போட்டோசை இப்போது வெளியிட துவங்கி உள்ளார்.

தற்போது கணவர் ஆண்டனி தட்டில் குடும்ப வழக்கப்படி நடந்த கிறிஸ்டியன் வெட்டிங்கின் போது, வெள்ளை உடையில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

இந்த போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: மணமகள் கம்மல்… ஆட்டோவில் என்ட்ரி; கவர்ச்சி உடையில் கீர்த்தி கொண்டாடிய மருதாணி கொண்டாட்டம்!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
ஜெகன் மோகன் ரெட்டி வீட்டு திருமணம்: நேரில் வாழ்த்திய முதலமைச்சர் விஜய் மற்றும் த்ரிஷா!தமிழ்நாடு
காசிமேடு மீனவர்கள் உயிரிழப்பு: தவெக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கண்டனம்!தமிழ்நாடு
ஆந்திரக் கடலில் உயிரிழந்த சென்னை மீனவர்கள்: தலா ₹7 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी