• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    வந்தா ஒரேடியா வரும்.. இல்லனா வராது... ஒரே நேரத்தில் ரிலீசாக இருக்கும் 10 படங்கள்..!

    வருகின்ற பிப்ரவரி 21ஆம் தேதி தொடர்ச்சியாக பத்து திரைப்படங்கள் வெளியாக உள்ளன.
    Author By Bala Wed, 19 Feb 2025 14:37:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    list of films that releases simultaneously

    காலை எழுந்து சாப்பிட கூட நேரமில்லாமல் வேலை செய்து கொண்டு குடும்பத்தையும் பார்த்து கொண்டு உழைக்கும் மக்கள் ஒரு நாள் லீவு கிடைத்தாலும் அனைவரும் ஏங்குவது பொழுதுபோக்கு என்ற ஒன்று, அதில் முக்கிய இடம் பிடித்து இருப்பது வெள்ளித்திரை சின்னத்திரை. இவை இரண்டும் இல்லை என்றால் ஒருவரும் வாழ்க்கையை சந்தோஷமாக வாழ முடியாது. ஏனெனில் அனைவரும் பைத்தியமாக மாறாமல் இருக்க காரணம் இந்த பொழுது போக்குதான். 

    #dragon

    மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த உருவாக்கப்பட்ட ஒரே ஆயுதம் திரைத்துறை, பல ஒடுக்கப்பட்ட சமூகம் முதல் மூடநம்பிக்கை வரை அனைத்தையும் மாற்ற உறுதுணையாக இருப்பது இத்திரைப்படங்கள். காலப்போக்கில் படங்கள் கருத்து சொல்வதாக இல்லாமல் முழு பொழுதுபோக்காகவே மாறி உள்ளது. இது ஒருபுறம் வேதனையே அளித்தாலும் சில படங்கள் சமூகத்தை இன்றும் மாற்ற உதவிகரமாகவே இருக்கிறது. இதில் பெரிய ஜாம்பவான்கள்களின் படங்கள் வெளியே வர எடுத்தும் காலத்தை விட சிறிய முதலீட்டு படங்கள் இன்றும் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.

    இதையும் படிங்க: இணையத்தைக் கலக்கும் நிலவுக்கு என்மேல் என்னடி கோவம்...

    #dragon

    உதாரணத்திற்கு பல பிரச்சனைகளில் சிக்கிய சுந்தர் சி-யின் மதகதராஜா திரைப்படம் 12 வருடம் கழித்து ரிலீஸ் ஆகி வெற்றியை தேடி தந்தது. இப்படி பல படங்கள் வெளியாகாமல் காத்திருப்பு பட்டியலில் உள்ளது. அவைகள் வந்தால் தியேட்டர்கள் தாங்காது. இதில் மொத்த திரையுலகத்தை அதிரவைத்த செய்தி என்றால் விஜய் திரைத்துறையை விட்டு வெளியே சென்றது தான். இதனால் தியேட்டர் ஓனர்கள் கவலையில் இருந்த நிலையில் தற்பொழுது ஒரே நாளில் ஒரே நேரத்தில் பத்து  படங்கள் வெளியாக உள்ளது.

    #dragon

    பிப்ரவரி 21ம் நாளன்று பத்து திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன. இதில் டிராகன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம், பிறந்தநாள் வாழ்த்துக்கள் போன்ற பல முக்கிய கதாநாயகர்கள் நடித்திருக்கும் திரைப்படங்கள் வெளியாக உள்ளது.  மக்களால் பெரிதும் வரவேற்கத்தக்க படம் என்றால் AGS என்டேர்டைன்மெண்ட், கலப்பாத்திஸ் அகோரம்  தயாரிப்பில் அஷ்வின் மாரிமுத்து இயக்கத்தில் விஜே சித்து, ஹர்ஷத்கான், பிரதீப் ரங்கநாதன் ஆகியோர் இணைப்பில் உருவாகியுள்ள டிராகன் திரைப்படம். படம் வெளிவருவதற்கு முன்பே பல விமர்சனங்களை பெற்று இருந்தாலும் இப்படம் எதிர்பார்ப்பின் உச்சத்தில் உள்ளது.

    #dragon

    இரண்டாவதாக வண்டர்பார் ஸ்டுடியோஸ் மற்றும் ஆர்.கே. புரொடக்‌ஷன்ஸின் தயாரிப்பில் தனுஷ் இயக்கத்தில் ரெட் ஜெயிட் மூவிஸால் வெளியிடப்படும் திரைப்படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். இதில் பவிஷ், மேத்யூ தாமஸ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், ஆர்.சரத்குமார், வெங்கடேஷ் மேனன், ரபியா கட்டூன் மற்றும் ரம்யா ரங்கநாதன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் ஆரம்பத்தில் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்குவதாக இருந்த நிலையில் அதனை தனுஷ் வாங்கி, ஸ்கிரிப்ட்டில் பல மாற்றங்கள் செய்து இயக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    #dragon

    மூன்றாவதாக சிலேட் பென்சில் ஸ்டோரீஸ் தயாரிப்பில் தனராஜ் கொரனானி இயக்கத்தில் சமுத்திரக்கனி, தன்ராஜ், ஹரிஷுத்தமன், சுனில், சத்யா, மோக்ஷா உள்ளிட்ட முன்னணி நடிகர்களால் உருவாக்கப்பட்ட 'ராமம் ராகவம்' திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் நாளைய மறுநாள் வெளியாக உள்ள திரைப்படத்தை காண ரசிகர்கள் இப்பொழுதே டிக்கெட்டை முன்பதிவு செய்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: பிரதீப் இயக்குநர் என்பதை அன்றே கணித்த ஆசிரியர்..! இணையத்தில் சிரிப்பலையை ஏற்படுத்திய பதிவு..!

    மேலும் படிங்க
    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா
    புதிய கார் வாங்க போறீங்களா? இந்த காரில் ரூ. 3.90 லட்சம் தள்ளுபடி.. உடனே வாங்குங்க.!!

    புதிய கார் வாங்க போறீங்களா? இந்த காரில் ரூ. 3.90 லட்சம் தள்ளுபடி.. உடனே வாங்குங்க.!!

    ஆட்டோமொபைல்ஸ்
    இந்த நாடுகளில் மைக்ரோசாஃப்ட் ஆபிஸுக்கு தடை.. ஏன்? எதற்கு தெரியுமா?

    இந்த நாடுகளில் மைக்ரோசாஃப்ட் ஆபிஸுக்கு தடை.. ஏன்? எதற்கு தெரியுமா?

    கேட்ஜெட்ஸ்
    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    இந்தியா
    வெத்து விளம்பரத்துக்கு வினாத்தாளை பயன்படுத்துவீங்களா? -  திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்...!

    வெத்து விளம்பரத்துக்கு வினாத்தாளை பயன்படுத்துவீங்களா? - திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்...!

    அரசியல்
    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    அரசியல்

    செய்திகள்

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா
    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    இந்தியா
    வெத்து விளம்பரத்துக்கு வினாத்தாளை பயன்படுத்துவீங்களா? -  திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்...!

    வெத்து விளம்பரத்துக்கு வினாத்தாளை பயன்படுத்துவீங்களா? - திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்...!

    அரசியல்
    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    அரசியல்
    அதிமுக-விற்கு தாவுகிறதா விசிக? திருமாவளவனுடன் வைகை செல்வன் சந்திப்பு.. பின்னணி என்ன?

    அதிமுக-விற்கு தாவுகிறதா விசிக? திருமாவளவனுடன் வைகை செல்வன் சந்திப்பு.. பின்னணி என்ன?

    அரசியல்
    கூட்டணியில் சர்ச்சையை கிளப்பிய அண்ணாமலை... தெளிவுப்படுத்திய தமிழிசை சௌந்தரராஜன்!!

    கூட்டணியில் சர்ச்சையை கிளப்பிய அண்ணாமலை... தெளிவுப்படுத்திய தமிழிசை சௌந்தரராஜன்!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share